kalaiselvamp's profile picture.

Kalaiselvam

@kalaiselvamp

Why #GetOutModi is in trending? Nothing, just for fun 🤩


Kalaiselvam 已轉發

தமிழர்களுக்கான இறையாண்மையுள்ள தேசத்தை கட்டமைப்பது தமிழ் தேசியம். இந்திய ஒருமைப்பாட்டுக்கு கட்டுப்பட்டு தமிழ்நாட்டுக்கான உரிமைகளை கோருவது மாநில சுயாட்சி. ரெண்டும் வேற வேற. மாநில சுயாட்சி கொள்கையை தமிழ் தேசியம்னு லேபிள் ஒட்டக் கூடாது!

angry_birdu's tweet image. தமிழர்களுக்கான இறையாண்மையுள்ள தேசத்தை கட்டமைப்பது தமிழ் தேசியம். இந்திய ஒருமைப்பாட்டுக்கு கட்டுப்பட்டு தமிழ்நாட்டுக்கான உரிமைகளை கோருவது மாநில சுயாட்சி. ரெண்டும் வேற வேற.

மாநில சுயாட்சி கொள்கையை தமிழ் தேசியம்னு லேபிள் ஒட்டக் கூடாது!

Kalaiselvam 已轉發

புதிதாக அரசியல் பயில வந்திருப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் "திராவிடரா? தமிழரா?" என்ற கேள்விக்கான பதிலை எளிமையான முறையில் விளக்க முயற்சி செய்திருக்கிறேன். முழு கட்டுரை லிங்க்: boothamblogs.wordpress.com/2024/11/02/%e0…

angry_birdu's tweet image. புதிதாக அரசியல் பயில வந்திருப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் "திராவிடரா? தமிழரா?" என்ற கேள்விக்கான பதிலை எளிமையான முறையில் விளக்க முயற்சி செய்திருக்கிறேன்.

முழு கட்டுரை லிங்க்:  boothamblogs.wordpress.com/2024/11/02/%e0…
angry_birdu's tweet image. புதிதாக அரசியல் பயில வந்திருப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் "திராவிடரா? தமிழரா?" என்ற கேள்விக்கான பதிலை எளிமையான முறையில் விளக்க முயற்சி செய்திருக்கிறேன்.

முழு கட்டுரை லிங்க்:  boothamblogs.wordpress.com/2024/11/02/%e0…
angry_birdu's tweet image. புதிதாக அரசியல் பயில வந்திருப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் "திராவிடரா? தமிழரா?" என்ற கேள்விக்கான பதிலை எளிமையான முறையில் விளக்க முயற்சி செய்திருக்கிறேன்.

முழு கட்டுரை லிங்க்:  boothamblogs.wordpress.com/2024/11/02/%e0…
angry_birdu's tweet image. புதிதாக அரசியல் பயில வந்திருப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் "திராவிடரா? தமிழரா?" என்ற கேள்விக்கான பதிலை எளிமையான முறையில் விளக்க முயற்சி செய்திருக்கிறேன்.

முழு கட்டுரை லிங்க்:  boothamblogs.wordpress.com/2024/11/02/%e0…

Kalaiselvam 已轉發

திராவிடம் என்கிற சொல் தி.மு.க.விற்கோ அ.இ.அ.தி.மு.க.விற்கோ தே.மு.தி.க.விற்கோ ஏன், திராவிடர் கழகத்திற்கோ கூட சொந்தமான சொல் அல்ல. சிந்துவெளிப் பண்பாடு தொட்டு இந்திய துணைக்கண்டத்தை வாழிடமாக கொண்டுள்ள பல்வேறு மொழி பேசும் மக்களுக்கும் சொந்தமான சொல். 1/

nelson_xavier's tweet image. திராவிடம் என்கிற சொல் தி.மு.க.விற்கோ அ.இ.அ.தி.மு.க.விற்கோ தே.மு.தி.க.விற்கோ ஏன், திராவிடர் கழகத்திற்கோ கூட சொந்தமான சொல் அல்ல. சிந்துவெளிப் பண்பாடு தொட்டு இந்திய துணைக்கண்டத்தை வாழிடமாக கொண்டுள்ள பல்வேறு மொழி பேசும் மக்களுக்கும் சொந்தமான சொல். 

1/

#திராவிடநல்திருநாடு

kalaiselvamp's tweet image. #திராவிடநல்திருநாடு

தமிழ்நாட்டுல சங்கிங்க தொடுறது எல்லாமே இப்டி அவங்களுக்கு எதிரா மாறுனா என்ன தான் பண்ணுவாங்க.. அதுலயும் அவங்களுக்கு ஆதரவான தந்தியே இந்த செய்திய இப்போ போட்டது தன் highlight.. 😀 #IndiaAllaince #VoteForINDIA #voteforindiaalliance

kalaiselvamp's tweet image. தமிழ்நாட்டுல சங்கிங்க தொடுறது எல்லாமே இப்டி அவங்களுக்கு எதிரா மாறுனா என்ன தான் பண்ணுவாங்க.. அதுலயும் அவங்களுக்கு ஆதரவான தந்தியே இந்த செய்திய இப்போ போட்டது தன் highlight.. 😀
#IndiaAllaince #VoteForINDIA #voteforindiaalliance

What a clarity at this age.. 👏


Kalaiselvam 已轉發

Retweet and share if you think its right #justasking

Well said , that's true 👏👏

Mr_RGandhi's tweet image. Well said , that's true 👏👏


ஆழ்ந்த இரங்கல்.. நல்ல மனிதர்.. #RIPCaptain

kalaiselvamp's tweet image. ஆழ்ந்த இரங்கல்.. நல்ல மனிதர்.. 
#RIPCaptain

Kalaiselvam 已轉發

டேய் #Google…. ஆடத்தை ஆரம்பிபிச்சிடியே Google நேத்து Gemini-னு ஒரு AI model release பண்ணிருக்காங்க. அவுங்களோட மிகப்பெரிய மற்றும் மிகவும் திறன்மிக்க AI model இதுதான் சொல்லிருக்காங்க இந்த X-thread #GeminiAI பத்தி பாப்போம் 1/n

TamilTechOffici's tweet image. டேய் #Google…. ஆடத்தை ஆரம்பிபிச்சிடியே

Google நேத்து Gemini-னு ஒரு AI model release பண்ணிருக்காங்க.

அவுங்களோட  மிகப்பெரிய மற்றும் மிகவும் திறன்மிக்க AI model இதுதான் சொல்லிருக்காங்க

இந்த X-thread #GeminiAI  பத்தி பாப்போம்
1/n

தமிழகம் என்பதை தவிர்ப்போம்! தமிழ்நாடு என்றே உரைப்போம்! #தமிழ்நாடு #TamilNadu #GetOutRavi


தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு #தமிழ்நாடு thats the tweet


கேவலத்தின் உச்சம் #BanNeet

நீட் அபத்தம் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளது உள்ளாடையை (BRA) கழற்ற சொல்லியிருக்கிறார்கள் மெட்டல் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது விதியாம், உள்ளாடை ஹூக்கில் மெட்டல் இருந்ததால் அகற்ற சொல்லியிருக்கிறார்கள் புகார் பதியப்பட்டிருக்கிறது 🤬



எளிய மக்களின் குரலாய் நின்றால் எதிரிகள் அலறுவார்களென்பதே உலக நியதி…. —— சு.வெ.. உம்மோடு நாங்கள் இருக்கிறோம்… # #JaiBhim @Suriya_offl #StandwithSurya


Kalaiselvam 已轉發

2014ல் மோடி ஆட்சிக்கு வரும் போது நாட்டின் கடன் 57 இலட்சம் கோடி 31.3.2021 அன்று 121 இலட்சம் கோடியாக உயர்ந்தது இந்த ஆண்டு மேலும் 14 இலட்சம் கோடி கடன் சேர்ந்து 31.3.2022 அன்று 135.86 இலட்சம் கோடியாக உயரும் indiabudget.gov.in/doc/rec/annex9… #Modi_Burns_India

angry_birdu's tweet image. 2014ல் மோடி ஆட்சிக்கு வரும் போது நாட்டின் கடன் 57 இலட்சம் கோடி 

31.3.2021 அன்று 121 இலட்சம் கோடியாக உயர்ந்தது

இந்த ஆண்டு மேலும் 14 இலட்சம் கோடி கடன் சேர்ந்து 31.3.2022 அன்று 135.86 இலட்சம் கோடியாக உயரும்

indiabudget.gov.in/doc/rec/annex9… 

#Modi_Burns_India

Kalaiselvam 已轉發

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபலங்கள் யார் யார்? Comment நீங்கள் செலுத்திக் கொண்டவர் எனில் Retweet #தடுப்பூசி


Loading...

Something went wrong.


Something went wrong.