
டி.சரத்கார்த்திக்
@dsarathkarthik
மாவட்ட துணைத் தலைவர் அஇஅதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்
.திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல். .ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். .ஊழலில் மிதக்கும் திமுக அரசு அகற்றப்பட வேண்டும். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம்…

நீங்க இல்லன்னா மேட்டூர் உபரி நீர் வந்து இருக்காது ஐயா!! சேலம் மாவட்டமே செழிப்பா மாறிடுச்சு ஐயா..❤️
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை பகுதியில் உள்ள வைரவன் ஏரி மற்றும் சூரப்பள்ளி பகுதியில் உள்ள வாத்திப்பட்டி ஏரி ஆகிய ஏரிகள், மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகள்…




மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூரப்பள்ளி அருகே கடக்காரன் வளவு பகுதியில் தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய சிரமங்கள், தேவைகள் குறித்து…


விவசாயிகளுக்கு எந்தெந்த விதத்தில் உதவ வேண்டுமோ அந்தந்த விதத்தில் உதவக்கூடிய அரசு அஇஅதிமுக அரசு. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
தவெகவினர் விருப்பப்பட்டு எழுச்சிப்பயண பொதுக்கூட்டத்திற்கு வந்து ஆதரவு கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே விமர்சனம் செய்கின்றனர். அவர்களால் பொறுக்க முடியவில்லை. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
கூட்டணி என்பது தேர்தல் வரும் போது தான் தெரியும். அஇஅதிமுக கூட்டணியில் சேர உள்ள கட்சிகள் சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. "அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு" என்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் குரலால், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் வந்துவிட்டது. -மாண்புமிகு…
இன்று மாலை தனது சுற்றுப்பயணத்தை துவங்கும் @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கு வாழ்த்துகள். கழக மூத்த நிர்வாகிகள் திரு. @SellurKRajuOffl அவர்கள், திரு. @rbudhayakumar_ அவர்கள், திரு. @rajanchellppavv அவர்கள் ஆகியோர் துவக்க நிகழ்வில் கலந்துகொண்டு,…
அவர்கள் ஒரு கட்சியே அல்ல. அஇஅதிமுக 2 கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம். அதற்கு ஏற்றாற்போல் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான விமர்சனம் வைத்துக்கொண்டு இருக்கிறார். யாரோ ஆதரிப்பார்கள் என்ற தனது நினைப்பு நிறைவேறாததால் இது போன்ற வார்த்தைகளை கக்குகிறார்.…
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 4000 அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் அக்ஷய பாத்திரமாக திகழும் அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டு மக்கள் விரும்பும் உணவுகள் தரமாக வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம்…

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் மீண்டும் தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணப்பெண்ணுக்கு பட்டுப் புடவையும் மணமகனுக்கு பட்டு வேஷ்டி சட்டையும் கூடுதலாக வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்…

ஆட்டோ ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

குடிமராமத்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி மீண்டும் வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி தரப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

தலைமைக் கழக அறிவிப்பு

United States 趋势
- 1. Chiefs 106K posts
- 2. Branch 31.8K posts
- 3. Mahomes 32.3K posts
- 4. #TNABoundForGlory 53.4K posts
- 5. #LoveCabin 1,059 posts
- 6. LaPorta 10.4K posts
- 7. #LaGranjaVIP 61K posts
- 8. Bryce Miller 4,376 posts
- 9. Goff 13.6K posts
- 10. Rod Wave 1,095 posts
- 11. Kelce 16.2K posts
- 12. Dan Campbell 3,710 posts
- 13. #OnePride 6,347 posts
- 14. Red Cross 30.7K posts
- 15. #DETvsKC 4,928 posts
- 16. Butker 8,439 posts
- 17. Mariners 48.8K posts
- 18. JuJu Smith 4,073 posts
- 19. Baker 54.4K posts
- 20. Gibbs 5,474 posts
Something went wrong.
Something went wrong.