agasthi76's profile picture. Proprietor,  Kalai Enterprises,
Former employee
Headlines Today ,Aajtak,Bigprint pictures,ssmedia, People Today

ரா.அகத்தி

@agasthi76

Proprietor, Kalai Enterprises, Former employee Headlines Today ,Aajtak,Bigprint pictures,ssmedia, People Today

ரா.அகத்தி reposted

आपको शर्म आनी चाहिए @BJP4India @AmitShah @narendramodi

agasthi_r4697's tweet image. आपको शर्म आनी चाहिए @BJP4India @AmitShah @narendramodi

ரா.அகத்தி reposted

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் உள்ளிட்ட பல கழக முன்னோடிகளும், கொள்கைப் பற்றாளர்களும் பெற்ற நம் கழகத்தின் பெரியார் விருதினை, இன்று நம் கழக முப்பெரும் விழாவில் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் அதிகம் கொள்கை வழி பணியாற்றிட ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன். #முப்பெரும்விழா2025


சரியாகாத பைத்தியங்கள் போல! @TVKVijayHQ

agasthi76's tweet image. சரியாகாத பைத்தியங்கள் போல!
@TVKVijayHQ

#AgaramFoundation மூலம் பயனடைந்தவர்கள், நல்ல நிலையை அடைந்த பிறகு , தங்களை போன்ற பலருக்கும் உதவுதான் நன்றி கடன்

அகரம் விதைத் திட்டத்திற்கு இது 15-ஆம் ஆண்டு. 12-ஆம் வகுப்பு வரையில் கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்த, 5,287 மாணவர்கள் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கிறது விதைத் திட்டம். 3,440 முன்னாள் மாணவர்கள், மற்றும் 1,850 இந்நாள் மாணவர்களும்…

Suriya_offl's tweet image. அகரம் விதைத் திட்டத்திற்கு இது 15-ஆம் ஆண்டு. 12-ஆம் வகுப்பு வரையில் கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்த, 5,287 மாணவர்கள் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கிறது விதைத் திட்டம். 3,440 முன்னாள் மாணவர்கள், மற்றும் 1,850 இந்நாள் மாணவர்களும்…
Suriya_offl's tweet image. அகரம் விதைத் திட்டத்திற்கு இது 15-ஆம் ஆண்டு. 12-ஆம் வகுப்பு வரையில் கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்த, 5,287 மாணவர்கள் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கிறது விதைத் திட்டம். 3,440 முன்னாள் மாணவர்கள், மற்றும் 1,850 இந்நாள் மாணவர்களும்…


#AgaramFoundation மூலம் பயனடைந்தவர்கள், நல்ல நிலையை அடைந்த பிறகு , தங்களை போன்ற பலருக்கும் உதவுதான் நன்றி கடன். #Suriya #Jothika #Karthi

agasthi76's tweet image. #AgaramFoundation மூலம் பயனடைந்தவர்கள், நல்ல நிலையை அடைந்த பிறகு , தங்களை போன்ற பலருக்கும் உதவுதான் நன்றி கடன்.
#Suriya
#Jothika 
#Karthi

நல்லா பக்கத்துல வந்து பாரும்மா கையெல்லாம் உதறவில்லை...@premallatha

agasthi76's tweet image. நல்லா பக்கத்துல வந்து பாரும்மா கையெல்லாம் உதறவில்லை...@premallatha

ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது...... #சின்னமாங்கா உன் வீட்டுக்கா ! அப்போ நீ எங்க போற மூதேவி?@draramadoss

agasthi76's tweet image. ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது...... #சின்னமாங்கா 
உன் வீட்டுக்கா !
அப்போ நீ எங்க போற மூதேவி?@draramadoss

இதுவரை பதில் இல்லை? @BJP4India @HRajaBJP @DrTamilisai4BJP @annamalai_k @NainarBJP @narendramodi @AmitShah

#MannKiBaat - மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்" நூலுக்கு சத்தியம் டிவி வெளியிட்டுள்ள விமர்சனம்!



காங்கிரஸ்காரங்க இருக்கீங்களா?@SPK_TNCC

#Watch | காமராசர் மறைவுக்கு அறிஞர் அண்ணா அழுதாரா? #SunNews | #Seeman | #ArignarAnna | #Kamarajar



நல்ல வேளை கலைஞர் மறைவுக்கு எம் ஜி ஆர் அழுதார்னு சொல்லலை!

agasthi76's tweet image. நல்ல வேளை கலைஞர் மறைவுக்கு எம் ஜி ஆர் அழுதார்னு சொல்லலை!

#Watch | காமராசர் மறைவுக்கு அறிஞர் அண்ணா அழுதாரா? #SunNews | #Seeman | #ArignarAnna | #Kamarajar



இது உண்மையா? @RahulGandhi @jothims @SPK_TNCC @SavukkuOfficial

agasthi76's tweet image. இது உண்மையா? @RahulGandhi @jothims 
@SPK_TNCC @SavukkuOfficial

பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும்,நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்.…



அப்படீன்னா நீட்டை ரத்து பண்ணிடுவீங்களா ஆபிசர்?#RNRavi

agasthi76's tweet image. அப்படீன்னா நீட்டை ரத்து பண்ணிடுவீங்களா ஆபிசர்?#RNRavi

நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு மதுரை மாநாட்டில் எடுக்கப்படும்......@OfficeOfOPS நாங்க எதிர்பார்க்கும் முடிவுன்னா, அது நீங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதுதான்.... செய்வீங்களா!!! @OfficeOfOPS

agasthi76's tweet image. நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு மதுரை மாநாட்டில் எடுக்கப்படும்......@OfficeOfOPS 
நாங்க எதிர்பார்க்கும் முடிவுன்னா, அது நீங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதுதான்....
செய்வீங்களா!!! @OfficeOfOPS

Loading...

Something went wrong.


Something went wrong.