மக்கள் நீதி மய்யத்தின் பொதுகுழுவில் முதல்வர் வேட்பாளராக கமல் தேர்வு! "யாருமே இல்லாத டீ கடைல யாருக்கு பா டீ ஆத்தர " momemt 😜
ஐயா பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப என் மனப்பூர்வமான பிரார்த்தனைகள்...
இம்மண்ணின் அரசியல் அறத்திற்கு நிகழ்காலச் சான்றாகவும், எளிமையின் வடிவாகவும் திகழும் பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு, உடல்நலம் தேறி வருகிறார் என்ற செய்தி ஆறுதலைத் தருகிறது. ஐயா விரைந்து முழுமையான நலம்பெற விழைகிறேன்.
தமிழினத்தின் அறிவியல் அடையாளம்! ஐயா அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
#TNdemandsOBCreservation நடுவண் அரசே! மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உரிமையைப் பறிக்காதே! செய்தியாளர் சந்திப்பு: youtu.be/o-d6g2Xcvkc #TNRejectsEIA2020 #Seeman #Rajinikanth #Election2021 #COVID19Pandemic
Agreed!!!!
#TNdemandsOBCreservation வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம்!
தேவை நீதி நிதி அல்ல.,... நிதியல் நீதியை வாங்க முடியும் உயிரை வாங்க முடியாது.......
படிப்பு மற்றும் வழிபாட்டுத்தலங்கள் எல்லாம் திறக்கப்படாத நிலையில், குடிப்பகங்கள் மட்டும் திறக்கும் என் அரசு பெருமிதம் கொள்கிறேன்........😠😠😠😠
அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது.
இது வரை நன்றாகவே செயல்படுகிறது தமிழக அரசு 👍
அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது.
United States Trends
- 1. FINALLY DID IT N/A
- 2. The REKT N/A
- 3. Sinners N/A
- 4. Oscar N/A
- 5. The ONDO N/A
- 6. Jack Smith N/A
- 7. #fancymedia N/A
- 8. Delroy Lindo N/A
- 9. Kate Hudson N/A
- 10. No Other Choice N/A
- 11. The SPX6900 N/A
- 12. Best Picture N/A
- 13. Chase Infiniti N/A
- 14. Jared Leto N/A
- 15. Wicked N/A
- 16. Nekima Levy Armstrong N/A
- 17. He-Man N/A
- 18. Marty Supreme N/A
- 19. #MountainOfBusch N/A
- 20. Academy N/A
Something went wrong.
Something went wrong.