commando_jagan's profile picture.

commando jagan

@commando_jagan

I am in Kolapakkam near Porur, Due to this Heavy rain & Heavy wind situation Tamilnadu Electricity Board gives constant Power supply it's Awesome very good work, Excellent, Hats off Senthil Balaji sir and CM Stalin sir. @TANGEDCO_Offcl @V_Senthilbalaji @CMOTamilnadu


exit surveys of common men indicate: Find my exit poll predictions for Karnataka below. Congress - 107 to 120 BJP - 75 - 85 JD - 17- 25 Will observe the results. #ExitPolls #KarnatakaAssemblyElection2023


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, இதை விட உங்களுடைய பணிகளுக்கு வேறு வாழ்த்து வேண்டுமா! பாசம் வேண்டுமா! கேட்டு பாருங்கள் @mkstalin @Udhaystalin


திரு. சூர்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த முறை படம் எடுக்க விரும்பினால் கதையின் காதபத்திரத்துக்கு பெயர் "சும்மா" "பேரு வைக்கல" என்று வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது ஒன்றே இனி வரும் உங்கள் படங்களுக்கும், படைப்புகளுக்கும் மரியாதை கிடைக்க கூடிய வழி. @Suriya_offl @


மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களின் கவனத்திற்கு. அங்கீகாரம் குடுத்தால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக இருக்கும் @mkstalin @V_Senthilbalaji

commando_jagan's tweet image. மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களின் கவனத்திற்கு. அங்கீகாரம் குடுத்தால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக இருக்கும் @mkstalin @V_Senthilbalaji

Tomorrow India Olympic schedule 24 July 2021 1) Shooting - Women's 10m air rifle - 5.00 am. 2) Archery - India Vs Chinese Taipei - 6.00 am. 3) Hockey Men Tournament - India vs Newzealand - 6.30 am. 4) Tennis Men's singles- 7.30 am. 5) Table Tennis mixed Doubles - 8.30 am.


சென்னை மாநகராட்சி வைத்த இந்த விளம்பரப் பலகை, சில வாகன நிறுத்தங்களால் சரியாக தெரியவில்லை,அதனால் நானும் நண்பர்களும் சேர்ந்து தெரியும்படி செய்தோம். கலைஞர் சொல்வது போல பள்ளி என்னும் கோவிலின் விளம்பரம், கோவிலின் வாயிலில்! அரசு பள்ளிகளில் பயில்வோம்👍 @mkstalin @Anbil_Mahesh

commando_jagan's tweet image. சென்னை மாநகராட்சி வைத்த இந்த விளம்பரப் பலகை, சில வாகன நிறுத்தங்களால் சரியாக தெரியவில்லை,அதனால் நானும் நண்பர்களும் சேர்ந்து தெரியும்படி செய்தோம்.  

கலைஞர் சொல்வது போல பள்ளி என்னும் கோவிலின் விளம்பரம், கோவிலின் வாயிலில்!
அரசு பள்ளிகளில் பயில்வோம்👍

@mkstalin
@Anbil_Mahesh
commando_jagan's tweet image. சென்னை மாநகராட்சி வைத்த இந்த விளம்பரப் பலகை, சில வாகன நிறுத்தங்களால் சரியாக தெரியவில்லை,அதனால் நானும் நண்பர்களும் சேர்ந்து தெரியும்படி செய்தோம்.  

கலைஞர் சொல்வது போல பள்ளி என்னும் கோவிலின் விளம்பரம், கோவிலின் வாயிலில்!
அரசு பள்ளிகளில் பயில்வோம்👍

@mkstalin
@Anbil_Mahesh

தடுப்பூசி போடும் பணியை துரிதமாக வேகப்படுத்த மாண்புமிகு முதலமைச்சருக்கு ஒரு சாமானியனின் யோசனை: ரேஷன் அட்டைக்கு 2000 ரூபாய் 2வது தவணை வாங்க வருபவர்கள் நிச்சயம் தடுப்பூசி செலுத்தபட்டிருக்க வேண்டும் என்ற ஒரு அறிவிப்பு நீங்கள் தந்தால் நிச்சயம் இது வேகமாகும் சாத்தியமாகும் @mkstalin


Topic : கொரோனா தடுப்பூசி - எது சிறந்தது? Covaxin or Covishield please see the video, share your friends & relatives must, who all are yet to inject vaccine? Link in my profile bio youtu.be/gAM72Q_PYWA instagram.com/p/CO8FO6tHjgj/…

commando_jagan's tweet card. கொரோனா தடுப்பூசி - எது சிறந்தது? | COVISHIELD vs COVAXIN | 

youtube.com

YouTube

கொரோனா தடுப்பூசி - எது சிறந்தது? | COVISHIELD vs COVAXIN | 


Topic : கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட உலக நாடுகளின் நிலை என்ன? இந்தியாவின் நிலை என்ன? 2nd special video for corona awareness please see the video and share to you friends and relatives subscribe the channel youtu.be/HfxKCH02k-c

commando_jagan's tweet card. கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட உலக நாடுகளின் நிலை என்ன?...

youtube.com

YouTube

கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட உலக நாடுகளின் நிலை என்ன?...


விவேக் நலம் பெற வேண்டி எழுதுகிறேன் பல இலட்சம் மரங்களை நட்டு வைத்த உனக்கா மூச்சுக்காற்று பற்றாக்குறை? நீ மரங்களுக்கு செய்த பிராப்தம் உண்மையானால் நிச்சயம் பிரணவாயு பற்றாக்குறை உனக்கு ஏற்படாது!! நீ மீண்டு வருவாய்! மீண்டும் வருவாய்! - தமிழன் ஜெகன் @Actor_Vivek


விவேக் நலம் பெற வேண்டி எழுதுகிறேன் ஜனங்களின் கலைஞனே நிச்சயம் நீ ஜெயித்து வருவாய்! மக்களின் மனங்களை வென்ற நீ, மரணத்தையும் வென்று வருவாய்! வயிறு வலிக்க எங்களை சிரிக்க வைத்த நீ, நிச்சயம் எங்களை வயிரெறிய வைக்கமாட்டாய் என்று நம்புகிறேன்! @Actor_Vivek


#நாம்இருவர்நமக்குஇருவர்


#starikelungal Jagan, Alwarpet. Is that possible to conduct the semifinals and finals match in india?


United States Trends

Loading...

Something went wrong.


Something went wrong.