Dinesh kumar
@dinesh_kumarTR
தமிழன் அரசியல் பழகு! துணிந்து நில்!
You might like
In Haryana 26years youngster were killed for "Eating Beef" In Maharashtra Elderly man was slapped and abused on the train for suspicion of carrying beef It's very "Ridiculous". Be Indian Everyone is our brothers and sisters. Jaihind #JaiHind @narendramodi @AmitShah
வாழ்த்துக்கள் அண்ணா 💐
Chandrayan 3 finally landed in South pole of moon. Proud to be an Indian 🇮🇳. Jai Hind 🇮🇳💪 @isro @narendramodi
நாங்குநேரி நடந்த கொடூர சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. "இந்த உலகில் அனைவரும் சமம்" இந்த தாயின் முகத்தை பார்க்கும் போது எனது இதயம் வழிக்கிறது ஒரு அழகான குடும்பத்தை இந்த சாதி வெறி பிடித்த மிருகங்கள் சிதைத்துவிட்டது
#திருச்செங்கோடு🏴🚩 #நகர_மன்ற_தலைவர்🏴🚩 #திருமதி_நளினி_சுரேஷ்பாபு🏴🚩 திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் #வைகாசி_விசாக #தேர்_திருவிழாவை முன்னிட்டு ஒன்றாம் நாள் நிகழ்ச்சியாக திருச்செங்கோடு மலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 நினைவுநாளில் அவர் சிலைக்கு #மாநில_சமூக_வலைதள_பொறுப்பாளர் #A_Riya #நாமக்கல்_மேற்கு_மாவட்ட_செயலாளர் அண்ணன் #மதுரா_செந்தில் #தலைமை_செயற்குழு_உறுப்பினர் அண்ணன் #R_நடேசன் #மாவட்ட_வழக்கறிஞர்_அணி துணை_அமைப்பாளர் அண்ணன் #சுரேஷ்பாபு அவர்கள் மரியாதை செய்தனர்.
#Tiruchengode #சின்னவர் #நாமக்கல் மாவட்டம் #திருச்செங்கோடு பகுதியில் இன்று நமது தலைவர் உயர்திரு.#மு_க_ஸ்டாலின் அவர்களின் புதல்வரான #இளைஞர்களின்_புரட்சி_நாயகன் #சின்னவர்_உதயநிதி_ஸ்டாலின் அவர்கள் கழக கொடியினை ஏற்றும் பிரமாண்டமான கொடிக்கம்பம் தயார்நிலையில் உள்ளது.
#UdhayanidhiStalin #DMKITWING கழகம் காத்த மூத்த முன்னோடிகளுக்கு #பொற்கிழி வழங்கும் விழாவிற்கு (28/1/2023) இன்று வருகை தரும் #இளைஞர்_அணி_செயலாளர் மற்றும் #விளையாட்டு_மேம்பாட்டுத்துறை_அமைச்சர் அண்ணன் #உதயநிதி_ஸ்டாலின் அவர்களை திருச்செங்கோடு மக்களின் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.
(26/1/2023) #திருச்செங்கோடு 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு #நகர_மன்ற_தலைவர் #திருமதி_நளினி_சுரேஷ்பாபு அவர்கள் #நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் நகராட்சியில் வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மற்றும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
#UdhayanidhiStalin #DMKITWING கழகம் காத்த மூத்த முன்னோடிகளுக்கு #பொற்கிழி வழங்கும் விழாவிற்கு (28/1/2023) வருகை தரும் #இளைஞர்_அணி_செயலாளர் மற்றும் #விளையாட்டு_மேம்பாட்டுத்துறை_அமைச்சர் அண்ணன் #உதயநிதி_ஸ்டாலின் அவர்களை #திருச்செங்கோடு மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்💐🏴🚩
(28/11/2022) #தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் கலை திருவிழா துவங்கபட்டது. #திருச்செங்கோடு மலையடிவாரம் நகராட்சி நடு நிலை பள்ளியில் #நகரமன்ற_தலைவர் #நளினி_சுரேஷ்_பாபு அவர்கள் கலை திருவிழாவை துவக்கி வைத்தார்.
@mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @tiruchisiva @sureshbabuAdv1 @KanimozhiDMK @PriyarajanDMK @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKNaamakkal @madura_senthil @G_Thangavel_ @CMOTamilnadu @MMathiventhan @DMKCoimbatore @DMK_Chennai @DMKVirudhunagar
#(29/11/2022) #நாமக்கல் மாவட்டம் #திருச்செங்கோடு நகராட்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற #திருச்செங்கோடு வட்டார அளவிலான கலைத் திருவிழா திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
#திருச்செங்கோடு நகராட்சி இராஜகவுண்டம்பாளையம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான அரசமரம் சாலை விரிவாக்க பணி காரணமாக மாற்று இடத்தில் நடப்பட்டது அதனை #நகர_மன்ற_தலைவர் #திருமதி_நளினி_சுரேஷ்பாபு🏴🚩நேரில் பார்வையிட்டார் அவர்களுடன் #நகர_மன்ற_உறுப்பினர் & பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.
(19/11/22) #நாமக்கல் #திருச்செங்கோடு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக கழிப்பறை தினம் கொண்டாட்டம் #My_Toilet என்ற செயலி குறித்த பயிற்சி நிகழ்ச்சியில் #நகர_மன்ற_தலைவர்🏴🚩 #திருமதி_நளினி_சுரேஷ்பாபு🏴🚩 செயலியை பயன்படுத்துவது குறித்து பொது மக்களுக்கு விளக்கி கூறினார்.
என் ஆருயிர் நண்பர், கழக @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!
@CMOTamilnadu @Udhaystalin @mkstalin @DMKITwing @dmk_youthwing @dmktgode @MallaiY @dmkitwingnamak1 @arivalayam @sureshbabuAdv1 @madura_senthil @GandhiSelvan11 @TYouthwing @tiruchisiva @DMKErode @DMKSalem_ @DMKCoimbatore @DMKMadurai @DMK_Chennai @News18TamilNadu @sunnewstamil
United States Trends
- 1. Packers 100K posts
- 2. Eagles 129K posts
- 3. Benítez 13.6K posts
- 4. Jordan Love 15.5K posts
- 5. Veterans Day 31.1K posts
- 6. LaFleur 14.8K posts
- 7. #WWERaw 138K posts
- 8. #TalusLabs N/A
- 9. AJ Brown 7,191 posts
- 10. Green Bay 19.1K posts
- 11. McManus 4,502 posts
- 12. Grayson Allen 4,404 posts
- 13. JOONGDUNK BRIGHT SKIN 221K posts
- 14. Sirianni 5,135 posts
- 15. Kevin Patullo 7,086 posts
- 16. Jaelan Phillips 8,237 posts
- 17. James Harden 2,042 posts
- 18. Jalen 24.3K posts
- 19. Berkeley 64K posts
- 20. #GoPackGo 7,983 posts
Something went wrong.
Something went wrong.