தூத்துக்குடி காளி
@kalirajasps
BJP IT WING HEAD, THOOTHUKUDI SOUTH DIST.
You might like
பெரம்பலூரில் இன்று 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' நமது தலைவர் திரு.@NainarBJP அவர்களின் பொதுக்கூட்டம்.. அனைவரும் கலந்து கொள்க! #தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்
உலகத்தில் பெரிய சிலையாக சர்தர் வல்லபாய் படேல் சிலை அமைத்தவரும் மோடியே. #தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்
17 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிய பிரதமர் மோடி ஜி.. மக்களால் மோடிஜி மக்களுக்காகவே மோடி ஜி ஜெய் மோடி சர்க்கார்
ஹிந்து சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி 🔥 திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட முற்றிலும் தடை மலையை வேறு எந்த பெயர் வைத்தும் அழைக்க கூடாது
இன்று திமுக அரசுக்கு சங்கடமான நாள். டெல்லி முதல் மதுரை வரை, திமுக அரசாங்கத்தை அதன் சொந்த மனசாட்சியை விட நீதி வேகமாக துரத்துகிறது - அண்ணாமலை
சுபாஷ் சந்திர போஸ்: தேசிய விடுதலைக்கு இதுதான் சரியான பாதை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.#OnRSS
டாக்டர் எஸ் ராதா கிருஷ்ணன் : மிகச்சிறந்த கட்டுப்பாடு, மாசற்ற ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு மூல்யங்களிடம் பக்தி ஆகிய பண்புகளுக்காக நான் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களைப் பாராட்டுகிறேன்.#OnRSS
அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 🚩
ஆர் எஸ் எஸ் என்னும் பேரியக்கத்தின் #தலைவர் #திரு #மோகன்பகவத் ஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் #வாழ்த்துக்கள் 💐🎂 தேச நலனுக்காகவும், சமூக ஒருமைப்பாட்டிற்காகவும் நீங்கள் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது. நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
10/09/2025புதன் கிழமை மாலை ஏரல் மண்டல் அலுவலகத்தில் வைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏரல்மண்டல் பொறுப்பாளராக (பிரபாரியாக) கலந்து கொண்டு எனது ஆலோசனைகளை வழங்கினேன்.
பாரதிய ஜனதா கட்சியின் #வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் #செயலாளர் திரு Chinnathambi Pandian அவர்களின் மகளின் #நிச்சயதார்த்த விழாவில் தாமரை சொந்தங்களுடன் கலந்து மணமக்களை வாழ்த்தினோம்.
தூத்துக்குடிக்கு வருகை தந்த துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி துறை அமைச்சர் மாண்புமிகு சர்பானந்தா சோனோவால் அவர்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக வரவேற்றபோது 💐
பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்களில் ஒருவரான தமிழகபாரதிய ஜனதாகட்சியின் முன்னாள் #மாநிலத்தலைவரும் நாகலாந்து மாநில #ஆளுநருமாக #திரு. #இல_கணேசன் அவர்களின் ஆத்மா எல்லாம்வல்ல இறைவனின் திருவடியில் இளைப்பார பிராத்திக்கின்றோம். #ஓம்_சாந்தி
அயராத உழைப்பும், மக்கள் நலனுக்கான♥️ அர்ப்பணிப்பும் கொண்ட தலைவருக்கு 🥰இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐 உங்கள் வழிகாட்டும் ஒளி என்றும் எங்களுக்கு திசையிகட்டும்!🇮🇳 எல்லாம்வல்ல இறைவன் திருவருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அண்ணா 🎉
#உலகின்குருவாக இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் பாரதப் பிரதமர் இந்தியாவின் #நவீனசிற்பி திரு #நரேந்திரமோடி அவர்களை #தூத்துக்குடிவிமானநிலைய புதியமுனையம் #திறப்புவிழாவின் போது சந்தித்த மகிழ்ச்சியான தருணம்.
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது 🙏 - கல்வி தந்தை காமராஜர் #kamarajarbirthday
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது 🙏 - கல்வி தந்தை காமராஜர் #kamarajarbirthday
United States Trends
- 1. GTA 6 60.8K posts
- 2. GTA VI 21.5K posts
- 3. Rockstar 52.7K posts
- 4. Antonio Brown 5,901 posts
- 5. GTA 5 8,705 posts
- 6. Nancy Pelosi 129K posts
- 7. Ozempic 19.2K posts
- 8. Paul DePodesta 2,183 posts
- 9. Rockies 4,265 posts
- 10. #LOUDERTHANEVER 1,541 posts
- 11. Grisham 1,934 posts
- 12. GTA 7 1,360 posts
- 13. Justin Dean 1,871 posts
- 14. Kanye 26.5K posts
- 15. Free AB N/A
- 16. Grand Theft Auto VI 44.5K posts
- 17. Fickell 1,117 posts
- 18. Elon Musk 235K posts
- 19. Silver Slugger 3,390 posts
- 20. RFK Jr 31.3K posts
You might like
-
🧊🔥p.m.jeeva TN BJP🧡💚
@jeevatwittz -
கருத்து 🏌️
@AnnamalaiThamb -
SIDHRANGATHAN. R
@sidhrangathanr -
Gopalakrishnan Pichai
@Gopalak12365012 -
BJP Thoothukudi North Dist
@BjpTuty -
𝖈𝖍𝖎𝖙𝖍𝖆. 𝕯
@chitha_D -
jeyakumar
@jkmultiplus -
மீண்டும் விவேகானந்தன் (இந்து தத்துவவாதி)
@karthik66199183 -
Bjp Natham Social Media Cell
@JpnPillai -
Masanambjp (Modi ka parivar)
@Masanambjp1 -
🇮🇳BJP Vijayapalani.M 🚩
@vijayapalanibjp -
S.Nantha Kumar
@iNandhu_Slm -
E.Devasenapathi
@Devasenapathie -
TN BJP Media Cell
@Mediacell_Tn -
Suresh BJP🚩🚩🚩 (Modi ka Parivar) 🙏
@hindurssbjp
Something went wrong.
Something went wrong.