Tamilspaces1's profile picture. Promote Political Spaces.🎙️ Follow us to get updated With the live political Tamil Spaces in Twitter..🎙️#LiveTamilSpaces

Comrade TamilSpaces.🎙️✊🏻

@Tamilspaces1

Promote Political Spaces.🎙️ Follow us to get updated With the live political Tamil Spaces in Twitter..🎙️#LiveTamilSpaces

Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

இன்று இரவு 8.00 மணிக்கு நமது கல்வி வட்டத்தில். "விண்வெளி மனிதர்கள்" புத்தகத்தை ஈரோடு மாவட்ட தோழர் செ. க அறிமுகம் செய்ய இருக்கிறார்.@Bharathi_BFC அனைவரும் பங்கேற்கவும். Follow : @tamilmarxorg #tamilmarxspaces #books #tamilspace #Space #Humans

tamilmarxorg's tweet image. இன்று இரவு 8.00 மணிக்கு நமது கல்வி வட்டத்தில்.

"விண்வெளி மனிதர்கள்" புத்தகத்தை ஈரோடு மாவட்ட தோழர் செ. க அறிமுகம் செய்ய இருக்கிறார்.@Bharathi_BFC

அனைவரும் பங்கேற்கவும்.

Follow : @tamilmarxorg

#tamilmarxspaces #books #tamilspace #Space #Humans

Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

நாளை நமது கல்வி வட்டத்தில் தோழர் செ.கா 'விண்வெளி மனிதர்கள்"-புத்தகத்தை பற்றி அறிமுகம் செய்து பேச இருக்கிறார். அனைவரும் பங்கேற்று இந்த சுவாரஸ்யமான புத்தகம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.. @Bharathi_BFC #books #BookTwitter

tamilmarxorg's tweet image. நாளை நமது கல்வி வட்டத்தில் தோழர் செ.கா 

'விண்வெளி மனிதர்கள்"-புத்தகத்தை பற்றி அறிமுகம் செய்து பேச இருக்கிறார்.

அனைவரும் பங்கேற்று இந்த சுவாரஸ்யமான புத்தகம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்..
@Bharathi_BFC

#books #BookTwitter

#ஒன்றியஉயிரினங்கள்


Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

Let’s discuss how @thiruja and his May17 association is trying to set the narrative of #Periyar in a different angle. Do these people came to dilute PERIYAR which RSS wants in TN☹️😐 @TamilSpaces @TamilSpaceViz Set a reminder for my upcoming Space!


Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

தமிழ் மார்க்ஸ் மார்க்சிய கல்வி வட்டத்தின் 8 மணி ஸ்பேசில் வால்கா முதல் கங்கை வரை தொடர்-8 தோழர் லிவின் பேச இருக்கிறார். மனித குலத்தின் வாழ்க்கை பரிணாமம் எப்படி வந்தது என்பது குறித்து அறிய இந்த தொடர் நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். Follow: @tamilmarxorg #tamilmarxspaces #spaces

tamilmarxorg's tweet image. தமிழ் மார்க்ஸ் மார்க்சிய கல்வி வட்டத்தின் 8 மணி ஸ்பேசில்

வால்கா முதல் கங்கை வரை தொடர்-8 
தோழர் லிவின் பேச இருக்கிறார்.

மனித குலத்தின் வாழ்க்கை பரிணாமம் எப்படி வந்தது என்பது குறித்து அறிய இந்த தொடர் நிகழ்வில்  கலந்து கொள்ளுங்கள்.

Follow: @tamilmarxorg

#tamilmarxspaces #spaces

Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

#Spadio #ஒன்றியஉயிரினங்கள்


Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

Join me in my Space!


Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமென நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 29/07/2019 அன்று அவையில் என்னுடைய உரை… பார்வைக்காக… #Madurai #Airport #International


Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

"அடிமைகள் எப்பொழுதும் எண்ணிக்கையில் அடிமை முதலாளிகளை விட அதிகமாகவே உள்ளனர். ஒடுக்குபவரின் அதிகாரமானது மக்களின் கீழ்ப்படிதலில்தான் தங்கியுள்ளது." - ஹியூ பி நியூட்டன் Follow : @tamilmarxorg #quotes #quotesoftheday #Marxists #communists #communism

tamilmarxorg's tweet image. "அடிமைகள் எப்பொழுதும் எண்ணிக்கையில் அடிமை முதலாளிகளை விட அதிகமாகவே உள்ளனர். ஒடுக்குபவரின் அதிகாரமானது மக்களின் கீழ்ப்படிதலில்தான் தங்கியுள்ளது." 
                 - ஹியூ பி நியூட்டன்

Follow : @tamilmarxorg

#quotes #quotesoftheday #Marxists #communists #communism

Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

இன்று தோழர் இளங்கோ @kanth880 Treasurer union of IT & ITES Employees நமது கல்வி வட்டத்தில் இணைந்து யூனியனின் தேவை என்பதை தொடர்ந்து ஐடி யூனியன் ஊழியர்களுக்கு பெற்று கொடுத்த உரிமைகள் பற்றியும் பேச இருக்கிறார். அனைவரும் பங்கேற்று UNION ன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள் #space

tamilmarxorg's tweet image. இன்று  தோழர் இளங்கோ @kanth880   
Treasurer union of IT & ITES Employees
 நமது கல்வி வட்டத்தில் இணைந்து யூனியனின் தேவை என்பதை தொடர்ந்து ஐடி யூனியன் ஊழியர்களுக்கு பெற்று கொடுத்த உரிமைகள் பற்றியும் பேச இருக்கிறார்.
அனைவரும் பங்கேற்று UNION ன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள்
#space

Comrade TamilSpaces.🎙️✊🏻 reposted

எத்தனை பேர் நிலைக்கின்றனர், எத்தனை பேர் கடனில் மூழ்கி தவிக்கின்றனர் என்பதெல்லாம் வேறு கதை. 9-6 வேலை, பணிந்து செல்ல வேண்டிய கட்டாயம், தேவைகளை நிறைவேற்ற முடியாத சம்பளம் என கூலி அடிமைத் தனத்தை தவிர்க்கத் தானே முதலாளி ஆக நினைக்கிறோம்? #tn #tnpolitics #tamil #tamilnadu

Dascapital_tn's tweet image. எத்தனை பேர் நிலைக்கின்றனர், எத்தனை பேர் கடனில் மூழ்கி தவிக்கின்றனர் என்பதெல்லாம் வேறு கதை. 9-6 வேலை, பணிந்து செல்ல வேண்டிய கட்டாயம், தேவைகளை நிறைவேற்ற முடியாத சம்பளம் என கூலி அடிமைத் தனத்தை தவிர்க்கத் தானே முதலாளி ஆக நினைக்கிறோம்? 

#tn #tnpolitics #tamil #tamilnadu

Loading...

Something went wrong.


Something went wrong.