அகமுடையார் சங்கம் திருவண்ணாமலை
@agamudayar2021
திருவண்ணாமலை மாவட்டம் *வேட்டவலம் நகரத்தில்* அருள்மிகு🛕 *ஸ்ரீ திரௌபதி அம்மன்* ஆலய மகாபாரத அக்னி வசந்த பிரம்மோற்சவ விழா🙏🥰 நாள்: 16-07-2025 இடம்: வேட்டவலம் நகரம் 🔰அகமுடையார் சமுதாய சொந்தங்கள் சார்பில் நடைபெற்றஅகமுடையார் சங்கம் தலைவர் 🔰*நசெல்வதுரை*கலந்து கொண்டனர் 🙏🥰🥰🥰
திருவண்ணாமலையில் அகமுடையார் சங்கத்தின் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. சாதிவாரி கணக்கெடுப்பின் போது நமது அகமுடையார் உறவுகள் அனைவரும் பட்டங்களை கூறாமல் அகமுடையார் என பதிவு செய்ய வேண்டும் என இன்று அதாவது 17-06-2025 நாள் திருவண்ணாமலையில் அகமுடையார் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.....
அகமுடையார் சங்க தலைவர் #நசெல்வதுரைகௌரவத் தலைவர்#அசிவஞானம், ஆகியோர்களின்வழிகாட்டுதலின்படி27-05-2025இன்று காலை12மணியளவில்திருவண்ணாமலைமாநகர்#கீழ்நாத்துர்மண்டலசார்பில்#தண்ணீர்பந்தல்திறப்புவிழாஅவர்களின்ஏற்பாட்டில்தண்ணீர்பந்தல்திறப்புவிழாநடைபெற்றதுஇங்கனம்அகமுடையார்சங்கம் திருவண்ணாமலை
சமுதாயத்தால் உயர எணும் கோடானகோடி பேரில் சமுதாயம் உயர தன்னையே அர்ப்பணித்த சமரசமில்லா சமுதாய சமுக போராளி அகமுடையார் சங்க நிறுவனத் தலைவர் அண்ணன் #நசெல்வதுரை அவர்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நீடூழி வளமோடு வாழ்க என வாழ்த்தும் அன்பன் கவிஞர் #இரஅரங்கநாதன் #அகமுடையார்_சங்கம்_திருவண்ணாமலை
#மே26_ இன்று பிறந்தநாள் காணும் அகமுடையார் சங்கத்தின் திருவண்ணாமலை மாநகர இணை செயலாளர் #திரு_BSP_தேவா_அகமுடையார்_அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
2025 ஆண்டின் புதிய உறுப்பினர் சேர்க்கை தாழம் ஓடை TM.சங்கர் ஆடையூர் புஷ்பராஜ் ஆகியோர் அகமுடையார் சங்கதலைவர் #நசெல்வதுரை அவர்கள் முன்னிலையில் அகமுடையார் சங்கம் உறுப்பினராக சேர்த்துக்கொண்டர் #அகமுடையார்_சங்கம்_திருவண்ணாமலை
United States Trends
- 1. Treylon Burks 9,086 posts
- 2. Bo Nix 7,200 posts
- 3. #BaddiesUSA 15.1K posts
- 4. Broncos 22.4K posts
- 5. Mariota 4,771 posts
- 6. #RaiseHail 3,706 posts
- 7. #RHOP 9,009 posts
- 8. Chicharito 19K posts
- 9. Tomlin 23.8K posts
- 10. #Married2Med 2,619 posts
- 11. #ITWelcomeToDerry 11.6K posts
- 12. Steelers 63.1K posts
- 13. Bobby Wagner N/A
- 14. Riley Moss 1,203 posts
- 15. Mark Stoops 5,584 posts
- 16. Sean Payton N/A
- 17. Collinsworth 1,267 posts
- 18. Chrisean 6,537 posts
- 19. Commanders 20.8K posts
- 20. Vikings 37.3K posts
Something went wrong.
Something went wrong.