acmugil's profile picture. Writer of Ullam Kollai Poguthae,Villu, Engeyum Kadhal,Action Jackson,Radhe,
Director of Kandaen,PonManickavel,

ac mugil chellappan

@acmugil

Writer of Ullam Kollai Poguthae,Villu, Engeyum Kadhal,Action Jackson,Radhe, Director of Kandaen,PonManickavel,

"Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். #உள்ளம்கொள்ளைபோகுதே... திரைப்படத்தில் கார்த்திக் சாரின் அறிமுக காட்சி ஹெலிகாப்டரில் வருவது போன்று..) புகைப்படத்தில் ஓரத்தில் நான்..😊 அழகிய நாட்கள்5️⃣3️⃣📌

acmugil's tweet image. "Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். #உள்ளம்கொள்ளைபோகுதே...
திரைப்படத்தில் கார்த்திக் சாரின் அறிமுக காட்சி ஹெலிகாப்டரில் வருவது போன்று..) புகைப்படத்தில் ஓரத்தில் நான்..😊
அழகிய நாட்கள்5️⃣3️⃣📌

"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 #உள்ளம்கொள்ளைபோகுதே.. திரைப்படத்திற்கு "கதை வசனம்" எழுதியதோடு மட்டுமல்லாமல் அதில் நான் இணை இயக்குனராகவும்..தம்பி கண்ணன் உதவி இயக்குனராகவும் பணியாற்றினோம்..💟 அழகிய நாட்கள்5️⃣2️⃣📌

acmugil's tweet image. "Time(machine)"கிடைத்து🕛🪩🌀
#உள்ளம்கொள்ளைபோகுதே..
திரைப்படத்திற்கு "கதை வசனம்" எழுதியதோடு மட்டுமல்லாமல் அதில் நான் இணை இயக்குனராகவும்..தம்பி கண்ணன் உதவி இயக்குனராகவும் பணியாற்றினோம்..💟
அழகிய நாட்கள்5️⃣2️⃣📌

"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது டெல்லியில்.. "பொருளாதார மாநாடு"("Economic conference") நடைபெற்றது..அதில் கலந்துகொள்ள ஆசிரியர்கள் மாணவ நண்பர்களும் சென்றிருந்தோம்..அப்போது டெல்லி பாராளுமன்றம் முன்பு..💟 அழகிய நாட்கள்5️⃣1️⃣📌

acmugil's tweet image. "Time(machine)"கிடைத்து🕛🪩🌀 பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது டெல்லியில்.. "பொருளாதார மாநாடு"("Economic conference") நடைபெற்றது..அதில் கலந்துகொள்ள ஆசிரியர்கள் மாணவ  நண்பர்களும் சென்றிருந்தோம்..அப்போது டெல்லி பாராளுமன்றம் முன்பு..💟
அழகிய நாட்கள்5️⃣1️⃣📌

"Time(machine)"கிடைத்து🕛🪩🌀லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ். K முரளிதரன் சார் V சுவாமிநாதன் சார் G வேணுகோபால் சார் சுந்தர் சி சார் ஆகியோர்"உள்ளம் கொள்ளை போகு"கதை கேட்டனர்,சம்மதம் தெரிவித்தனர்..நான் கதை வசனம் எழுதிய முதல் படமே வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி..நெகிழ்ச்சி..💟 அழகிய நாட்கள்5️⃣0️⃣📌

acmugil's tweet image. "Time(machine)"கிடைத்து🕛🪩🌀லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்.
K முரளிதரன் சார் V சுவாமிநாதன் சார் G வேணுகோபால் சார்
சுந்தர் சி சார் ஆகியோர்"உள்ளம் கொள்ளை போகு"கதை கேட்டனர்,சம்மதம் தெரிவித்தனர்..நான் கதை வசனம் எழுதிய முதல் படமே வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி..நெகிழ்ச்சி..💟
அழகிய நாட்கள்5️⃣0️⃣📌

"Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன்.புதுப்பட பூஜை.. #உதவிஇயக்குனராக... ஓரத்தில் நான்..💟 அழகிய நாட்கள்4️⃣9️⃣📌

acmugil's tweet image. "Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன்.புதுப்பட பூஜை.. #உதவிஇயக்குனராக...
ஓரத்தில் நான்..💟
அழகிய நாட்கள்4️⃣9️⃣📌

"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 RPR சார் "கோபாலா கோபாலா" திரைப்படத்தில் ஒரு (பிளாஷ்பேக்..)நகைச்சுவை காட்சியில்.."நாட்டாமை"யாக வந்து தீர்ப்பு சொல்வது போல்.. அதற்காக"நாட்டாமை" கெட்டப் போட்டு ஸ்டில் சூட் எடுத்தார்.. மகிழ்ச்சியான நினைவுக்காக எடுத்த புகைப்படம்.. 💟 அழகிய நாட்கள்4️⃣8️⃣📌

acmugil's tweet image. "Time(machine)"கிடைத்து🕛🪩🌀
RPR சார் "கோபாலா கோபாலா" திரைப்படத்தில் ஒரு (பிளாஷ்பேக்..)நகைச்சுவை காட்சியில்.."நாட்டாமை"யாக வந்து தீர்ப்பு சொல்வது போல்..  அதற்காக"நாட்டாமை" கெட்டப் போட்டு ஸ்டில் சூட் எடுத்தார்.. மகிழ்ச்சியான நினைவுக்காக எடுத்த புகைப்படம்.. 💟
அழகிய நாட்கள்4️⃣8️⃣📌

"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 இளங்கலை..முதுகலை..படிக்கும் நேரங்களிலும்..உதவி இயக்குனராக பணியாற்றிய நேரங்களிலும்..திரைப் படங்களுக்கு கதை வசனம் எழுதிய தருணங்களிலும் சரி..தற்போது மூன்றாவது திரைப்படம் இயக்கும் முயற்சி வரை..வித்தியாசமான என் புகைப்படங்கள்... அழகிய நாட்கள்4️⃣7️⃣📌

acmugil's tweet image. "Time(machine)"கிடைத்து🕛🪩🌀
இளங்கலை..முதுகலை..படிக்கும் நேரங்களிலும்..உதவி
இயக்குனராக பணியாற்றிய நேரங்களிலும்..திரைப்
படங்களுக்கு கதை வசனம் எழுதிய தருணங்களிலும் சரி..தற்போது மூன்றாவது திரைப்படம் இயக்கும் முயற்சி வரை..வித்தியாசமான என் புகைப்படங்கள்...
அழகிய நாட்கள்4️⃣7️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀கல்லூரியில் படிக்கும்போது.. ஒருமுறை என் பள்ளி நண்பர்களை சென்னைக்கு அழைத்தேன்..என் கல்லூரி நண்பர்களுக்கு அறிமுகம் செய்தேன்..கல்லூரி நண்பர்கள்+பள்ளி நண்பர்கள் நண்பர்களாகி ஒன்றாய் விஜிபி மாமல்லபுரம் என சிறிய சுற்றுலா சென்றோம்..💟 அழகான நாட்கள்4️⃣6️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀கல்லூரியில்  படிக்கும்போது.. ஒருமுறை என் பள்ளி நண்பர்களை சென்னைக்கு அழைத்தேன்..என் கல்லூரி நண்பர்களுக்கு அறிமுகம் செய்தேன்..கல்லூரி நண்பர்கள்+பள்ளி நண்பர்கள் நண்பர்களாகி ஒன்றாய் விஜிபி மாமல்லபுரம் என சிறிய சுற்றுலா சென்றோம்..💟
அழகான நாட்கள்4️⃣6️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀 முதல் திருப்புமுனை.. "இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்"திரு பிரபுதேவா அவர்களை"மிஸ்டர் ரோமியோ" படப்பிடிப்பில் நண்பன் நந்தா- நண்பர் அஜய் ரத்தினம் மூலமாக எனக்கு அறிமுகம் செய்ய..அவர் பேரன்புடன் பேசினார்.. மகிழ்ச்சிவெள்ளத்தில் நான்..💟 அதிசய நாட்கள்4️⃣5️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀
முதல் திருப்புமுனை.. "இந்தியாவின் மைக்கேல்  ஜாக்சன்"திரு பிரபுதேவா அவர்களை"மிஸ்டர் ரோமியோ" படப்பிடிப்பில் நண்பன் நந்தா- நண்பர் அஜய் ரத்தினம் மூலமாக எனக்கு அறிமுகம் செய்ய..அவர் பேரன்புடன் பேசினார்..  மகிழ்ச்சிவெள்ளத்தில் நான்..💟
அதிசய நாட்கள்4️⃣5️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀 சேலம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது.. ஆசிரியர்கள்,நண்பர்களோடு.. ஜெய்ப்பூர்..ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்..டெல்லியில் உள்ள குதுப்மினார்..போன்ற இந்தியாவின் பெருமைமிக்க இடங்களுக்கு சுற்றுலா சென்றோம்...💟 அழகான நாட்கள்4️⃣4️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀
சேலம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது..
ஆசிரியர்கள்,நண்பர்களோடு.. ஜெய்ப்பூர்..ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்..டெல்லியில் உள்ள குதுப்மினார்..போன்ற இந்தியாவின் பெருமைமிக்க இடங்களுக்கு சுற்றுலா சென்றோம்...💟
அழகான நாட்கள்4️⃣4️⃣📌

எனக்கு பள்ளி,கல்லூரி,கலைத்துறை,என நிறைந்த நண்பர்கள்உண்டு. சில"நண்பர்களால் முகில்" என்றும் சொல்லலாம்..நடந்த துயரங்கள் வலிகளை தாங்கி.. நான் உயிராக நேசிக்கும் கலைத்துறையில் புதிய பாடங்களை கற்றுக்கொண்டு அனைவரின் ஆசியோடு மாபெரும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன்.. நாட்கள்4️⃣3️⃣📌

acmugil's tweet image. எனக்கு பள்ளி,கல்லூரி,கலைத்துறை,என நிறைந்த நண்பர்கள்உண்டு.
சில"நண்பர்களால் முகில்"
என்றும் சொல்லலாம்..நடந்த துயரங்கள் வலிகளை தாங்கி.. நான் உயிராக நேசிக்கும் கலைத்துறையில் புதிய பாடங்களை கற்றுக்கொண்டு அனைவரின் ஆசியோடு மாபெரும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன்..
நாட்கள்4️⃣3️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀 "திரைக்கதை மேதை" கே பாக்யராஜ் சார் கதை திரைக்கதை வசனம் எழுத பூர்ணிமா பாக்யராஜ் சார் மேடம் தயாரிக்க.. ஆர் பாண்டியராஜன் சார் இயக்கிய படம் "கபடி கபடி"அதில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றினேன்..பாடலுக்காக குலு மணாலி சென்றோம்...💟 அழகான நாட்கள்4️⃣2️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀 "திரைக்கதை மேதை"
கே பாக்யராஜ் சார் 
கதை திரைக்கதை வசனம் எழுத பூர்ணிமா பாக்யராஜ் சார் மேடம் தயாரிக்க..
ஆர் பாண்டியராஜன் சார் இயக்கிய படம் "கபடி கபடி"அதில் அசோசியேட்  இயக்குனராக பணியாற்றினேன்..பாடலுக்காக  குலு மணாலி சென்றோம்...💟
அழகான நாட்கள்4️⃣2️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀 பச்சையப்பன் கல்லூரியில் "Master of Arts"படிக்கும்போது கல்லூரி விடுதி சுவற்றில் பென்சிலால்"பெரியார்" "அண்ணா"இருவருடைய புகைப்படத்தையும் வரைந்திருந்தேன்..(இன்னும் கல்லூரி விடுதி சுவற்றில் அந்த புகைப்படம் அப்படியே இருக்கிறது)...💟 அழகான நாட்கள்4️⃣1️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀
 பச்சையப்பன் கல்லூரியில்
"Master of Arts"படிக்கும்போது கல்லூரி விடுதி சுவற்றில் பென்சிலால்"பெரியார்"  "அண்ணா"இருவருடைய புகைப்படத்தையும் வரைந்திருந்தேன்..(இன்னும் கல்லூரி விடுதி சுவற்றில் அந்த புகைப்படம் அப்படியே இருக்கிறது)...💟
அழகான நாட்கள்4️⃣1️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன். "கேமராகவிஞர்" பாலுமகேந்திராவின் உதவியாளர் கே நித்யா அண்ணன் அன்புக்காக எடுத்த மற்றும் ஒரு புகைப்படம்..💟 அழகான நாட்கள்4️⃣0️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன்.
"கேமராகவிஞர்"
பாலுமகேந்திராவின் உதவியாளர் கே நித்யா அண்ணன் அன்புக்காக எடுத்த மற்றும் ஒரு புகைப்படம்..💟
அழகான நாட்கள்4️⃣0️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன். அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த "கோபாலா கோபாலா" திரைப்படத்திலும் R பாண்டியராஜன் சார் ஒரு காட்சியில் என்னை நடிக்க வைத்தார்...💟 அழகான நாட்கள்3️⃣9️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன். அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த  "கோபாலா கோபாலா" திரைப்படத்திலும் 
R பாண்டியராஜன் சார் 
ஒரு காட்சியில் என்னை நடிக்க வைத்தார்...💟
அழகான நாட்கள்3️⃣9️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன். ரோஜா காம்பைன்ஸ்...தயாரிப்பில் R பாண்டியராஜன் சார் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் "கோபாலா கோபாலா"... என்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன் படம் பெரிய வெற்றி பெற்று 100 நாள் ஓடியது..💟 அழகான நாட்கள்3️⃣8️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன். ரோஜா காம்பைன்ஸ்...தயாரிப்பில் 
R பாண்டியராஜன் சார் 
கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் 
"கோபாலா கோபாலா"... 
என்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன் படம் பெரிய வெற்றி பெற்று 100 நாள் ஓடியது..💟
அழகான நாட்கள்3️⃣8️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀 ஓ..செ.. பா..ன். நண்பர்கள்+உதவியாளர்களுடன் கொடைக்கானலில் கதை விவாதத்தின்போது..ஒரு மாலைப் பொழுதில்...💟 அழகான நாட்கள்3️⃣7️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀
ஓ..செ.. பா..ன். நண்பர்கள்+உதவியாளர்களுடன் கொடைக்கானலில் கதை விவாதத்தின்போது..ஒரு மாலைப் பொழுதில்...💟
அழகான நாட்கள்3️⃣7️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை "Master of Arts"படிக்கும்போது முதல்வர் திரு கமலகர ராவ் மற்றும் ஆசிரிய நண்பர்களுடன் குரூப் போட்டோ...💟 அழகான நாட்கள்3️⃣6️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை 
"Master of Arts"படிக்கும்போது முதல்வர் திரு கமலகர ராவ் மற்றும் ஆசிரிய நண்பர்களுடன் குரூப் போட்டோ...💟
அழகான நாட்கள்3️⃣6️⃣📌

"Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன். ஆர் பாண்டியராஜன் சார் அவர்கள் "பரமபதம்" என்கின்ற மிக சிறப்பான காமெடி தொலைக்காட்சி தொடரை இயக்கினார் அதில் உதவி இயக்குனராக பணியாற்றும் போது ஒரு காட்சியில் என்னை நடிக்க வைத்தார்...💟 அழகான நாட்கள்3️⃣5️⃣📌

acmugil's tweet image. "Time (machine)"கிடைத்தது🕛🪩🌀ஓ..செ.. பா..ன். 
ஆர் பாண்டியராஜன் சார் அவர்கள் "பரமபதம்" என்கின்ற மிக சிறப்பான காமெடி தொலைக்காட்சி தொடரை இயக்கினார் அதில் உதவி இயக்குனராக பணியாற்றும் போது ஒரு காட்சியில் என்னை நடிக்க வைத்தார்...💟
அழகான நாட்கள்3️⃣5️⃣📌

ac mugil chellappan reposted

காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar173 #Pongal2027 @rajinikanth #SundarC #Mahendran @RKFI @turmericmediaTM

ikamalhaasan's tweet image. காற்றாய் மழையாய் நதியாய்
பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar173 #Pongal2027 

@rajinikanth
#SundarC
#Mahendran
@RKFI 
@turmericmediaTM
ikamalhaasan's tweet image. காற்றாய் மழையாய் நதியாய்
பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar173 #Pongal2027 

@rajinikanth
#SundarC
#Mahendran
@RKFI 
@turmericmediaTM
ikamalhaasan's tweet image. காற்றாய் மழையாய் நதியாய்
பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar173 #Pongal2027 

@rajinikanth
#SundarC
#Mahendran
@RKFI 
@turmericmediaTM
ikamalhaasan's tweet image. காற்றாய் மழையாய் நதியாய்
பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar173 #Pongal2027 

@rajinikanth
#SundarC
#Mahendran
@RKFI 
@turmericmediaTM

Loading...

Something went wrong.


Something went wrong.