jaganjvm's profile picture. jN357

B jagan

@jaganjvm

jN357

B jagan reposted

Another work for #Thunivu


B jagan reposted

ALWAYS remember the rule! You laugh, you lose! Watch #LOLEngaSiriPaappom now on Amazon Prime Video. Watch Now: bit.ly/3yjW0ia


B jagan reposted

#CINEMAUPDATE | யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்து அசத்தும் வலிமை மோஷன் போஸ்டர்! #SunNews | #Valimai | #ValimaiMP | #ActorAjith

sunnewstamil's tweet image. #CINEMAUPDATE | யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்து அசத்தும் வலிமை மோஷன் போஸ்டர்!

#SunNews | #Valimai | #ValimaiMP | #ActorAjith

B jagan reposted

எதையும் சாதாரணமா எடுத்து கொள்ளும் மனசு மட்டும் இருந்து விட்டால்...!! உலகத்தில் நம்மளை விட சந்தோஷமானவர்கள் யாரும் இருக்க முடியாது..!!! இனிய காலை வணக்கம் ♥️


B jagan reposted

நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம். ஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்கு வுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்!


B jagan reposted

இப்படி தான் பல வரலாறு மறைக்கப்படுகிறதோ.? #படித்ததில்_உணர்ந்தது

Tamil_Dhesiyam's tweet image. இப்படி தான் பல வரலாறு மறைக்கப்படுகிறதோ.?
#படித்ததில்_உணர்ந்தது

B jagan reposted

அபின் மூன்றெழுத்து.. கஞ்சா மூன்றெழுத்து.. ரவுடி மூன்றெழுத்து.. இவர்களெல்லாம் உள்ள பாஜக மூன்றெழுத்து.. அதன் சின்னம் தாமரை மூன்றெழுத்து.. அது தமிழகத்தில் மயிறில் கூட மலரேவே மலராது என்பதில் உள்ள மயிறு மூன்றெழுத்து..! #அபினுக்குஅரோகரா


B jagan reposted

நமக்கு தெரியாத விஷயத்தை பிறரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை தெரிந்துக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு ..!!


B jagan reposted

வேலைவாய்ப்பு தேட வலைதளங்கள் 1. LinkedIn 2. Indeed 3. Naukri 4. Monster 5.JobBait 6. Career Cloud 7. Xing 8. Dice 9. CareerBuilder 10.Stackoverflow 11.Jibberjober 12.Glassdoor


B jagan reposted

நாளைக்கு கடை இருக்காது இன்னைக்கே கறி வாங்கி வைக்கனும்


B jagan reposted

உன்னை விட பலமானவனை எதிர்(கொள்); உனக்கு இணையானவனை புறந்தள்ளு; உன்னால் பலவீனமானவனை ஆதரி!


தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் என் தலைமுறையில் பல இளைஞர்கள்களுக்கு உதரணமாக, முகவரியாக இருந்தவர்.. தலைக்கணம் துளியும் இல்லாதவர். நேர்மையான மனிதர். அமைதியாக பலருக்கு உதவுவர். பன்முகத் தன்மை கொண்டவர். இதுவே நாங்கள் இவரை இவ்வளவு கொண்டாட மிகப்பெரிய காரணம். #HBDDearestThalaAJITH

jaganjvm's tweet image. தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் என் தலைமுறையில் பல இளைஞர்கள்களுக்கு உதரணமாக, முகவரியாக இருந்தவர்.. தலைக்கணம் துளியும் இல்லாதவர். நேர்மையான மனிதர். அமைதியாக பலருக்கு உதவுவர். பன்முகத் தன்மை கொண்டவர். இதுவே நாங்கள் இவரை இவ்வளவு கொண்டாட மிகப்பெரிய காரணம்.
#HBDDearestThalaAJITH

Loading...

Something went wrong.


Something went wrong.