djayakumaroffcl's profile picture. EX Minister for Fisheries and Personnel and Administrative Reforms. Let's work together for the progress of Tamil Nadu.

DJayakumar

@djayakumaroffcl

EX Minister for Fisheries and Personnel and Administrative Reforms. Let's work together for the progress of Tamil Nadu.

இன்று (11/10/2025) திருமலை திருப்பதி திருக்குடையை முன்னிட்டு பல்வேறு திருக்கோவில்களில் (பெருமாள் கோவில்) நடைபெற்ற வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது....


இன்று (08/10/2025) சாலிகிராமம் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் திருமதி.அம்சவேணி அவர்களின் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய போது…. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் திரு.பாலகங்கா மற்றும் திரு.பலராமன்…


இன்று (05/10/2025) மயிலாப்பூர் - துலுக்கானம் தோட்டம் பகுதியில் 1934 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேய ஆட்சியில் மரியாதைக்குரிய திரு.பக்தவச்சலம், திரு.ஓமந்துரார் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரிடத்தில் சிறப்பு காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய திரு.ஆறுமுகம் அவர்களின் இல்லத்திற்கு நேரில்…


இன்று (05/10/2025) இராயபுரம் பகுதியில் நடைபெற்ற விஷ்வா நினைவு கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு துவக்கி வைத்த போது….


இன்று (03/10/2025) சிலம்பு செல்வர், ஐயா திரு.ம.பொ.சிவஞானம் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் நினைவஞ்சலி செலுத்திய போது….

djayakumaroffcl's tweet image. இன்று (03/10/2025) சிலம்பு செல்வர், ஐயா திரு.ம.பொ.சிவஞானம் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் நினைவஞ்சலி செலுத்திய போது….

தலைபோனாலும் தலைநகர் சென்னையைத் தரமாட்டோம் என்று காத்திட்ட தீரர்... சிலம்பு செல்வர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவை போற்றுவோம்....

djayakumaroffcl's tweet image. தலைபோனாலும் தலைநகர் சென்னையைத் தரமாட்டோம் என்று காத்திட்ட தீரர்... சிலம்பு செல்வர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவை போற்றுவோம்....

இன்று (02/10/2025) நுங்கம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திரு.இமானுவேல் அவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது....


கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்தவர்களை எண்ணி மனவேதனை அடைகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் விரைந்து நலம் பெற வேண்டும். கண்ணீரில் உள்ள கரூர் மக்களுக்கும்-உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!💔 #Karur

djayakumaroffcl's tweet image. கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்தவர்களை எண்ணி மனவேதனை அடைகிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் விரைந்து நலம் பெற வேண்டும்.

கண்ணீரில் உள்ள கரூர் மக்களுக்கும்-உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!💔
#Karur

இன்று (27/09/2025) திரு.வி.க நகர் - பொதுக்கூட்டம்


அலுவல்கள் பல இருந்தாலும், வாரம் இருமுறை ஒரு பத்து நிமிடம் பறவைகளுக்காக!!! #BirdsLove


Thanks 🖤🤍❤️


சில நிமிடங்கள் சந்தித்தாலும் சிரிக்க வைக்க கூடியவர்! கலைத்துறையில் தன் கடின உழைப்பால் வெற்றி கண்டவர்! தம்பி ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது! உன்னால் சிரித்தவர்கள் இன்று உனக்காக அழுகின்றனர் ரோபோ!🥹💔 #RipRoboshankar


இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் பிறந்தநாளில் அவர்களுக்கு புகழ்மாலை….


இன்று (16/09/2025) சுதந்திர போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியார் அவர்களின் 108 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது…. இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து…


இன்று (15/09/2025) அண்ணா சாலை, இராயபுரம், திரு.வி.க நகர், சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு இல்ல மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தருணங்கள்....

djayakumaroffcl's tweet image. இன்று (15/09/2025) அண்ணா சாலை, இராயபுரம், திரு.வி.க நகர், சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு இல்ல மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தருணங்கள்....

இன்று (14/09/2025) இராயபுரம், மகாபலிபுரம், பெருங்களத்தூர், நுங்கம்பாக்கம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு இல்ல மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தருணங்கள்....

djayakumaroffcl's tweet image. இன்று (14/09/2025) இராயபுரம், மகாபலிபுரம், பெருங்களத்தூர், நுங்கம்பாக்கம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு இல்ல மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தருணங்கள்....

இராயபுரம் எம்.எல்.ஏ வின் சாதனை.... இந்த கழிப்பிடத்தை திறப்பதற்கு மேயர், துணை மேயர், எம்.எல்.ஏ.... அப்பப்பா எவ்ளோ பெரிய சாதனை!!

djayakumaroffcl's tweet image. இராயபுரம் எம்.எல்.ஏ வின் சாதனை....

இந்த கழிப்பிடத்தை திறப்பதற்கு மேயர், துணை மேயர், எம்.எல்.ஏ.... அப்பப்பா எவ்ளோ பெரிய சாதனை!!

Loading...

Something went wrong.


Something went wrong.