harimurthy09's profile picture. Dravidian Stock ✌️

Harimurthy S

@harimurthy09

Dravidian Stock ✌️

Harimurthy S 已轉發

அசைக்க முடியாத அதிகார மையங்களுக்கு எதிராக தனிநபராய் சண்டை செய்யும் சவுக்கு சங்கருடன் துணை நிற்பது ஜனநாயகத்தை விரும்பும் அனைவரது கடமை.. காலத்தின் அவசியம்..

cartoonistbala's tweet image. அசைக்க முடியாத அதிகார மையங்களுக்கு எதிராக தனிநபராய் சண்டை செய்யும் சவுக்கு சங்கருடன் துணை நிற்பது ஜனநாயகத்தை விரும்பும் அனைவரது கடமை.. காலத்தின்  அவசியம்..

#IStandWithSavukku for his braveness and courage and the fight he is doing with the whole system on behalf of people. We wish @Veera284 to win his all contempt and defamatory cases. And to continue his job furiously.


Many more happy returns of the day @savukku bro.. live long. 😍


Harimurthy S 已轉發

😢😢. Do we have enough precautionary devices to aid these hero’s?

A 25 yr old dies of asphyxiation while cleaning a spectic tank in ExpressAvenue in Chennai. ArunKumar and 4others taken for manual scavenging a spectic tank,he collapsed immediately because of toxic fumes when he entered the tank to rescue his brother who fainted inside the tank

Mugilan__C's tweet image. A 25 yr old dies of asphyxiation while cleaning a spectic tank in ExpressAvenue in Chennai.
ArunKumar and 4others taken for manual scavenging a spectic tank,he collapsed immediately because of toxic fumes when he entered the tank to rescue his brother who fainted inside the tank
Mugilan__C's tweet image. A 25 yr old dies of asphyxiation while cleaning a spectic tank in ExpressAvenue in Chennai.
ArunKumar and 4others taken for manual scavenging a spectic tank,he collapsed immediately because of toxic fumes when he entered the tank to rescue his brother who fainted inside the tank


Harimurthy S 已轉發

#தமிழ்நாடு மட்டும் தனிநாடாக இருந்தால் உலகில் பதினெட்டாவது பெரிய நாடாகவும், பொருளாதார ரீதியில் வல்லரசு நாடாகவும் இருக்கும்.!” - #அமர்த்தியாசன் (நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுநர்)

IraithamizhOffl's tweet image. “#தமிழ்நாடு மட்டும் தனிநாடாக இருந்தால் உலகில் பதினெட்டாவது பெரிய நாடாகவும், பொருளாதார ரீதியில் வல்லரசு நாடாகவும் இருக்கும்.!”

- #அமர்த்தியாசன்
(நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுநர்)

Harimurthy S 已轉發

பலாத்காரம் பண்ணவனைத்தான் பொண்ணு கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு தீர்ப்பு சொன்ன சினிமாவை 30 வருசமா பார்த்து வளர்ந்தவங்க அவங்க. பொறுமையாதான் வருவாங்க. அஜித் மாதிரியான மாஸ் ஹீரோ பிங்க் மாதிரி படங்கள்ல நடிக்கிறது வரவேற்கப்பட வேண்டிய கொண்டாடப்பட வேண்டிய விசயம். @nelsonvijay08


Harimurthy S 已轉發

People are tweeting #IStandWithAmit Who is Amit? This guy:

GabbbarSingh's tweet image. People are tweeting #IStandWithAmit 

Who is Amit?

This guy:

#zomato 🙌

Well Done @ZomatoIN The Best Ever Reply👏👏👏👏👏👏

ImAvudaiappan's tweet image. Well Done @ZomatoIN The Best Ever Reply👏👏👏👏👏👏


Harimurthy S 已轉發

#அகரம் ஊர் கூடி இழுத்த தேர். #தன்னார்வலர்கள், #கல்வி நிறுவனங்கள், கொடையாளர்கள், அகரம் மாணவ மாணவிகள் என அனைவருக்குமானது இந்த பெருமை. இணைந்து பயணிப்போம். தமிழ் இந்து நாளிதழுக்கும், திரு. சமஸ் அவர்களுக்கும் நன்றிகள்🙏 hindutamil.in/news/opinion/c… @agaramvision #agaramfoundation


Harimurthy S 已轉發

கொளஞ்சி இந்துக்களுக்கு எதிரான படமல்ல. ஒடுக்கப்படும் பெரும்வாரியான இந்துக்களுக்கு ஆதரவாக பேசும் படம். இது மதத்திற்கு எதிராக பேசும் படமல்ல. சாதியத்திற்கு எதிராக பேசும் படம் #Kolanji


Harimurthy S 已轉發

வாழ்க்கையோட பெரும்பாலானா விடியல்கள் வழக்கமானதாவே இருக்கு. ஆனால், எங்களுடைய இந்த விடியலுக்காக பல நாட்கள் காத்திருந்திருக்கிறோம். #இன்றுமுதல் #கொளஞ்சி #KolanjiFromToday 🙏👍 @thondankani @Natarajanmusic @athiappansiva @onlynikil @RajajiManickam #Sangavi #DhanaramSaravanan

NaveenFilmmaker's tweet image. வாழ்க்கையோட பெரும்பாலானா விடியல்கள் வழக்கமானதாவே இருக்கு.
ஆனால், எங்களுடைய 
இந்த விடியலுக்காக
பல நாட்கள் காத்திருந்திருக்கிறோம்.
#இன்றுமுதல்
#கொளஞ்சி

#KolanjiFromToday

🙏👍

@thondankani @Natarajanmusic @athiappansiva @onlynikil @RajajiManickam #Sangavi #DhanaramSaravanan

Harimurthy S 已轉發

அனைவரின் பேரன்புக்கும், பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!🙏🏽 #NEP #AgaramFoundation @agaramvision #தேசியகல்விகொள்கை #NationalEducationPolicy

Suriya_offl's tweet image. அனைவரின் பேரன்புக்கும், பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!🙏🏽  #NEP #AgaramFoundation @agaramvision #தேசியகல்விகொள்கை #NationalEducationPolicy
Suriya_offl's tweet image. அனைவரின் பேரன்புக்கும், பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!🙏🏽  #NEP #AgaramFoundation @agaramvision #தேசியகல்விகொள்கை #NationalEducationPolicy

Harimurthy S 已轉發

Mob lynching pains me but don't insult Jharkhand : PM Modi Holocaust pains me but don't insult Germany : Adolf Hitler

Che_guevara_in_'s tweet image. Mob lynching pains me but don't insult Jharkhand : PM Modi

Holocaust pains me but don't insult Germany :  Adolf Hitler
Che_guevara_in_'s tweet image. Mob lynching pains me but don't insult Jharkhand : PM Modi

Holocaust pains me but don't insult Germany :  Adolf Hitler

Harimurthy S 已轉發

இளநீர் வியாபாரி ஸ்ட்ரா வச்சிருந்தா 1000 ரூபாய் அபராதம். கார்பரேட் காரன் ஸ்ட்ரா வச்சிருந்தா உங்க அபராதம் பாயாதா....?. #என்னங்க_சார்_உங்க_சட்டம்

maharaja_2020's tweet image. இளநீர் வியாபாரி ஸ்ட்ரா வச்சிருந்தா 1000 ரூபாய் அபராதம்.
கார்பரேட் காரன் ஸ்ட்ரா வச்சிருந்தா உங்க அபராதம் பாயாதா....?.

#என்னங்க_சார்_உங்க_சட்டம்

Harimurthy S 已轉發

தோழர் பா.ரஞ்சித்@beemji பேசுவது ஜாதிப் பெருமையல்ல.. ஜாதிய ஒடுக்குமுறைகளையும், சமூகம் சமநிலையில்லாமல் இருப்பதையுமே பேசுகிறார்.. ஜாதிப் பெருமிதம் பேசுவதற்கும் ஜாதிய ஒடுக்குமுறைகளைப் பேசுவதற்குமான வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ளுங்கள்...@itisprashanth

உங்களுக்கு ஒரே வேண்டுகோள் @beemji . இங்க ஜாதி இருக்கு தான், ஆனால் அதை கொஞ்சம் கொஞ்சமா இளைய தலைமுறை கடந்து, மனிதத்தை மையமாக வைத்து , கடந்த காலம் மறந்து, ஒன்றுபட்ட தமிழகம் உருவாக தயாராகிறது. உங்கள் அரை குறை பேச்சால் அதை கெடுத்து விடாதீர்கள். ஆணவமா இல்ல,கெஞ்சி கேட்டுக்குறேன்!



Harimurthy S 已轉發

ஒரு தாயின் 26 ஆண்டுகால மனப்போராட்டம்! #29YearsTooMuchGovernor #Perarivalan #Arputhammal bit.ly/2ZohYPX அறிவின் அம்மா எழுதுவது...

c3mje.app.goo.gl

Conversation with Perarivalan mother Arputhammal - Ananda Vikatan

Hi! I think you will love this article


Harimurthy S 已轉發

அரசு பணத்தில் யாகம் செய்தும் ஒரு சொட்டு மழை கூட சென்னைக்கு வரவில்லை. யாகமும், பூசையும் பொய். அறிவு வளர்ப்பதே மெய். அரசே, அறிவியல் வளர்த்து ... சூழலியல் பாதுகாப்பில், நீர்நிலைகள் பராமறிப்பில் கவனம் செலுத்திடு.


United States 趨勢

Loading...

Something went wrong.


Something went wrong.