gayathri devi
@gdevi9944
உலகத்தை கெடுப்பவர்கள் கெட்டவர்கள் இல்லை. நடப்பதை கை கட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்
You might like
உயிர் நட்பிலும் எல்லைகள் வகுத்துக்கொள்வதே சிறப்பு.....
வாழும் காலத்தில் செய்யும் #தர்மம் வாழ்ந்த வாழ்க்கைக்கு செலுத்தும் வாழ்க்கைவரி ! -பபி
இளமையை வீணாக்கிவிட்டு முதுமையில் விசும்பி நிற்கையில் மரணம் வாசற்படியில் காத்து நின்றது..! -பபி
அப்பாவின் சிறு #முத்தம் ஆற்றுப்படுத்துகிறது, அழக்கூடாது எனும் நினைப்பை..!! -பபி
இன்று வார முதல்நாள் மாத முதல்நாள்,வருட முதல்நாள் மட்டுமல்ல. துக்கம்,துயரம், கஷ்டம்,தோல்வி எல்லாத்துக்கும் கடைசி நாளாக அமையும் என்ற நம்பிக்கையில் பிறந்த 2018 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நான் பருகும் தேநீர் கோப்பைக்குள் உந்தன் முகம் காலை தென்றலாய் வருடுகிறது, இரவின் மீதி இப்போது தொடற்கிறது.. காலை வணக்கங்கள்
அனைவருக்கும் சர்வ தேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்...
பெண்கள்தெரிந்தோ தெரியாமலோ ஓர் உயிரினத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.பேன்கள் மாலை வணக்கம்
பணம் இருக்குனு சொல்றவனும் நிம்மதி இல்லைங்கிறான் இல்லை இல்லைனு சொல்றவனும் நிம்மதி இல்லைங்கிறான் அதுஎங்கே தான் இருக்கு???
அண்ணனும் தங்கையும் Tv remote காக அடிதடி சண்டையில் இறங்கினால் அடி வாங்குவது அண்ணனாக இருக்கும் ஆனால் அழுவது மட்டும் தங்கையாக இருக்கும்😉
வார்த்தையில் ஈரம் இருந்தால் மட்டுமே, உறவு எனும் செடி செழிப்பாய் வளர்கிறது. மாலை வணக்கங்கள்
உருகுவதற்காகவே படைக்கப்பட்டவை போல மெழுகுவர்த்தியும் , இதயமும்...
மகள்கள் எல்லாம் அப்பாக்களிடம் மட்டுமே குறும்பாக பல சேட்டைகளையும் சிறு கோபங்களையும் காட்டி தன்னை தானே சந்தோஷப்படுத்தி கொள்ள முடிகிறது
ஓம் சிவாயநம : இனிய ஞாயிறு தின காலை வணக்கங்களுடன் ........ நாதன் நாமம் நாளும் உரைப்போமே. நால்வர் போற்ற வாழ்ந்திடுவோமே.
United States Trends
- 1. Fanone N/A
- 2. Jack Smith N/A
- 3. harry styles N/A
- 4. Arlington N/A
- 5. #Aperture N/A
- 6. Jesse Minter N/A
- 7. Fable N/A
- 8. WE BELONG TOGETHER N/A
- 9. Sinners N/A
- 10. #RavensFlock N/A
- 11. He-Man N/A
- 12. Ivan N/A
- 13. Maki N/A
- 14. #BTS_ARIRANG N/A
- 15. Trinity Rodman N/A
- 16. #YIAYhouse N/A
- 17. Hanoi Jane N/A
- 18. Titanic N/A
- 19. JUNGKOOKS N/A
- 20. Massie N/A
You might like
-
Mediakarann
@Mediakarann -
Xavier Journalist
@XavierMariabell -
Shiji,,,,,,
@benzbb76 -
JANU
@ShekarJanani -
Today Tales
@todaytalestt -
🎬🎞Filmywood 🍿📽
@Filmy_Wood -
பிரபஞ்சகன்
@Vinayintrovert -
Baktha
@baktha1234 -
Saravana Kumar
@karursaro072 -
Vijay Fans
@ActorVijayFan -
Raam Wealth Wave
@sharemarketIND -
agrani mishra
@MishraAgrani
Something went wrong.
Something went wrong.