gowthamhc's profile picture. http://B.Tech civil at amrita university,coimbatore .. 2013-2017.  Auckland University of Technology- New Zealand 2018-2019

Gowtham RS

@gowthamhc

http://B.Tech civil at amrita university,coimbatore .. 2013-2017. Auckland University of Technology- New Zealand 2018-2019

Pinned

தஞ்சை கோவிலுக்கு போன தமிழனை அடிமைபடுத்தி ஆண்டவர்களின் நிலை என்ன என்பது நாம் அறிந்ததே.இன்று சிலை தமிழ்நாட்டுக்கு வரும் காலத்தை நாம் உற்று நோக்க வேண்டும்.நாம் காலம் பிரசவித்த பிள்ளைகள்.1000 ஆண்டுக்கு பிறகு நம் விடுதலை அடைவதற்கான வரலாற்று சான்று இது.பாட்டன் துணையுடன் பயனிப்போம் 💪🏼

gowthamhc's tweet image. தஞ்சை கோவிலுக்கு போன தமிழனை அடிமைபடுத்தி ஆண்டவர்களின் நிலை என்ன என்பது நாம் அறிந்ததே.இன்று சிலை தமிழ்நாட்டுக்கு வரும் காலத்தை நாம் உற்று நோக்க வேண்டும்.நாம் காலம் பிரசவித்த பிள்ளைகள்.1000 ஆண்டுக்கு பிறகு நம் விடுதலை அடைவதற்கான வரலாற்று சான்று இது.பாட்டன் துணையுடன் பயனிப்போம் 💪🏼

Petition: Don’t ticket the innocent, keep the 10km/h speed tolerance taxpayers.org.nz/fines?recruite…


Gowtham RS reposted

If Nesamani wore a safety helmet, it wouldn't have happened to him. Always wear your Safety Gears when required, be it Inside the House or On the Roads. #Nesamani #PrayforNaesamani #SafetyFirst

AhmedabadPolice's tweet image. If Nesamani wore a safety helmet, it wouldn't have happened to him. Always wear your Safety Gears when required, be it Inside the House or On the Roads.

#Nesamani #PrayforNaesamani #SafetyFirst

Gowtham RS reposted

வாய்க்கும் வயிற்றுக்கும் கஞ்சி இல்லை; மாற்றி உடுத்திக்கொள்ள துணியும் இல்லை; இடிந்த கூரையை இழுத்துக்கட்ட முடியவில்லை! இதில் எப்படி #GST வரி கட்டுவார்கள்? மத்திய அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பெருங்குடிமக்கள் பெற்ற வங்கி கடனையெல்லாம் ரத்து செய்யவேண்டும்! #SaveDelta

SeemanOfficial's tweet image. வாய்க்கும் வயிற்றுக்கும் கஞ்சி இல்லை; மாற்றி உடுத்திக்கொள்ள துணியும் இல்லை; இடிந்த கூரையை இழுத்துக்கட்ட முடியவில்லை!
இதில் எப்படி #GST வரி கட்டுவார்கள்?

மத்திய அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பெருங்குடிமக்கள் பெற்ற வங்கி கடனையெல்லாம் ரத்து செய்யவேண்டும்!

#SaveDelta

Gowtham RS reposted

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த #காரைக்கால் #நாம்தமிழர் உறவுகள். #மக்களோடுநாம்தமிழர் #சீமான் #Seeman

NaamTamilarOrg's tweet image. மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த #காரைக்கால் #நாம்தமிழர் உறவுகள்.

#மக்களோடுநாம்தமிழர் #சீமான் #Seeman
NaamTamilarOrg's tweet image. மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த #காரைக்கால் #நாம்தமிழர் உறவுகள்.

#மக்களோடுநாம்தமிழர் #சீமான் #Seeman
NaamTamilarOrg's tweet image. மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த #காரைக்கால் #நாம்தமிழர் உறவுகள்.

#மக்களோடுநாம்தமிழர் #சீமான் #Seeman
NaamTamilarOrg's tweet image. மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த #காரைக்கால் #நாம்தமிழர் உறவுகள்.

#மக்களோடுநாம்தமிழர் #சீமான் #Seeman

Gowtham RS reposted

உன்னை ஒருவனாலும் தோற்கடிக்க முடியாது; உன் நம்பிக்கையில் தோற்கின்றவரை..! - மாவீரன் சுபாஸ் சந்திரபோஸ் #மக்களோடுநாம்தமிழர் #சீமான் #Seeman

NaamTamilarOrg's tweet image. உன்னை ஒருவனாலும் தோற்கடிக்க முடியாது; உன் நம்பிக்கையில் தோற்கின்றவரை..!
- மாவீரன் சுபாஸ் சந்திரபோஸ்

#மக்களோடுநாம்தமிழர் #சீமான் #Seeman

இனத்தின் துரோகிக்கு இடம் தர மாட்டோம். #Noplaceinmarina #மங்கள_இசை


#StopSalemExpressway Land abductions. Please stop this environmental disaster


பிரியாணி அண்டாக்களை தூக்கிக் கொண்டோடும் பாசிசவாதிகள் போலல்லாமல் காவேரி வெளியில் உபிகு இலவசமாக பிரியாணி கேட்டு விருகம்பாக்கத்தில் சண்டை போட்டிருக்கும் உபிகள் ஒன்றும் மட்டமானவர்கள் இல்லை. மட்டன் பிரியாணி கேட்டது குத்தமா ஆபிசர்?அடேய்நீங்க கேட்டது ஆயிரம் பேருக்கடா #ஓசிபிரியாணிதிமுக


Gowtham RS reposted

எனக்கே விபூதி அடிக்கப் பாத்தல்ல என நொந்துக் கொண்டான் அந்தத் தேசப் பக்தன்.! #ஓசிபிரியாணிதிமுக


Gowtham RS reposted

எங்க தலைவருக்கு உடம்பு சரியில்லை பிரியாணி கொடுங்கடா... #ஓசிபிரியாணிதிமுக

wolfprabha's tweet image. எங்க தலைவருக்கு உடம்பு சரியில்லை பிரியாணி கொடுங்கடா...

#ஓசிபிரியாணிதிமுக

Gowtham RS reposted

அதாவது நீங்க தலைவர் கவலைக்கிடமான பிரியாணியை அடிச்சி புடுங்குவிங்க... #ஓசிபிரியாணிதிமுக

wolfprabha's tweet image. அதாவது நீங்க தலைவர் கவலைக்கிடமான பிரியாணியை அடிச்சி புடுங்குவிங்க...

#ஓசிபிரியாணிதிமுக

Gowtham RS reposted

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி. பிரியாணிக்காக பாக்ஸிங் போடுவான் உ.பி. #ஓசிபிரியாணிதிமுக #பிரியாணி_புடிங்கி_திமுக #திருட்டுதிமுக #திருட்டுதிராவிடம் #தமிழினதுரோகிதிமுக


கடைசி ல பக்தாலுக்கே டப் கொடுப்பானுங்க போல #ஓசிபிரியாணிதிமுக


Gowtham RS reposted

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கட்டமைப்பது மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல்! யார் #சமூகவிரோதிகள்? ரஜினிக்‍கு சீமான் காட்டமான பதில் youtube.com/watch?v=SFf0T6… #Seeman #RajiniInThoothukudi #SterliteProtests #ThoothukudiMassacre #Rajinikanth

NaamTamilarOrg's tweet card. ரஜினிக்‍கு சீமான் காட்டமான பதில் 30 05 2018

youtube.com

YouTube

ரஜினிக்‍கு சீமான் காட்டமான பதில் 30 05 2018


தன்னோட காவி வேசம் களைந்து “நான் ரஜினி “ னு வழிஞ்சிட்டே நின்னான் பாருங்க, அதுதான் தூத்துக்குடி மண் மண்டியிடாத மானம் #நான்தான்பாரஜினிகாந்த்


Gowtham RS reposted

கச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம்! - சீமான் | நாம் தமிழர் கட்சி அறிக்கை: goo.gl/p9VXHc

SeemanOfficial's tweet image. கச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம்!

- சீமான் | நாம் தமிழர் கட்சி 

அறிக்கை: goo.gl/p9VXHc

United States Trends

Loading...

Something went wrong.


Something went wrong.