
💜அசோலா🌻
@itz_Possible123
நன்மையும் தீமையும் பிறர் தர வாரா..! நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போனா தான் வாழ்க்கை நிம்மதியா இருக்கும். No Dm please 🥺
You might like
எப்படி இருக்கு🤭🤭🤭🤭☺️☺️☺️☺️☺️😍😍😍😍😍😍😍

Past tense, present tense பத்தி நிறைய யோசிக்கிறதுனால தான் சிலருக்கு பியூச்சர் டென்ஸ் சரியா அமைய மாட்டேங்குது.
தீபாவளி பண்டிகை கொண்டாடாம இருக்கீங்களே.. நீங்க தவெக உறுப்பினரா? பட்டாசு வெடிக்கை பயந்துட்டு இருக்கிற 90ஸ் கிட்ஸ் டா..!
தீபாவளி பண்டிகை கொண்டாடாம இருக்கீங்களே.. நீங்க தவெக உறுப்பினரா? பட்டாசு வாங்க காசு இல்லாமல் இருக்கேன்டா..!

எங்க ஊர்ல இதுக்கு பேரு ஈர வெங்காயம் என்று சொல்லுவேன் உங்க ஊர்ல என்ன பேரு 🤣🤣🤣

கிடைத்ததில் நிறைந்து விடுங்கள் அதுதான் நிம்மதி!!!
யாரும் நமக்கு பாட்டு போட மாட்டாங்க அதனால நமக்கு நாமே போட்டுக்குவோம் 🤣🤣😂😂♥️♥️♥️♥️❤️❤️💙💙
குஜராத் கேடரைச் சேர்ந்த சிபிஐ எஸ்பி பிரவீன் குமார், இன்று கரூரில் விசாரணையை தொடங்குகிறார். #KarurStampede

பாசிச திமுகவை வீழ்த்தாமல் ஓய மாட்டோம் 🤝
அதிகாலை 5 மணிக்கு சினிமா ரிவ்யூ போடுற வேகத்தை மக்கள் பணியிலும் காண்பித்தால் நன்றாக இருக்கும் @Udhaystalin

சிரிப்பில் தெரியும் அன்பின் ஆழம் எப்போதும் சக்தி வாய்ந்தது. ❤️ அதிர்ச்சி தரும் சவால்களைத் தாண்டி, அன்பால் நிறைந்திருங்கள். ஊக்கத்துடன் ஒரு புன்னகை!😊 #அன்பு #சிரிப்பு #life

மனம் மனிதனின் அதி நுட்பமான ஓர் அங்கம். அதுவே நம்மை மகிழ்ச்சியாகவும், சோகமாகவும், உற்சாகமாகவும், பதற்றமாகவும் ஆக்கக்கூடியது. ஆனால், எப்போது அது சோர்வடைகிறதோ, நம்மைச் சுவாசிக்க முடியாதபடி தடுமாறச் செய்து விடும். #மன_சோர்வு #மன_நலம் #MentalHealthMatters #anxiety
6 க்கு அப்புறம் ஏதாச்சும் ஒரு கலர் இருந்தா அதான் என்னோட கலர் 😉

பண்டிகை நாட்களை எல்லாம் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கடந்து போறோம்னா நமக்கு வயசு ஆயிடிச்சின்னு மட்டும் அர்த்தம் இல்ல அதற்கான செலவையும் நாமதான் பண்ணனும்.. அதற்கான கடனையும் நாமதான் அடைக்கணும்னுதான்! #தீபாவளி_பரிதாபங்கள்

Iva yarunea theriyathu enna edhuku Block panni vechi erukaa Moodevi😡😡

உங்கள் இலக்குகள் எப்பொழுதும் வெற்றி நோக்கிய இருக்கட்டும்..! #மழையுடன் காலை வணக்கம், 💐💐💐💐💐

நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள் 🤩🤩🥰🥰 Happy Weekend 🌺 வாழ்த்துக்கள் 💐
MR.Radha என்னும் தீர்க்கதரிசி 🙏🙏🤣🤣🤣🤣
United States Trends
- 1. Texans 37.7K posts
- 2. World Series 110K posts
- 3. CJ Stroud 6,714 posts
- 4. Mariners 92.8K posts
- 5. Blue Jays 95.8K posts
- 6. Seahawks 36.2K posts
- 7. Seattle 52K posts
- 8. Springer 67.5K posts
- 9. Nick Caley 2,610 posts
- 10. White House 310K posts
- 11. Dan Wilson 4,316 posts
- 12. #WWERaw 60.8K posts
- 13. LA Knight 8,140 posts
- 14. Nico Collins 2,137 posts
- 15. Bazardo 3,156 posts
- 16. Kenneth Walker 2,567 posts
- 17. Demeco 1,796 posts
- 18. Dodgers in 5 2,226 posts
- 19. Sam Darnold 4,317 posts
- 20. Munoz 10.4K posts
You might like
-
💙SuGaNyA❤️💙👰🏼♂️🙊
@SuganSS15591 -
அம்மு😍
@AmmuRaji1703 -
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
@karuvachi_offcl -
𝘬𝘢𝘷𝘪✨
@Kavita__Twitz -
தென்றல் கார்த்திகா❣️
@Sahanasri247395 -
𓃵வானம்பாடி𓃵
@Vanambadi_Twits -
கருப்பு கப்பல்
@karthickgs15 -
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍
@itz_thilo -
⟺⃝💙🌴𝐒𝐮𝐆𝐮𝐌𝐚𝐑🌴💜⟺⃝🕊️
@Dsugumar19 -
♛ МƦѕ.ƲӃԌ ♡
@swt_queen -
தனிமை விரும்பி 🎶🎵🎧📻📸📖📃
@arun9600409064 -
🌺இந்து தமிழ் பிராமிண்🌺ஈசன் மகள்🌺🚩🚩🇮🇳
@NirmalaE3
Something went wrong.
Something went wrong.