advbiji's profile picture. பள்ளியாடி பிஜு நாடார்

Adv R.BIJI.K.ROY

@advbiji

பள்ளியாடி பிஜு நாடார்

உடல் தானம் குறித்து தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது!! ஓட்டுநர் உரிமத்தில் உறுப்பு தானம் (Organ Donor) செய்தது குறித்த தகவல் உள்ளது!! ஆனால், உடல் உறுப்பு (Whole Body Donor) தானம் செய்தவர்களின் விபரத்தை வைத்தால், அது உபயோகமாக இருக்கும்!! @CMOTamilnadu @Subramanian_ma


கடந்த 19/01/2023 மறைந்த, தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர் அருமை சகோதரர் திரு.S.N.Thileeban அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.S.நீலத்தங்கம் அவர்களின் 7-ஆம் நினைவுநாளில் வணங்குகிறோம்!! @kumari_police @tnpoliceoffl

advbiji's tweet image. கடந்த 19/01/2023 மறைந்த, தமிழக காவல்துறை 
உதவி ஆய்வாளர் அருமை சகோதரர் திரு.S.N.Thileeban அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.S.நீலத்தங்கம் அவர்களின் 7-ஆம் நினைவுநாளில் வணங்குகிறோம்!!
@kumari_police
@tnpoliceoffl

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இந்த இரண்டு நாதாரி பயலுவளுக்கும் ஏதாவது ஒரு முடிவு கட்டுங்கள்!! இல்லையெனில், விலை உயர்ந்த பைக் வாங்கும் நோக்கில், தமிழகத்தில் ஏகப்பட்ட திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் பலதரப்பட்ட இளைஞர்கள் சிக்கி தவிக்கும் சூழ்நிலை வரும்!! @CMOTamilnadu

advbiji's tweet image. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இந்த இரண்டு நாதாரி பயலுவளுக்கும் ஏதாவது ஒரு முடிவு கட்டுங்கள்!!

இல்லையெனில்,
விலை உயர்ந்த பைக் வாங்கும் நோக்கில்,
தமிழகத்தில் ஏகப்பட்ட திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் பலதரப்பட்ட இளைஞர்கள் சிக்கி தவிக்கும் சூழ்நிலை வரும்!!
@CMOTamilnadu

Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary

advbiji's tweet image. Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary

சட்டக்கல்லூரி மாணவ பருவத்தில் ❤️💚

advbiji's tweet image. சட்டக்கல்லூரி மாணவ பருவத்தில் ❤️💚

ஒற்றை சிரிப்பு ❤️💚 எதிரி நண்பன் என்று பலரையும் தூங்க விடாமல் இருக்கிறது 🙏🙏 @RahulGandhi 💖💖

advbiji's tweet image. ஒற்றை சிரிப்பு ❤️💚
எதிரி நண்பன் என்று பலரையும் தூங்க விடாமல் இருக்கிறது 🙏🙏
@RahulGandhi 💖💖

ராகுல்காந்திக்கு, 9999980200 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து, பாதயாத்திரைக்கு பொதுமக்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கலாம் ❤️💚 @RahulGandhi 🔥🔥 @priyankagandhi 🔥🔥

advbiji's tweet image. ராகுல்காந்திக்கு,
9999980200 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து,
பாதயாத்திரைக்கு பொதுமக்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கலாம் ❤️💚
@RahulGandhi 🔥🔥
@priyankagandhi 🔥🔥

திருவள்ளுவர் சிலை ❤️💚💜 கன்னியாகுமரி மாவட்டம் 🔥🔥🔥

advbiji's tweet image. திருவள்ளுவர் சிலை ❤️💚💜
கன்னியாகுமரி மாவட்டம் 🔥🔥🔥

கன்னியாகுமரி திருப்பதி கோவில்!!

advbiji's tweet image. கன்னியாகுமரி திருப்பதி கோவில்!!

இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை!! 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில், தமிழ்தாய் வாழ்த்து பாடி தமிழை பெருமைபடுத்தினர்!!


இது புதுசு 💜❤️💚

advbiji's tweet image. இது புதுசு 💜❤️💚
advbiji's tweet image. இது புதுசு 💜❤️💚
advbiji's tweet image. இது புதுசு 💜❤️💚

Loading...

Something went wrong.


Something went wrong.