drboobala's profile picture. consultant plastic and cosmetic surgeon.

Dr.Boobala

@drboobala

consultant plastic and cosmetic surgeon.

Used spayci to design my kid’s room and I got it done in a jiffy! Try it ! It’s awesome ..

🚀✨ Spayci is LIVE! Design your dream space in seconds with AI + AR. Visualise, customise, shop — all in one app. Your home, your vibe. Download App now! Show off your AI space transformations with #MySpayciMakeover — tag us, share your dream room in action

suvasthihaa's tweet image. 🚀✨ Spayci is LIVE! Design your dream space in seconds with AI + AR. Visualise, customise, shop — all in one app. Your home, your vibe. Download App now!

Show off your AI space transformations with #MySpayciMakeover — tag us, share your dream room in action


Ram mandir - an emotion every Indian went thru on 22/01/24!


Always proud of your innovations Appa @RaArjunamurthy ! Your ideas and products have always been unique and unparalleled. So distinct that even the giant American Express #amex was interested in Yeldi!! timesofindia.indiatimes.com/it-services/am…

“Idea occurred to me, why not we transfer money to the phone?” - I said, Year 2012 கைபேசி மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என்ற எண்ணத்தின் திரியை நம் நாட்டில் முதன் முதலில் விளக்கேற்றி செயலாற்றியவன் என்ற பெருமை எனக்கு இந்தியனாக உண்டு! #MakeInIndia என்ற தன்னிறைவும் அதில் கலந்து…



I finally got the opportunity to meet our TN BJP president @annamalai_k Anna at Chennai International Airport. An energetic and enthusiastic personality. @VanathiBJP aunty, it was wonderful catching up after a very long time ! @RaArjunamurthy

drboobala's tweet image. I finally got the opportunity to meet our TN BJP president @annamalai_k Anna at Chennai International Airport. An energetic and enthusiastic personality. @VanathiBJP aunty, it was wonderful catching up after a very long time ! 
 @RaArjunamurthy

Thank you Appa @RaArjunamurthy for the wonderful post. Thank you for always protecting us and raising us right. We are not only happy daughters but also proud daughters of yours. We love you! I’m not going to #bestdad. You are far more superior!

As a proud father of 2 daughters, I am happy to note the strength, values and culture my daughters carry. Somehow they have both imbibed spiritual consciousness in their everyday lives! #HappyDaughtersday

RaArjunamurthy's tweet image. As a proud father of 2 daughters, I am happy to note the strength, values and culture my daughters carry. Somehow they have both imbibed spiritual consciousness in their everyday lives! #HappyDaughtersday


When I was pregnant my dad said to me”u are not just nurturing your baby. U are nurturing a human whom u will be giving to the world for the next 100 years. Nurture the baby well so the world is a better place.u carry him only for 10 months, world for 100 years!” @RaArjunamurthy

drboobala's tweet image. When I was pregnant my dad said to me”u are not just nurturing your baby. U are nurturing a human whom u will be giving to the world for the next 100 years. Nurture the baby well so the world is a better place.u carry him only for 10 months, world for 100 years!”
@RaArjunamurthy

இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

drboobala's tweet image. இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

Thank you all for your blessings and wishes! Nothing but gratitude for all your love ..

Introducing the newest member of our family 🧿“ Hridhay”🧿- it means Soulful, kind and another name of my Lord Vishnu. Need your wholehearted blessings 🧿 Proud Godmother moment.#namingceremony #Hindu

suvasthihaa's tweet image. Introducing the newest member of our family 🧿“ Hridhay”🧿- it means Soulful, kind and another name of my Lord Vishnu. Need your wholehearted blessings 🧿 Proud Godmother moment.#namingceremony #Hindu


Dr.Boobala reposted

நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் வலுவான சமூக சிந்தனைகளை செயல்படுத்திட திரு @RaArjunamurthy அவர்கள் தன்னை இன்று @BJP4TamilNaduவில் இணைத்துக் கொண்டதில் பெருமகிழ்ச்சி. அவரது மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

annamalai_k's tweet image. நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் வலுவான சமூக சிந்தனைகளை செயல்படுத்திட திரு @RaArjunamurthy அவர்கள் தன்னை இன்று @BJP4TamilNaduவில் இணைத்துக் கொண்டதில் பெருமகிழ்ச்சி.  

அவரது மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
annamalai_k's tweet image. நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் வலுவான சமூக சிந்தனைகளை செயல்படுத்திட திரு @RaArjunamurthy அவர்கள் தன்னை இன்று @BJP4TamilNaduவில் இணைத்துக் கொண்டதில் பெருமகிழ்ச்சி.  

அவரது மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

Dr.Boobala reposted

மதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரித்தான அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவர் இந்தியர்களுக்கு SEZ ஐயும் தமிழர்களுக்கு டைடில் பார்க்கையும் செயல் வடிவமாக்கி தந்தமைக்கும், அதனால் நம் நாடு வளம் பெற்றதையும் நினைவு கூறி அவர் தம் புகழை பாராட்டுவோம் @mkstalin @arivalayam

RaArjunamurthy's tweet image. மதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரித்தான அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவர் இந்தியர்களுக்கு SEZ ஐயும் தமிழர்களுக்கு டைடில் பார்க்கையும் செயல் வடிவமாக்கி தந்தமைக்கும், அதனால் நம் நாடு வளம் பெற்றதையும் நினைவு கூறி அவர் தம் புகழை பாராட்டுவோம் @mkstalin @arivalayam

Dr.Boobala reposted

"கருணையே கடவுளை அடையும் எளிய வழி" @immancomposer அவர்கள் கருணையின் தெய்வத்தை தொழுது வளர்ந்ததால், மனிதநேயத்தை தொழில் பக்தியுடன் கலந்து தொடர்ந்து செயலாற்றுகிறார். என் பாராட்டுக்கள் #Annaatthe @rajinikanth @sunpictures @directorsiva #NochipattiThirumoorthy #KeezhakaraiSamsutheen


Dr.Boobala reposted

வாழ்த்துக்கள்! தமிழக நலம், வளம் காக்க வாழ்த்துக்கள்! மக்கள் உயிர் காக்க கொரோனாவயை அழித்து, இளைஞர்கள் உயிர் வாழ வேலைவாய்ப்பை பெருக்கி, இறைவன் அருளால், நல்லாட்சி புரிய என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! @mkstalin @arivalayam #DMKministers #COVIDSecondWave #TNYouth #unemployment


My heartfelt condolences! We Lost another legend @Actor_Vivek #RIPVivek #Vivek

அறிவுசார்ந்த சிந்தனைகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி மக்கள் மனதில் ஒரு தத்துவ புருஷனாக வாழ்ந்த விவேக் அவர்கள் மரணம் என்னை மிகவும் பாதித்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

RaArjunamurthy's tweet image. அறிவுசார்ந்த சிந்தனைகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி மக்கள் மனதில் ஒரு தத்துவ புருஷனாக வாழ்ந்த விவேக் அவர்கள் மரணம் என்னை மிகவும் பாதித்தது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்


Dr.Boobala reposted

என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இவ்வாண்டு நம் அனைவருக்கும் நல் மாற்றத்துடன், செல்வம், ஆரோக்யம், மகிழ்ச்சி இவற்றை அபரிதமாக அள்ளி வழங்கட்டும். #TamilNewYear

RaArjunamurthy's tweet image. என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இவ்வாண்டு நம் அனைவருக்கும் நல் மாற்றத்துடன், செல்வம், ஆரோக்யம், மகிழ்ச்சி இவற்றை அபரிதமாக அள்ளி வழங்கட்டும். #TamilNewYear

Dr.Boobala reposted

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி - ஒரு புதிய மாற்றத்தின் முன்னோடி! @mkstalin #Dmkelectionmanifesto #திமுகதேர்தல்அறிக்கை2021 #TNElection2021 #IMMK #TamilNaduElections2021 #iduVeraLevelArasiyal

immkofficial's tweet image. இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி - ஒரு புதிய மாற்றத்தின் முன்னோடி! @mkstalin

#Dmkelectionmanifesto #திமுகதேர்தல்அறிக்கை2021 #TNElection2021 #IMMK #TamilNaduElections2021 #iduVeraLevelArasiyal

Dr.Boobala reposted

" வேலை வாய்ப்பு சந்தை " வேலைவாய்ப்புக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் . இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டாக்டர் ரா. அர்ஜுனமூர்த்தி. #ArjunaMurthy #Jobopportunity #TNElection2021 #IMMK #VoteForIMMK #IduVeraLevelArasiyal #TamilNadu youtu.be/5ufdFfVF6ls

immkofficial's tweet card. வேலைவாய்ப்பு சந்தை - இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி தேர்தல் அறிக்கை

youtube.com

YouTube

வேலைவாய்ப்பு சந்தை - இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி தேர்தல் அறிக்கை


Loading...

Something went wrong.


Something went wrong.