கார்த்திக்.வி
@itzzkarthikv
தெரியாததை தெரிந்துகொள்ளலாம் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளலாம்..
قد يعجبك
என்னை வெறுத்தவர்கள் ஒரு நாள் என்னை நேசிப்பார்கள்...!!! என்னை புறம் கூறியவர்கள் ஒரு நாள் என்னை பாராட்டுவார்கள்...!!! என்னை துன்புறுத்தியவர்கள் ஒரு நாள் என்னை ஆதரிப்பார்கள்...!!! அந்த ஒரு நாள் மிக தொலைவில் அல்ல....!!! ஒரு நாள்....!!!
எப்படித்தான் நிராகரிப்புகள் நிகழ்கின்றனவோ தெரியவில்லை...? சற்று நகரங்கள் என்று சொல்ல கூட நான் இன்னும் பழகிக் கொண்டுதான் இருக்கிறேன்...! கார்த்திக்...
ஒரு கண்ணாடி கை தடி போதும் காந்தியை காண..! தொந்தியும் தும்பிக்கையும் போதும் பிள்ளையாரை பார்க்க..! முண்டாசும் மீசையும் மட்டும் போதும் மூத்த கவி பாரதிக்கு..! குழலும் மயில் பீலியும் போதும் மாய கண்ணனுக்கு குறை ஒன்றும் இல்லை..! #இனிய_காலை
X தளத்தில் உலகளாவிய ட்ரண்டிங்கில் இரண்டாவது இடத்தில் #GetOutModi ! news7tamil.live | #PMOIndia | #PMModi | #MODI | #modi | #worldwidetwitterTrends | #twitterTrends | #worldwidetweets | #News7Tamil | #News7TamilUpdates
பிறப்பு முன் ஜென்ம கடன், தூக்கம் விழிப்பின் கடன், விழிப்பு எண்ணங்களின் கடன், எண்ணம் பாவங்களின் கடன், பாவம் தோத்துவிட்ட புண்ணியத்தின் கடன், புண்ணியம் இறை கணக்கில் இதுவும் கடன், கடன் கொடுத்து, கடன் எடுத்து, பிறவிக்கடன் தீர்க்க மற்றுமொரு பிறவியை கடன் கேட்டேன், கடனில்லா பிறவியை அடைய!
பசியால் பலர் பலி என்ற செய்தியை படித்து கொண்டே பார்த்தேன்..... கூட்டத்திற்காக ஏங்கி கிடந்த உணவகங்ளை...! #பசி
அடுக்குமாடிக்கு அஸ்திவாரம், பிடுங்கப்பட்டது வேரோடு மரம்.! வேர்களை கொத்திக் கொண்டிருக்கிறது காகம்..!! "கிளைகளைத் தேடி"
எழுதுவதை நிறுத்தி விடலாம் என்று யோசித்தேன்... ஆனாலும், உன் நினைவுகள் என்னை விடுவதில்லை...... #நினைவுகள்
எதிர்ப்பட்ட இருவரும் பார்த்துக்கொண்டோம்..! எங்கோ பார்த்ததாய் நினைவு... அவனாய் இருக்கும் என நானும்.... இவனாய் இருக்கும் என அவனும்.... நினைத்தே நகர்ந்தோம், பெருநகரத்தின் அவசரத்தில்...! #நண்பன்
நாங்கள் நலமாக இருக்கிறோம் கார்த்திக்
இனிய காலை வணக்கம்
நெடுஞ்சாலைகளின் மீது இறைவனை வேண்டிப் பயபரவசத்துடன் பயணிக்கிறதொரு பறந்தோடும் மனிதர் கூட்டம்...!! அதே வேளையில்.... நெடுஞ்சாலைகளின் மீது இரையினை வேண்டிப் பசியுடன் பறக்கிறதொரு பிணந்திண்ணி கழுகுக் கூட்டம்...!! #இருபக்கம்
ஒரு விஷயத்தை கத்துகிறது ரொம்ப கஷ்டம்; கத்துக்கிட்ட விஷயத்த மறக்கிறது அதைவிட ரொம்ப கஷ்டம்...!
நணபர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் - ஆண்களுக்கு ஊர் உலகத்திலுள்ள பெண்களை கவனிக்கத் தெரியும் அவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதும் இயல்பு ஆனால் கட்டிய மனைவியிடம் பழகத் தெரியாது பேசத் தெரியாது வீட்டில் முக மலர்ச்சியுடன் இருங்கள் மனைவியை மட்டற்ற அன்புடன் நேசியுங்கள்…
United States الاتجاهات
- 1. Delap 12.4K posts
- 2. Good Saturday 25.9K posts
- 3. Gittens 7,670 posts
- 4. Burnley 32.2K posts
- 5. #askdave N/A
- 6. #SaturdayVibes 3,709 posts
- 7. #Caturday 2,672 posts
- 8. Joao Pedro 5,917 posts
- 9. Neto 20.2K posts
- 10. Chalobah 4,210 posts
- 11. #BURCHE 15.1K posts
- 12. Tosin 8,253 posts
- 13. #MeAndTheeSeriesEP2 377K posts
- 14. Reece 6,934 posts
- 15. LINGORM MACAU MEET D1 592K posts
- 16. Maresca 17.5K posts
- 17. Jair Bolsonaro 72.8K posts
- 18. Somali 85.8K posts
- 19. The View 101K posts
- 20. IT'S GAMEDAY 1,840 posts
قد يعجبك
-
🔝MONK⁉️
@_SL____1 -
சவேதி😌😊😇😶😉😍😷
@Thiyagu_Twits -
சிலந்தி™
@nandhu_twitts -
அன்புடன் கதிர்™
@kathir_twits -
யாத்திரி
@ikrthik -
குழந்தை செல்வா 😍
@SelvaBSctwitz -
அர்ஜூன்ராச்
@arjundreams43 -
அபிவீரன்🏇🏿
@Akku_Twitz -
☕️ டீ இன்னும் வரலை
@Raajavijeyan -
Royal Enfield Buddha
@RoyalEnfieldu -
Dennis Simsek
@The_Anxiety_Guy -
பரிதி நிலவன்™
@ak47_twits -
அன்பு💕தமிழா
@anbu_tamila -
Lakshmivva
@Lakshmivva1 -
மனமே™
@_Niksan
Something went wrong.
Something went wrong.