தினேசு பிரபாகரன்-கவியுகன்
@dineshpraba14
❤️நதி எனும் வாழ்வில் கரைகளை தேடும் படகோட்டி !💚
You might like
என் மாடவிளக்கே 😭 ....! அம்மா இறந்த அப்புறம் என்ன ஆளாக்கி வளத்துன... 11 வயசுல தாயில்லாம நின்ன எங்கள உன் சத்துக்கு மீறி கொண்டுவந்த எங்க கல்யாணத்த பாத்துட்டா போதும் னு அடிக்கடி சொல்லுவயே ...ஏன் உனக்கு இவ்வளவு அவசரம்? 2 வருசமா உன்ன குழந்த மாதிரி பாத்துகிட்டேனே எப்படி போன விட்டு
எல்லோரும் இன்று வெளியான #இளையராஜா பாடலை யாரும் இன்னும் கேட்கவில்லை என்றால் ஒருமுறை கீழே உள்ள YouTube Linkல் சென்று அவசியம் கேட்டு வாருங்கள்.. கேட்க மட்டுமே சொல்ல முடியும்.. கேட்டப்பின் மீண்டும் மீண்டும் கேட்க காரணமான ஆல் அதற்க்கு நம் @ilaiyaraaja அவர்கள் தான் பொறுப்பு ❤️👌❤️ 1/2
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து,…
இது தான் நாம் தமிழர் கட்சி... உண்மையும் நேர்மையும் வீரமும் என்றும் மாறாது.... எங்க தலைவரின் தைரியம்....
தடைகளை உடைத்து முன்னேறி மதுக்கடையை முற்றுகையிட்ட நாம் தமிழர் புலிப்படை ! எமது நிலத்தில் எமது மக்களை அணு அணுவாக கொல்லும் சமூகத்தை சீரழிக்கும் திராவிட மாடல் சாராயக்கடைகளை அகற்றும் வரை ஓயாது எமது போராட்டம் !
உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி! தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்! இன்சொல்லாலும், புன்சிரிப்பாலும்…
கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை புதிய பேருந்துநிலையத்திற்கு கண்ணியமிக்க தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகேயுள்ள, திட்டுவிளையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு கண்ணியமிகு…
தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி…
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர் அண்ணன் சந்திரமோகன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பூர் AMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தொடக்கக் காலம் முதல் கட்சியின் மேடைகளில் பேசி வருபவர். எளிய பின்புலம் கொண்டவர்.…
குமாரபாளையம் எக்ஸெல் கல்லூரி உணவகத்தில் உணவு உண்ட 400 மாணவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு: உரிய நீதி விசாரணை நடத்துவதோடு, தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி விடுதி உணவங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்! நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இயங்கி வரும் எக்ஸெல் தனியார்…
அம்மாப்பட்டினத்தில் இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை இடிக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினம், ரஹமத் நகரில் இசுலாமியச் சொந்தங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகள் மற்றும் பள்ளிவாசலை இடிக்க திமுக அரசு…
சாராய வியாபாரி ஸ்டாலினே.! திமுக எதிர்ப்புனா இப்படி இருக்கனும்.😂💥🔥 மதுக்கடைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்ட உறவுகள் கைது.! #NTKkanyakumari #seeman
மதுக்கடைக்கு எதிராக போராடி மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கும் நாம் தமிழர் குமரி வேட்பாளர்கள். முழுச்செய்தி:- 28/10/25 குமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட இரணியல் பகுதியில் பள்ளி & கோயில் அருகே சட்டவிரோதமாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை & பாரை மூட வலியுறுத்தி நேற்று நாம்…
Field activism in Colochel. நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்ற வேட்பாளர் அன்புச்சகோதரி அன்சி மற்றும் குளச்சல் உறவுகளின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, மதுக்கடை அடைப்பு! புரட்சி வாழ்த்துகள்! @AncyShoba @ColachelNTK
குமரி மாவட்டம் குளச்சல் தொகுதி இரணியல் பேரூராட்சியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுபானக்கடைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. உறவுகள் உடனடியாக கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்திட கேட்டு கொள்கிறோம். பதிவு நேரம்: இரவு 8 மணி
இரணியல் மதுக்கடை மூடல்.! மிக துணிவுடன் இறுதிவரை நின்று போராடிய குளச்சல் தொகுதி வேட்பாளர் அக்கா ஆன்சி சோபா ராணி அவர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.!
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ளப் புகாரின் பெயரில் ஒன்றிய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். @mkstalin @TThenarasu @supriyasahuias @PKSekarbabu @PriyarajanDMK…
புழுதிவாக்கத்தில் வகுப்பறையில் பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு சிறுமியை, மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin சென்னை புழுதிவாக்கம் ஏரிக்கரைத் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு…
பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2025 இல் தமிழ்நாட்டின் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அன்புமகள் கார்த்திகாவின் சிறப்பான பங்களிப்புடன் இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ள…
United States Trends
- 1. #AEWDynamite 18.5K posts
- 2. Will Richard 3,947 posts
- 3. #Survivor49 3,069 posts
- 4. #SistasOnBET 2,213 posts
- 5. Klay 6,634 posts
- 6. #ChicagoPD 1,026 posts
- 7. #AmphoreusStamp 2,604 posts
- 8. Godzilla 29.8K posts
- 9. Podz 1,379 posts
- 10. Unplanned 4,759 posts
- 11. Nico Harrison N/A
- 12. Spencer Knight N/A
- 13. Binnington 2,351 posts
- 14. Harrison Barnes N/A
- 15. Jovic 1,036 posts
- 16. Kent State 1,328 posts
- 17. Athena 10.3K posts
- 18. Savannah 5,479 posts
- 19. Sochan 1,452 posts
- 20. Pat Spencer N/A
You might like
-
KARUPUSAMY
@ntkkpkp -
கோட்டையார் 🎙️🎙️
@InfantPrakaash -
உறுதியாக நாம் வெல்வோம்✊
@Tamilma76920699 -
பொன்ராஜ் ராமையா
@rponraj -
வினோத் 🅽🆃🅺
@nikkkii931 -
தேனி பால முருகன்
@balamuruganntk -
V.R. Mathan NTK
@MaduraiMathan -
நவநீதன் ஈரோடு
@navan1981 -
த. மாரியப்பா
@mariappa_t -
பால முருகன்
@Bala_3191 -
கார்த்திக் சிவானந்தம்
@karthic71356907 -
இராசதுரை #Tamilian Stock
@rasukutti75 -
ஜீவா
@tamilanjeevaA -
நிலா கண்ணன்
@Er_Nilakannan -
கப்பல் கி.குமார் மாநில ஒருங்கிணைப்பாளர்
@SugunaalrNTK
Something went wrong.
Something went wrong.