Subbiahpandian8's profile picture. உனக்காக ஒருவன் வாழ்வதை விட 
உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறந்தது

PeriyaVeedu Subbiahpandian

@Subbiahpandian8

உனக்காக ஒருவன் வாழ்வதை விட உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறந்தது

சங்கனாங்குளம் தெய்வதிரு கமலாத்தேவர் மகன் ராசாத்தேவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் 😭😭 😭😭😭

Subbiahpandian8's tweet image. சங்கனாங்குளம் தெய்வதிரு கமலாத்தேவர் மகன் ராசாத்தேவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் 😭😭 😭😭😭

3ம் ஆண்டு நிறைவு அஞ்சலி 🌹🌹🌹🌹🌹

Subbiahpandian8's tweet image. 3ம் ஆண்டு நிறைவு அஞ்சலி 🌹🌹🌹🌹🌹

வைகை 58 ஆம் கால்வாய் நிரந்தர அரசானை மற்றும் தண்ணீர் வேண்டி💧💧 நாளை 20.11.19 புதன் கிழமை உசிலம்பட்டி வட்டாரம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும்,ஷேர் ஆட்டோகள் ,லாரிகள் ஓடாது போராட்டத்திற்கு முழு ஆதரவும் ஒத்தழைப்பும் அளிக்கப்படும்

மராட்டிய மாநில முன்னேற்ற பேரவை செம்பூர் கிளை சார்பாக இன்று பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் 112வது ஜெயந்தி விழா மற்றும் 57வது குருபூஜை விழா நடைபெற்றது இப்படிக்கு சக்தி. சித்ரா லட்சுமணன் தேவர்🙏

Subbiahpandian8's tweet image. மராட்டிய மாநில முன்னேற்ற பேரவை 
செம்பூர் கிளை சார்பாக இன்று பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் 112வது ஜெயந்தி விழா மற்றும் 57வது குருபூஜை விழா நடைபெற்றது இப்படிக்கு சக்தி. சித்ரா லட்சுமணன் தேவர்🙏

சீவலப்பேரிப்பாண்டித்தேவர் நண்பர் சீவலப்பேரி முண்டதேவா் இன்று காலமானார்😓

Subbiahpandian8's tweet image. சீவலப்பேரிப்பாண்டித்தேவர் நண்பர்
 சீவலப்பேரி முண்டதேவா் இன்று காலமானார்😓

திருவிழாவிற்கு அனைவரும் வருக! வருக!! புனித சவேரியார் பாதம் பதித்த புண்ணிய பூமியான நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா சங்கனாங்குளத்தில் மதநல்லிணக்கத் திருவிழா அழைப்பிதழ் வருக! வருக!! புனித சவேரியாரின் ஆசி பெறுக

Subbiahpandian8's tweet image. திருவிழாவிற்கு  அனைவரும் வருக! வருக!! 
புனித சவேரியார் பாதம் பதித்த புண்ணிய பூமியான நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா சங்கனாங்குளத்தில் மதநல்லிணக்கத் திருவிழா அழைப்பிதழ் வருக! வருக!! 
புனித சவேரியாரின் ஆசி பெறுக

ஆறுபங்கு நாட்டார் நெடுங்குளம் பள்ளி மாணவர்கள் சார்பாக OBC யில் 9% இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது

Subbiahpandian8's tweet image. ஆறுபங்கு நாட்டார் நெடுங்குளம் பள்ளி மாணவர்கள் சார்பாக OBC யில் 9% இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது

பணிக்கு திரும்பிய அனைத்து மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா சங்கனாங்குளம் தேவர் ஜெயந்தி விழா

Subbiahpandian8's tweet image. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா சங்கனாங்குளம் தேவர் ஜெயந்தி விழா

ஒரு உயிருக்காக மூன்று நாட்களாக போறாடுகின்றன திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உயிரை சாதரணமாக எடுக்கின்றன இதை பார்த்து உயிரின் மதிப்பை தெரிந்து கொள்ளவும்.

வாடா புயலாய் வெளியே வா

Subbiahpandian8's tweet image. வாடா புயலாய் வெளியே வா

எந்த இடங்களில் ஆழ்துளை கிணறுகள் இருக்கிறதோ அதை உடனே அதன் மேல் கப் வாங்கி மாட்டுங்கள் அதை மழை நீர் சேகரிப்பாக பயன்படுத்துங்கள் தேவை இல்லை என்றால் முடி விடவும்

திருச்சி: மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 62 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. எல்லோரும் சுர்ஜித் மீண்டு வருவார் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டுவோம் 🙏🙏🙏🙏

Loading...

Something went wrong.

Something went wrong.