Prema
@itz_prema
மனு போட்ட கண் சுகமா.... உன் மனசுக்குள் நான் சுகமா.....
You might like
சுருக்கென என்றோ ஏற்பட்ட அவமானங்கள்,இன்னும் தூக்கில்தான் தொங்கிக் கொண்டிருக்கின்றேன்.
Happy morning all Sisters and brothers.....🙌🙌
சிலருக்கு தேவைப்படுகிறோம் பலருக்கு தேவையில்லாமல் இருக்கிறோம்!
கடலில்மிதக்கும் அலைகளை விட "மீனவர்களின்"கண்ணீரில் மிதக்கும் அவலங்களே அதிகம்....✍ 😒"மீனவர்கள்"...
என்றேனும் ஓர்நாள் இக்குறிப்புகள் உரியவளுன்னை அடையும். அன்றேனும் கேட்காமலிரு இத்தனை தீவிரமாக விரும்பிய என்னை விட்டுப்போனவள் யாரென.
💞எனக்காக யாவற்றையும் விட்டு 💞கொடுக்கும் தியாகியாக நீ வேண்டாம் 💞எந்த சூழ்நிலையிலும் என்னை 💞யாரிடமும் விட்டு கொடுக்காத 💞என்னவனாய் நீ இரு போதும்...💞💞
ஆயிரம் நல்லகாரியங்களை நீ செய்தாலும் அது ஞாபகமே இல்லாமல் மறந்து போகக்கூடும் பிறருக்கு நீ ஒரே ஒரு #கெடுதல் செய்தாலும் உன்னால அதை #மறக்கவே_முடியாது.
சிரிப்பவர்கள் எல்லாரும் கவலை இல்லாமல் வாழ்பவர்கள் இல்லை ,,, அவர்கள் தங்களது கவலையை மறக்கக் கற்றுக் கொண்டவர்கள்...... காலை வணக்கம்!!
ஒவ்வொரு முறையும் விருப்பமில்லாத செயலை செய்யும் போது உள்ளுக்கிருக்கும் புத்தன் மௌனமாய் சிரிக்கிறான்..
எந்த ஊடகமும் கண்டு கொள்ளவில்லை.. நீங்கள் Share பண்ணி இந்த உலகத்துக்கு நம்ம போராட்டத்தை தெரியபடுத்துங்க.. காணாமல் போன மீனவர்களை மீட்க குமரி மாவட்டம் குழித்தறையில் போராட்டம் தொடந்து நடபெறுகிறது..!
#அலாரம் வைக்கவே இல்லை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை. ...!! அன்பாக சொன்னால் கேற்பேன் அல்லவா கோபத்தில் ஏன் என்னை தட்டி எழுப்பினாய் #கனவில் 😯☺
உன்னை தேடி வரும் அன்பை நீ காயப்படுத்தினால் ..,,, நீ தேடிப்போகும் அன்பு கண்டிப்பாக உன்னை காயப்படுத்தும் ...!!!
அன்பு கொண்ட இதயத்திற்கு.....!! வேதனையும் கண்ணீரும் மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம்....!!! அதற்கில்லை நிவாரணம்! ! புரிந்து கொண்டது என் இதயம் ...!!! அதை தெரிந்து கொண்டதால் ... !தான் என் மௌனம் 😒💔
இதயத்தில் #காதலை விதைத்து..!! பிரிவினை கொடுத்து ரணங்களை பார்த்து ....!!! இரு இதயங்கள் தினம் தினம் மெழுகாய் மனங்களை உருக்குவதில்....!!! காலமே உனக்கு ஏன் இத்தனை வேகம்💔❣
என்னை எவ்வளவு நேசிக்கின்றாய், எனும் கேள்விக்கு யாருக்கும் பதில் சொல்ல தெரிவதில்லை, பிரியும் வரையில்.. தானே உணராத அன்பு விளக்கம் கொடுத்தாலும் புரிதலில் அடங்காது!
ஆயிரம் நிமிடங்கள் சேர்த்து வைத்த அன்பை, ஒரு நொடி கோபம் கலைத்து விடும்.
தகுதி பார்த்து யாரிடமும் பழகாதே..... நீ இறந்தபிறகு உன் இறுதி சடங்கில் தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான்.. தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து செல்வான் யோசித்து பார் புரியும்....
பத்து ரூபாய் பேட்டரியை தின்றுவிட்டு மாதக்கணக்கில் ஓடிஓடி உழைக்கிறது கடிகாரம்.!
சண்டக்கோழி இஸ் எ வேர்ட், பலி ஆடு இஸ் ஆன் எமோசன்.
United States Trends
- 1. INCOGNITO 4,234 posts
- 2. Cynthia 83.6K posts
- 3. #WorldKindnessDay 12.5K posts
- 4. #NXXT_EarningReport N/A
- 5. Massie 85.4K posts
- 6. Larry Brooks 2,532 posts
- 7. Katie Couric 2,880 posts
- 8. GRABFOOD LOVES LINGORM 934K posts
- 9. Encyclopedia Galactica 3,520 posts
- 10. #thursdayvibes 3,768 posts
- 11. #LoveDesignEP7 92.4K posts
- 12. Bonhoeffer 1,922 posts
- 13. RIN AOKBAB BEGIN AGAIN 91.6K posts
- 14. Good Thursday 38.2K posts
- 15. Tommy James N/A
- 16. Michael Burry 11.5K posts
- 17. $NXXT 1,268 posts
- 18. #SwiftDay N/A
- 19. Bongino 7,749 posts
- 20. RIP Brooksie 1,417 posts
Something went wrong.
Something went wrong.