மேகவியல் 🌬️
@itz_Nandhini
•அன்பிற்கினியள்| • இயற்கை ஆர்வலர் 🌾 | •அஜித் •யுவன் ரசிகை| பட்டாம்பூச்சியின் காதலி🦋 | • கண்ணியமான பதிவிற்கு மட்டும் பதில் அளிக்கப்படும் 👣
You might like
உன் கவலைகளை இங்கு எவரிடமும் விளம்பரப்படுத்தாதே ஏனெனில் அவற்றை வாங்குவதற்கு எவருமில்லை ஆறுதல் என்ற பெயரில் விளையாடவே பலர் காத்திருக்கிறார்கள்
வாழ்க்கை இப்படியே இருந்து விட வேண்டும் என்று சிலருக்கு வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்று பலருக்கு
உடல்நலத்தை முக்கியத்துவம் கொடுத்து பேணும் நாம் மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேணுவதில்லை!
தான் செத்தாலும் பரவாயில்லை தன் பிள்ளைகள் சாக கூடாதுனு நினைக்கிற அந்த உள்ளம் தாய்க்கு மட்டும் தான் வரும்!😥
பொய்யான அன்பு பொழுதுபோக்கு பேச்சு தேவைப்படும் போது தேடல் இதுதான் இங்கே பலரது வாழ்க்கை!
படிக்க படிக்க சுவாரிஸ்யம் இல்லாமல் போவது புத்தகம் மட்டுமல்ல இன்று மனித மனங்களும் தான்!
புரிந்தும் புரியாதது போல் நடிப்பவர்களுக்கு எப்படியும் புரிய வைக்க முடியாது!
பிடித்தவர்கள் பேசாத ஒரு நொடியில் மனம் ஓராயிரம் போர்களங்களை சந்திக்கிறது!
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சில ஆசைகள் மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள் நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்!
யாரே சிலர் புரிந்துகொள்ளவில்லை என்பதற்காக நம் இயல்பை நாம் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்!
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத உறவுகள்போதும் நம்மை தனிமையில் தள்ளுவதற்கும் நாம் தனிமையை உணர்வதற்கும்!
Kadam chhote the, Par garv bada tha. Desh pehle tha, Apna baad mein. #Ikkis #IkkisTrailer #SriramRaghavan 🔗 bit.ly/Ikkis-Official…
youtube.com
YouTube
Ikkis - Official Trailer | In Cinemas Worldwide This Christmas | 25th...
விளக்கங்கள் பல கொடுத்து தக்க வைக்க படும் உறவுகள் உனக்கான உறவுகள் அல்ல
வெளிப்படையா பேசுகிறவர்களை பலருக்கு பிடிக்காது ஆனால் அவர்கள் தான் மனதில் எதையும் மறைத்து வைத்து பேசுவதில்லை!
நம்மை பற்றி முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் நம் காதுக்கு கேட்குற மாதிரி கூட சத்தமாக பேசுவதில்லை என்பதில் அடங்கியிருக்கு நம் வெற்றி!
நேர்மையோடு வாழ்வதில் தவறில்லை அதே நேர்மையை பிறரிடம் எதிர்பார்ப்பதுதான் தவறு
புதியது வந்தால் பழையது மறக்கப்படும் அது பொருளாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி
United States Trends
- 1. Veterans Day 44.3K posts
- 2. Good Tuesday 24.7K posts
- 3. SoftBank 6,249 posts
- 4. Packers 103K posts
- 5. United States Armed Forces N/A
- 6. Islamabad 31.9K posts
- 7. #Talus_Labs N/A
- 8. #ThankYouForYourService N/A
- 9. Bond 61K posts
- 10. Armistice Day 8,340 posts
- 11. Benítez 14.6K posts
- 12. Allora 32.3K posts
- 13. JOONGDUNK BRIGHT SKIN 307K posts
- 14. World War 40K posts
- 15. Jordan Love 15.9K posts
- 16. 600k Chinese 5,071 posts
- 17. UC Berkeley 64.8K posts
- 18. 600,000 Chinese 8,730 posts
- 19. Green Bay 19.4K posts
- 20. Tsushima 2,567 posts
You might like
-
Bigg Boss ⚙️
@BiggBossBB19 -
Rajsi verma
@rajsi_love -
Hiral Radadiya
@hiralradadiya94 -
Vaishnavi
@miss_poorna -
....
@emptyhand0 -
Kavitapriya
@kavitapriya248 -
Piumi Hansamali ˢᴸ
@PiumiOfficial -
Triyaa Das
@TriyaaDas -
Shivani Thakur
@Shivani11854167 -
இளங்குயில் 🍁
@ShaniElangage -
Kavita Radheshyam
@actresskavita -
Actress Fanatic
@kaamaveriyan25 -
Harsha Nama
@Harsha_Nama
Something went wrong.
Something went wrong.