ஆனா அவ ஆரம்பத்துல பண்ணாத உருவகேலியே கிடையாது அவ்ளோ அட்டென்ஷன் பண்ணிட்டு திரிஞ்சது.. அந்த கர்மாதான் இப்ப திரும்ப வச்சி செஞ்சிட்டு இருக்கு.. அனுபவிக்கட்டும் தப்பே இல்ல
இவனுங்கலும் கால் நூற்றாண்டா இந்த டயலாக்க வச்சி முட்டு கொடுத்துட்டு இருக்கானுங்க பாவம் ஆனா இப்பவும் ரஜினி படத்ததான் கொண்டாடிட்டு இருக்காங்க ரஜினி தன்னோட திரை பயணத்த இண்டஸ்ட்ரில சக்ஸஸா நிரூபிச்சிட்டாரு.. ஆனா கமல் மோதி பாத்து Field out ஆகி உங்காந்துட்டாப்ல அவ்ளோதான் #Rajini 🐐
காந்தா படத்துல ஒரு வசனம் வரும் "நீ சொல்ற உன் ஆடியன்ஸ் லாம் 50 வருஷத்துக்கு அப்றம் இருக்க மாட்டாங்க ஆனா நா எடுக்குற படம் இருக்கும்னு" 2060+ க்கு அப்றம் ரஜினி படத்த லாம் பாத்து ரசிப்பாங்கலானு தெரியாது ஆனா 3060 ஆனாலும் கமல் படங்கள வியந்து பாப்பாங்க. அதுவே ஒரு கலைஞனின் வெற்றி👍..
Intha time la biriyani sapdanum pola irukku 🙄 enna hair mindset ithu
பரம்பரை திமுக 😁😁😁
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க வைத்த பேனரில் விசிக தலைவர் திருமாவளவன் படத்தை கிழித்ததோடு, சாணத்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..! #Trichy #Thirumavalavan #KNNehru #Minister #Bannerissue #TamilNews #NewsTamil #NewsTamil24x7
Adangotha 😡😡😡
200 Matches 2354 Runs 152 wickets 94 catches When history speaks of courage in Yellove, it will echo your name. 💛⚔️ Thank You, Ravindra Jadeja! 🫡 #WhistlePodu #ThalapathyForever
#கிருஷ்ணகிரியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த மகன் சுபாஷ் மற்றும் தாயை வெட்டிக் கொன்ற தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது மாவட்ட நீதிமன்றம். தமிழக அரசே @CMOTamilnadu #ஆணவப்_படுகொலைக்கு_எதிரான_தனிச்சட்டம்_இயற்றுக! @beemji
ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10k, 15k இப்டி செலவு பண்ணா நாளைக்கு தமிழ் நாட்டோட கடன ங்கொப்பனாடா அடைப்பான்? ஜெயிக்க நிறைய வழி இருக்கு அத பண்ணுங்கடா.. திரும்பவும் இல்லாத பொல்லாத வரிய ஏத்தி மக்கள் வயித்துல அடிக்க ஐடியா கொடுக்குறான் தாய்ளி
தலைவரே @mkstalin மகளிர் விடியல் பயணம், மகளிருக்கு மாதம் ₹. 1000 , மாணவிகளுக்கு மாதம் ₹. 1000 என பெண்களிடம் திமுகவுக்கு நல்ல ஆதரவு இருக்கு. அத்துடன் எலக்சன் முன்னாடி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ₹. 10,000 or 15000 போட்டு விடுங்க தலைவரே. 200+ அள்ளிடலாம். @Udhaystalin
41 😅 whatha 😭😭😂😂😂 seruppadi mela seruppadi Anils ku
வாய வச்சிட்டு சும்மா இர்றானு சொன்னாலும் கேட்க மாட்றானுவ.. எந்த பக்கம் போனாலும் செருப்படி வாங்கியே சாவுறானுங்க இந்த காக்கா தற்குறிங்க 🤭😹
Ile, unga veetule irundhu yaaravadhu aaduvaikkalamnu nenacho.
விமர்சனம் இருந்தாலும் திமுக கூட்டணில காங்கிரஸ விட அதிக பலமும் ஓட்டு வங்கியும் இருக்குறது விசிக-வுக்கு தான் ஆனா அந்தாளுக்கு 6 சீட்டு, 2 சீட்டுனு கொடுத்து சோலிய முடிச்சிறுவானுங்க 😹 ஒன்னுமில்லாத காங்கிரஸ தூக்கி தலைல வச்சிப்பாங்க.. பரம்பரை திமுக லட்சணம்
பீகாரில் 61 சீட்டுகளை பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை. இது மாறலாம்.. ஆனால் நிதிஷ் கூட்டணி வெற்றி பெற்றால் அதற்கு மையக்காரணம் காங்கிரஸ்க்கு ஒதுக்கிய கூடுதல் தொகுதிகளே! காங்கிரஸ் வெறும் வாய்சவடால் தான்; 2026 தேர்தலில் 2021 விட அதிக சீட் தந்துடாதீங்க தலைவரே…
Romba expect panna project 😒 Miss pannitinga Thalaivare @rajinikanth Commercial cinema semmaya cook panni tharuvaru sundar.c .. epdiyachum problem solve pannunga #Thalaivar173
Love, Sex, Marriage
இந்த பணத்தை வச்சு இந்த மாசம் ஓட்டிட முடியுமான்னு கவலைப்பட தேவையில்லாத அளவுக்கு பணமும், இந்த நொடி போய் சேர்ந்தாலும் நம்ம குடும்பம் கடங்காரனால or காசில்லாmaநடுத்தெருல நின்னுடாதுன்னு நிம்மதியா நினைக்கிற அளவுக்கு வாழ்க்கையும் இருந்தா போதும் 😍
எதுக்குடா ஆன்லைன் சண்டைக்குலாம் அட்ரஸ ஷேர் பன்றிங்க 🤦 இப்டிதான் ஆரம்பத்துல ரசிக சண்டைல நம்பர ஷேர் பண்ணிட்டேன் அவன் தப்பான App-la போட்டு விட்டான் வாட்சப்ல வந்து உன் சைஸ் என்ன, என்ன ட்ரெஸ்ல இருக்க, உன் ரேட் எவ்ளோனு கேட்டானுங்க 😭🚶
United States 트렌드
- 1. Josh Allen 14.5K posts
- 2. Texans 29.8K posts
- 3. Davis Mills 4,333 posts
- 4. #MissUniverse 139K posts
- 5. Will Anderson 4,174 posts
- 6. Ray Davis 2,006 posts
- 7. Maxey 3,737 posts
- 8. #TNFonPrime 1,919 posts
- 9. Christian Kirk 3,059 posts
- 10. James Cook 4,758 posts
- 11. Taron Johnson N/A
- 12. Nico Collins 1,600 posts
- 13. Cole Bishop N/A
- 14. Costa de Marfil 6,311 posts
- 15. Sedition 251K posts
- 16. Shakir 3,838 posts
- 17. #BUFvsHOU 2,102 posts
- 18. #htownmade 1,848 posts
- 19. #Isles 2,376 posts
- 20. Bernard 9,783 posts
Something went wrong.
Something went wrong.