itzyeoshin's profile picture. Books - Music - Kdramas - Writes when insanity strikes !! 

#DeviReads
#DevisBooktopia
#இதபடிங்களேன்

Devi 여신

@itzyeoshin

Books - Music - Kdramas - Writes when insanity strikes !! #DeviReads #DevisBooktopia #இதபடிங்களேன்

Insta open பண்ணதும் first ad இதான் 🤣 creativity கரை புரண்டு ஓடுது.

itzyeoshin's tweet image. Insta open பண்ணதும் first ad இதான் 🤣 creativity கரை புரண்டு ஓடுது.

You know you have aged well - When the warm food and cold drink hits just right , you sit there thinking I could live like this forever with the right food and some silence.


அம்மா செய்ற கோகோ பர்பி - milkmaid and cocoa powder போட்டு பண்ணுவாங்க. Milkmaid டப்பா எல்லாம் நானும் என்னோட தங்கச்சியும் போட்டி போட்டுட்டு தொடச்சி சாப்டுவோம் 🥹

உங்களுக்கு பிடிச்ச தீபாவளி பலகாரம் எது.. ?



Reading Books and researching on past civilizations Cooking a nice meal and having it. De cluttering the entire house Talking with my friends

மதம் & சினிமா சார்ந்த பொழுது போக்குகளை தவிர்த்து, உங்களுக்கான கொண்டாட்டங்கள் (celebratation / entertainment/hobby) என்ன? Note: My intent/the purpose of this question is அவைகளை அழித்துவிட்டால் எப்படி வாழ்வீர்கள் என்பதே. Please QT your reply.



ஊரு பேருல இருந்து ஜாதி identity எடுக்கிறீங்க , அதே நேரத்தில் ஜாதி பெயர் நீங்களே வைக்கிறீங்க .

itzyeoshin's tweet image. ஊரு பேருல இருந்து ஜாதி identity எடுக்கிறீங்க , அதே நேரத்தில் ஜாதி பெயர் நீங்களே வைக்கிறீங்க .

#WATCH | “வெறும் GD பாலம் என்றா வைக்க முடியும்? அவர் GD நாயுடு என்றுதான் அறியப்படுகிறார்” கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் - விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு #SunNews | #GDNaiduFlyover | #ThangamThennarasu | @TThenarasu



Chaik இவளோ ego வச்சிட்டு , எங்கயாவது தண்ணி லாரி ல அடி பட்டு சாகட்டும் .. rage ரொம்ப அதிகமா ஆகுது கண்ணுமண்ணு தெரியாம


Teaching my kid Double digit multiplication will be the death of me . என்னால முடியல சத்தியமா முடியல 😭😭😭


itzyeoshin's tweet image.

எதுவும் பேசாத விஜய் பற்றி 24 மணி நேரமும் பேசுகின்றனர்.. 24 மணி நேரமும் பேசும் என்னை பற்றி பேசுவதில்லை - சீமான் ஆதங்கம் #Chennai | #Seeman | #Vijay | #TVK | #NTK | #PolimerNews polimernews.com/dnews/230638/t…



பழைய சந்தே Toxic nu சொல்லிட்டு இருந்தேன். இப்போ பரிணாம வளர்ச்சி பெற்ற சந்து இன்னும் மோசமா இருக்கு🤧 அடுத்த மாசமே election வைச்சி முடிச்சா தேவலாம்.

வீக்என்ட்கு ஒருத்தவன் சிக்குவான் ஒரு டாபிக் சிக்கும், அப்படி இல்லையா பீட்டர் சந்து கூட ஒரு சண்டை இன்னும் ஜாலியா இருந்த சந்துடா இது. இந்த தற்குறி கட்சி ஆரம்பிச்சதுல இருந்து எல்லாம் போச்சு வந்தாலே குஞ்சுகடி குரங்கு மாதிரி கடிச்சிட்டு இருக்கானுங்க.



#DevisBooktopia Don't forget to join at 9.30 pm today !! Set a reminder for my upcoming Space! x.com/i/spaces/1lDGL…


Thank you for this 🥹🥹🥹 I unsubscribed so many . You are the best 🤌🏻

THANK FUCKING GOD 😭😭😭🙏🙏🙏

tamizh_tamizh's tweet image. THANK FUCKING GOD 😭😭😭🙏🙏🙏
tamizh_tamizh's tweet image. THANK FUCKING GOD 😭😭😭🙏🙏🙏


🔥🔥🔥 Plz ivalo techies irukinga tamil sandhula , swathika login issue seri panna oruthar kooda illaya .. paarunga namakku niraya thread ithanala miss aaguthu 🤧🤧🤧🤧🤧

Big topic and i couldn't login in my pc so let me try... It’s not really about inferiority complex here. Women seek approval online cos they get nitpicked offline by husband/boyfriends for not having a perfect body. SM gives them a wider audience where they can get validation



பேசாம app விட்டு போயிடலாமா 😮‍💨😮‍💨😮‍💨

itzyeoshin's tweet image. பேசாம app விட்டு போயிடலாமா 😮‍💨😮‍💨😮‍💨

This version🥹❤️



Devi 여신 hat repostet

I’m going to @itzyeoshin’s upcoming Space. Will you join too?


Carb Overdose !!


This card that card That media this media jolly a vilayadittu irukanga 2k kids , namma appdikka povom 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️


மிகவும் பிடித்த ஒன்று தொட முடியாத தூரத்தில் இருப்பதை விட பக்கத்தில் இருந்தும் தொடாமல் இருக்க பல ஆயிரம் காரணம் சொல்லும் இந்த பாழும் மனதுடன்தான் மீதம் உள்ள தூரத்தை கடக்கவேண்டும்.


Reading posts and having intrusive thoughts would be the death of me .


Loading...

Something went wrong.


Something went wrong.