brainy_chap's profile picture. Programmer & Problem Solver | Inclusive Politics Enthusiast | Tech for Good| Against Zombies

odin

@brainy_chap

Programmer & Problem Solver | Inclusive Politics Enthusiast | Tech for Good| Against Zombies

இந்த ஒரு ஐடியை ரிப்போர்ட் அடிச்சி ஓட விட்டால் தான் அடங்குவார் போல

This post is unavailable.

He himself said the same in the video when addressing the anna university sexual assaults case... 😂😂 hope you will not talk about this in the space😂

அப்போ திமுக வந்து தமிழகத்துக்கு 5 லட்சம் கோடி கடன் ஏற காரணம் ஜோசப் விஜய் தானா? 😂 #திராவிடம் 👌



யாருடா இந்த கோமாளி கோதாண்டம் 😂😂 வாங்குற காசுக்கு மேல ஒப்பாரி வைக்கிறான்.



அப்படியே தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்கள் பாதுகாப்பு இல்லாத இடங்கள் அங்கு பெண்கள் செல்ல தடை என்று போர்ட் வைக்கலாம் சரியா? அப்போ ஆள் நடமாட்டம் இல்லாத இடம் பெண்களுக்கு ஆபத்தான இடம் உன்னுடைய கணக்குப்படி @ProudTamizhan1 இன்னும் உங்க அண்ணன் ஜாம்பியாகவே இருக்கான்

உங்க வீட்டுப் பெண் பிள்ளையை அவள் விரும்பும் பட்சத்தில் அவளுடைய ஆண் நண்பருடன் நள்ளிரவில் தனியா ஆள் நடமாட்டமில்லாத ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிக்கு அனுப்பி வெச்சிட்டு அப்றம் வந்து புரட்சி பேசுங்கடா bloody hypocrites Safe zone ல இருந்துக்கிட்டு புரட்சி மயிரு பேசுவானுங்க



இப்போது வந்து கேள்வி கேளுங்கள்... தலை முடி வளர மீரா ஷாம்பு போடாமல் வந்து கேள்வி கேளுங்கள்...

கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள். #Karur #Stampede



You ordered veg but you received non veg. Just return the order or get the refund.😂

Ordered Veg Biryani from Behrouz and I was delivered non veg @Swiggy @SwiggyCares resolve this before I go to consumer court.

iuditg's tweet image. Ordered Veg Biryani from Behrouz and I was delivered non veg 

@Swiggy @SwiggyCares resolve this before I go to consumer court.


பயத்தில் அழுவுறான் டா😂😂😂

சாட்டைக்கு கொ*லை மிரட்டல் விடுத்த அமமுகவினர்.. @TTVDhinakaran



உங்க அண்ணனை நல்ல உணவு என்று யார் சொன்னார்கள்... அவனே குடிகார கோமாளி புரோக்கர்.

இந்த கம்முனாட்டிகளுக்கு கலையை போற்றுவதற்கும், மைய்ய கலைஞனின் பின்னாடி நாய் மாதிரி போவதற்கும் வேறுபாடு தெரியாத தற்குறிகள்.. எளிமையா சொல்லனும் என்றால் நல்ல உணவை சாப்பிடணும், நல்ல உணவு போல இருக்கிற கெட்ட உணவை தவிர்க்கணும்..



ஏன்டா உங்க கோஷ்டி பரப்பாத வதந்தியா அவன் பரப்பிட்டான்

இவனை எல்லாம் கண்டிப்பா remand பண்ணி உள்ளே வைக்கணும். எவளோ normal வதந்திகளை பரப்பிகிட்டு இருக்கானுங்க.



இந்த நாதக கட்சியினர் ஆபாச த்தின் உச்சம்...

brainy_chap's tweet image. இந்த நாதக கட்சியினர் ஆபாச த்தின் உச்சம்...

Is it? Can you please pin the post in this thread where he asked questions against the government?

He has been doing it for years da buffoon.



வெளிநாட்டில் நாதக ஜாம்பிகள் இருக்கும் வரை அண்ணன் காட்டில் புயல் பண மழை தான். ஆனால் அந்த புயல் இப்போது வானிலை சரியில்லாத காரணத்தால் அறிவாலயம் பக்கம் கரை ஒதுங்கியது

தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர்அண்ணன் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செவ்வன் நினைவுநாளில் “பொட்டம்மனாவது மயிராவது”என்று திட்டிய தமிழகத்தின் கருணா,திமுக வின் அரசியல் அடியாள்,சந்தர்ப்பவாதி சீமானை 2026ல் வீழ்த்துவோம் என்று மானத் தமிழரெல்லாம் மறக்காமல் உறுதி ஏற்போம்! வீர வணக்கம்! வீர…

apjagadesan's tweet image. தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர்அண்ணன் பிரிகேடியர் சு.ப.
தமிழ்ச்செவ்வன் நினைவுநாளில் “பொட்டம்மனாவது மயிராவது”என்று திட்டிய தமிழகத்தின் கருணா,திமுக வின் அரசியல் அடியாள்,சந்தர்ப்பவாதி சீமானை 2026ல் வீழ்த்துவோம் என்று மானத் தமிழரெல்லாம் மறக்காமல் உறுதி ஏற்போம்!
வீர வணக்கம்!
வீர…


odin reposted
TVKVijayHQ's tweet image.
TVKVijayHQ's tweet image.
TVKVijayHQ's tweet image.

வரலாறு தூக்கி குப்பையில் போட்டு விட்டு வாழ்க்கை பற்றி பேசுங்க டா..

எவன் குறுக்கே வந்தாலும் ஓங்கி அடி 🔥



மூடி ட்டு ஓரமா போடா அந்த பக்கம். பல காலமாக இந்த மக்கள் பொருளாதார சுரண்டல் சாதியால் சுய நினைவை இழந்து வெறுமனே வாழ்க்கை வாழ்கிறார்கள். அவங்களுக்கு அரசாங்கம் இலவசமாக கல்வி மருத்துவம் கொடுக்கிறது கொடுக்கணும். இது அவர்களுடைய உரிமை. வரி சுரண்டல் பற்றி உன்னோட கருத்து என்ன

அஜித் சொல்வது சரியே இலவசம் வேற, மானியம் வேற. மானியம் - குறிப்பிட்ட மக்கள்/தொழில் முன்னேறவும், பொருளாதார வளர்ச்சிக்கும் கட்டாயம் தேவை. இலவசம் - மக்களை கவர கட்சிகள் எடுக்கும் பிரமாஸ்திரம். இந்த செலவு மறைமுகமாக நம் தலையில் தான் விழும். இலவசம் அநாவசியம்



𝙱𝚛𝚘 𝚍𝚘𝚗𝚝 𝚠𝚘𝚛𝚛𝚢 𝚠𝚎 𝚊𝚛𝚎 𝚝𝚑𝚎𝚛𝚎 𝚝𝚘 𝚜𝚞𝚙𝚙𝚘𝚛𝚝 𝚢𝚘𝚞. 𝚂𝚝𝚊𝚛𝚝 𝚢𝚘𝚞𝚛 𝚘𝚠𝚗 𝚌𝚑𝚊𝚗𝚗𝚎𝚕 𝚘𝚛 𝚓𝚘𝚒𝚗 𝚝𝚑𝚎 𝚖𝚎𝚍𝚒𝚊 𝚠𝚑𝚎𝚛𝚎 𝚢𝚘𝚞 𝚌𝚊𝚗 𝚑𝚊𝚟𝚎 𝚏𝚛𝚎𝚎𝚍𝚘𝚖 𝚝𝚘 𝚜𝚙𝚎𝚊𝚔 𝚘𝚛 𝚛𝚊𝚒𝚜𝚎 𝚢𝚘𝚞𝚛 𝚟𝚘𝚒𝚌𝚎

@abpnadu - நிறுவனத்தில் இருந்து விடைபெறுகிறேன். புரிதலுக்கு நன்றி 🙏



பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முன்னேற ஒரே வழி கல்வி மட்டுமே.. அதை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக சாதி வேறுபாடு இன்றி சலுகைகள் கொடுக்க வேண்டும். அது மட்டுமே அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும். வலது சாரி கொள்கையை முன் வைக்கும் அஜித் போன்றவர்கள் ஆபத்தானவர்கள்

உண்மை சகோ ஆனா அந்த திட்டத்தை உண்மையிலேயே தேவையா இருக்குறவங்களுக்கு மட்டும் குடுக்கணும்னு சொல்றேன். மொத்தமா கூடவே கூடாதுனு சொல்லுறது தப்பு. எங்க அம்மாக்கு டிக்கெட் free, அவுங்களால் காசு குடுத்து எடுக்க முடியும், ஆனாலும் இலவசம். இங்க தான் தேவையானவங்களை கண்டறிந்து குடுக்கணும்.



இலவச பஸ் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதுமானது. அந்த 1000 திட்டம் 𝚏𝚊𝚔𝚎 𝙶𝙳𝙿 𝚐𝚛𝚘𝚠𝚝𝚑 𝚒𝚕𝚊𝚢𝚊.. 𝙳𝚎𝚋𝚝 𝚍𝚛𝚒𝚟𝚎𝚗 policy😂

அதுக்காக மொத்ததுக்கே இலவசங்களே இருக்க கூடாதுனு சொல்றது தப்பு தல. Cycle, laptop, Rs 1000, free bus இதெல்லாம் எவ்ளோ நல்ல scheme தெரியுமா? இதுனால எவ்ளோ பேர் பயன் அடையுறாங்கனு தெரியாம பேசிடீங்க தல.



United States Trends

Loading...

Something went wrong.


Something went wrong.