baamaran's profile picture. வருவதை எதிர்கொள்வது தான் எதார்த்தம்.

பாலா

@baamaran

வருவதை எதிர்கொள்வது தான் எதார்த்தம்.

Pinned

பழைய வேஷ்டியை மனம் கோணாமல் உடுத்தி,மகனுக்கு பிராண்டட் ஜீன்ஸ் வாங்கித்தரும் அப்பனைவிடவா பண்டிகை பெரிது?


நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை.. உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை..♪♪♪


காதல் கவிதை செம்ம ஆல்பம். டைட்டில் சாங்லயே ராஜா சார் கொஞ்சலோட ஆரம்'பிச்சிருப்பாரு.. இந்த டயானா சாங்ல ஹரிஹரன் உருக்கிவிட்ருபாப்ல. youtu.be/C5iVRwdoO1w?si…

baamaran's tweet card. Diana Diana-Kaadhal Kavithai-Isaignani Ilayaraja

youtube.com

YouTube

Diana Diana-Kaadhal Kavithai-Isaignani Ilayaraja


பாலா reposted

நாம் திரையில் பார்த்து ரசித்த முக்கிய நடிகர்கள் அஜித், விஜய் தங்களது ஐம்பது வயதில் இருக்கிறார்கள். நாம் நமது ஐம்பது வயதுகளில் எவ்வாறு வாழ வேண்டும் என்று அஜித்தும் எவ்வாறு வாழ்ந்துவிடக்கூடாது என்று விஜயும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


பாலா reposted

வானம் எனக்கொரு போதி மரம் 😌

மூன்றாம் உலகப்போர் புக்ல வைரமுத்து வானம் பார்த்தல் பற்றிய விவரிப்பை அழகாக கவிதைப்படுத்தியிருப்பார். அதன் நீட்சியாக இரண்டாம் உலகம் படத்தில் 'பறவை பறக்கும் போது ஆகாயம் தெரிவதில்லை'னு கனிமொழியே பாடல்ல எழுதியிருப்பார். தலைவனின் வரிகளில் வானம் வேறு முகம் பூத்திருக்கும்.♥



சன் டிவில முத்து படம்ஓடிட்டுருக்கு. ரஜினியோட எனர்ஜியான ஆக்டிங் தான் இப்ப இருக்குற தனுஷ்,சி.கா, பிரதீப் வரை ரெபரன்ஸ் போல. தலைவன் பின்றாப்ல. ♥


யப்பா டேய் சாய்அபயங்கர் நீ என்னத்தையாச்சும் கிண்டிவையி கவல இல்ல.. அடுத்தாப்ல ரஜினி, கமல் னு பெரியாளுக படத்துல ஒர்க் பண்ணதும் ரஹ்மான் ரேன்ஞ் னு வருவாய்ங்க பாரு.. அத நினைச்சா தான் அள்ளுவிடுது.


ஹே பாடல் ஒன்று பாடலை ஒரு நய்யாண்டி மேள குரூப் வாசிச்சத கேட்டவுடனே சிலிர்த்திடுச்சு. எத்தன வருசமானாலும் நீ தான்யா ராஜா..♥


அதலைக்காய் கொடியடியில் பதுங்கியிருக்கும் கருந்தேள்குணம் தினம் பறிக்கும் கைகளறியும்.. வாழ்வின் குணம் அதுபோலல்ல தானே..


பாலா reposted

இழப்புகளுக்கு நம்மை தயார் செய்வதே காலத்தின் வேலை. ~ ஷ்யாம் ~


வேட்டையாடு விளையாடு படத்துல கமல் சொல்ற மாதிரி'எல்லாரும் வேற வேல பார்த்துகங்கபா' னு LCU டீம்க்கு சொல்லிரனும். இன்க்ளூடிங் லோகேஷ்.


ராமிற்காக..♥

baamaran's tweet image. ராமிற்காக..♥

நான் யாரு எனக்கேதும் தெரியலையே... அந்த குரல்,வரிகள் னு எல்லாமே ♥

உங்களை டிப்ரஷன்ல இருந்து காப்பாத்துற இளையராஜா பாட்டு எது? #Depression | #TamilSong | #IllaiyarajaSongs | #Illaiyaraja | #PTPoll

PttvNewsX's tweet image. உங்களை டிப்ரஷன்ல இருந்து காப்பாத்துற இளையராஜா பாட்டு எது?

#Depression | #TamilSong | #IllaiyarajaSongs | #Illaiyaraja | #PTPoll


இந்த பாட்டெல்லாம் அந்த டைம்ல யுவன் பேர்ல எழுதிவிட்டாய்ங்க. பட் தீபக் தேவ் மியூசிக். லிரிக்ஸ் நா.மு.♥ youtu.be/pGsib7m2ahY?si…


இங்க கழுவி ஊத்தினதுல Thug life தியேட்டர்ல மிஸ் பண்ணியாச்சு. But மேக்கிங் மெரட்டிவிட்ருக்காப்ல மணிசார். ஔிப்பதிவு, இசை,தரம்.🔥🔥🔥❤️


புதுப்பேட்டை மாதிரி ஒரு பக்கா கேங்ஸ்டர் படத்தை செல்வராகவன் ரஜினிய வெச்சு எடுக்கனும். மிகப்பெரிய நடிகன். மாஸ் எல்லாம் தாண்டி, நடிப்புல செம ஸ்கோர் பன்ற நடிகன் அவர்.❤️


பாலா reposted

இந்த உலகத்துல பணமில்லாதவன ஈசியா கண்டுபுடிச்சிரலாம்.. நீதி நேர்மை நியாயம்னு பேசிட்டிருப்பான்


பாலா reposted

கால்களுக்கு எவ்வளவு வலுவென்பதை பாதைகளைவிட பசியே தீர்மானிக்கிறது.


அது ஒரு கனாக்காலம். புதுப்பேட்டை.

8. தனுஷ்



#HBDSPB sir... youtu.be/mAuWVtgpbBU?si… கேட்டதும் உடனடி உற்சாகம் ஒட்டிக் கொள்ள வைக்கும் பாட்டு. ❤️

baamaran's tweet card. Kurukku Paadhaiyile - I Love India (1993) | குறுக்கு பாதையிலே - ஐ லவ்...

youtube.com

YouTube

Kurukku Paadhaiyile - I Love India (1993) | குறுக்கு பாதையிலே - ஐ லவ்...


#HBDManiRatnam sir.. எப்பேர்பட்ட படம். நின்னு பேசும் காலத்துக்கும்... ♥🔥🔥🔥

baamaran's tweet image. #HBDManiRatnam sir..
எப்பேர்பட்ட படம்.
நின்னு பேசும் காலத்துக்கும்... ♥🔥🔥🔥

Loading...

Something went wrong.


Something went wrong.