itz_Possible123's profile picture. நன்மையும் தீமையும் பிறர் தர வாரா..! நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போனா தான் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.

No Dm please 🥺

💜அசோலா🌻

@itz_Possible123

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா..! நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போனா தான் வாழ்க்கை நிம்மதியா இருக்கும். No Dm please 🥺

고정된 트윗

சரியான துணை அமைந்து விட்டால் வாழ்க்கை சொர்கம் 😍 #ஆண்கள்தினவாழ்த்துக்கள்


💜அசோலா🌻 님이 재게시함

அடுத்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு எனக்கு தான் நினைக்கிறேன் மழை தண்ணிய அழகா போட்டோ எடுத்து இருக்கேன், 🤩🤩🤩🤩🤩🤣🤣🤣🤣🤣🤣

SuganSS15591's tweet image. அடுத்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு எனக்கு தான் நினைக்கிறேன் மழை தண்ணிய
அழகா போட்டோ எடுத்து இருக்கேன், 🤩🤩🤩🤩🤩🤣🤣🤣🤣🤣🤣

💜அசோலா🌻 님이 재게시함

Evalo Azhagu🥰🥰🥰🥰


💜அசோலா🌻 님이 재게시함

அழகா இருக்கான் இல்ல 💖💖💖💖🥰🥰🤩🤩🤣

SuganSS15591's tweet image. அழகா இருக்கான் இல்ல 💖💖💖💖🥰🥰🤩🤩🤣

💜அசோலா🌻 님이 재게시함

வலி என்று ஒதுக்கி விடாதே அதுதான் உன்னை வலிமையாக்கும்.. தோல்வியை கண்டு துவண்டு விடாதே அதுவே உன்னை வெற்றியாளனாக்கும்.. Good morning 🌺🌺🌺🌺💐💐💐💐💐

SuganSS15591's tweet image. வலி என்று ஒதுக்கி விடாதே அதுதான் உன்னை வலிமையாக்கும்.. தோல்வியை கண்டு துவண்டு விடாதே அதுவே உன்னை வெற்றியாளனாக்கும்..

Good morning 🌺🌺🌺🌺💐💐💐💐💐

💜அசோலா🌻 님이 재게시함

நாலு நாள் நிம்மதியாக இருந்தால் நமக்கே புடிக்க மாட்டேங்குது ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கிறதா இருக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣

SuganSS15591's tweet image. நாலு நாள் நிம்மதியாக இருந்தால் நமக்கே புடிக்க மாட்டேங்குது 
ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கிறதா இருக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣

💜அசோலா🌻 님이 재게시함

எங்க ஊர்ல செம மழை இடி 🌨️🌨️🌨️🌨️🌨️🫠🫠🫠🫠🫣🫣🫣🫣


💜அசோலா🌻 님이 재게시함

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள். மத்தேயு 5:4 கர்த்தருக்குள் ஆறுதல் அடைவீர்கள் நண்பா 🙏🙏🙏


💜அசோலா🌻 님이 재게시함

தளபதி🔥🔥🔥

SuganSS15591's tweet image. தளபதி🔥🔥🔥

💜அசோலா🌻 님이 재게시함

நீதி வெல்லும் !

நீதி வெல்லும்!



💜அசோலா🌻 님이 재게시함

சும்மா விட்டு இருந்தா உச்ச நீதிமன்றம் இவ்வளவு கோபம் ஆகி இருக்காது . Narrative செட் பண்ண போய் , இப்போ நடு வீதியில் போட்டு பொளந்து விட்டிடுச்சு உச்சநீதி மன்றம் !!


💜அசோலா🌻 님이 재게시함

அழகான பதில் சொல்லிட்டு போங்க, 🤣🤣🤣🤣🤣

SuganSS15591's tweet image. அழகான பதில் சொல்லிட்டு போங்க, 🤣🤣🤣🤣🤣

💜அசோலா🌻 님이 재게시함

என்னோட "Youtube channel Subscribe" பண்றவங்களுக்கு 100 GPay pandren. subscribe pannitu DM la msg pannunga🤩🤩🤩🤣🤣


💜அசோலா🌻 님이 재게시함

வீட்ல விளக்கேத்தி வச்சா ரொம்ப நல்லதா அதான் ஏத்தி வச்சேன் 🤩🤩🤩🥰🤩🤩🥰


💜அசோலா🌻 님이 재게시함

ட்விட்டர் la Oru Boy பிரெண்ட் கூட இல்லாத ஒரே பொண்ணு நான் மட்டும் தான்🥹🥹🥹🥹


💜அசோலா🌻 님이 재게시함

மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள் ...!🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


💜அசோலா🌻 님이 재게시함

இது என்ன சாம்பார்னு யாருக்காவது தெரியுமா 😂😂😂😋😋🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


💜அசோலா🌻 님이 재게시함

உலகத்தில் சிறந்தது எது???? பதில் ஒரே வரிகளில் மட்டும்


💜அசோலா🌻 님이 재게시함

இங்க பாருங்களேன் ❤️❤️🫶💙❤️


💜அசோலா🌻 님이 재게시함

நல்லவேளை ஏசப்பா காப்பாத்திட்டாரு என்ன 🙏🙏🙏🙏🙏🙏🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹


💜அசோலா🌻 님이 재게시함

அதுல பாருங்க தமிழ் புத்தகத்தை எடுத்தாவே தொல்காப்பியர்ல ஆரம்பிச்சு தாயுமானவர் வரைக்கும் செய்யுள் எழுதி அதை நம்மளையே படிக்க வைத்து உயிர வாங்குறாங்க, 🥹🥹

SuganSS15591's tweet image. அதுல பாருங்க தமிழ் புத்தகத்தை எடுத்தாவே தொல்காப்பியர்ல
ஆரம்பிச்சு தாயுமானவர் வரைக்கும் செய்யுள் எழுதி அதை நம்மளையே படிக்க வைத்து உயிர வாங்குறாங்க, 🥹🥹

Loading...

Something went wrong.


Something went wrong.