kannansankar6's profile picture. அரசியலுக்காக அண்ணனுடன் இல்லை அண்ணனுக்காகவே அரசியலில் இருக்கின்றேன் 🌹

kannan sankar

@kannansankar6

அரசியலுக்காக அண்ணனுடன் இல்லை அண்ணனுக்காகவே அரசியலில் இருக்கின்றேன் 🌹

தங்களது கழக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா!

kannansankar6's tweet image. தங்களது கழக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா!

திமுக தேர்தல்வாக்குறுதியை நிறைவேற்றக்கோரிதமிழகம் முழுவதும்தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம்சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கழகப்பொதுச்செயலாளர் திரு.TTVDhinakaran அவர்கள்.

kannansankar6's tweet image. திமுக தேர்தல்வாக்குறுதியை நிறைவேற்றக்கோரிதமிழகம் முழுவதும்தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம்சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
கழகப்பொதுச்செயலாளர் திரு.TTVDhinakaran அவர்கள்.

என் அன்பு அண்ணன் TTV

#AMMKcaresTN தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை - விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தவா? முதலமைச்சர் குடும்பத்தின் வருமானத்தை பெருக்கவா ? திமுகவின் குடும்ப ஆட்சிக்கு அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி. கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.

kannansankar6's tweet image. #AMMKcaresTN

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை - விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தவா? முதலமைச்சர் குடும்பத்தின் வருமானத்தை பெருக்கவா ? 

 திமுகவின் குடும்ப ஆட்சிக்கு அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி.

கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.

திரு #எடப்பாடிபழனிச்சாமி அவர்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார் முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு #செந்தமிழன் திமுகவுக்கு எதிராக சூடு பிடிக்கிறது தேர்தல் களம் 2026!. kannanSankar Ammk_itwing TTV_Dinakaran politics_kk_dit

அண்ணன் டிடிவி. தினகரன் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றுள்ளார், இன்னும் சில மணிநேரங்களில் வீடு திரும்புவார். #TTVDhinakaran #AMMK

kannansankar6's tweet image. அண்ணன் டிடிவி. தினகரன் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றுள்ளார், 

இன்னும் சில மணிநேரங்களில் வீடு திரும்புவார்.

#TTVDhinakaran #AMMK

அண்ணனுக்கு எதிரா கருத்து சொல்றவங்க தயவுசெய்து என் நட்பு வட்டாரத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்ன பொருத்தவரைக்கும் அண்ணன் தான் முக்கியம் அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் யோசிக்காமல் அண்ணன் எந்த முடிவும் எடுக்க மாட்டார்

kannansankar6's tweet image. அண்ணனுக்கு எதிரா கருத்து சொல்றவங்க தயவுசெய்து என் நட்பு வட்டாரத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்

என்ன பொருத்தவரைக்கும் அண்ணன் தான் முக்கியம்

அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் யோசிக்காமல் அண்ணன் எந்த முடிவும் எடுக்க மாட்டார்

#AMMKcelebratesAMMA77 இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாளினை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் #TTVDhinakaran அவர்களின் கழக தொண்டர்களுக்கான மடல்.. #AMMK

kannansankar6's tweet image. #AMMKcelebratesAMMA77

இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாளினை முன்னிட்டு,

கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் #TTVDhinakaran அவர்களின் கழக தொண்டர்களுக்கான மடல்..

#AMMK

"2026 தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோம், அது With or Without பழனிசாமி என்ன ஆகும் என்பது கேள்விக்குறி " #TTVDhinakaran | #AMMK #ADMK | #EdappadiPalanisamy

kannansankar6's tweet image. "2026 தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோம், அது With or Without பழனிசாமி என்ன ஆகும் என்பது கேள்விக்குறி "

#TTVDhinakaran | #AMMK
#ADMK | #EdappadiPalanisamy

#TTVpressmeet அம்மாவின் தொண்டனாக திரு. செங்கோட்டையன் அவர்களின் கருத்தை ஏற்கிறேன். கழகப் பொதுச்செயலாளர் திரு.#TTVDhinakaran அவர்கள்.

kannansankar6's tweet image. #TTVpressmeet 

அம்மாவின் தொண்டனாக திரு. செங்கோட்டையன் அவர்களின் கருத்தை ஏற்கிறேன்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.#TTVDhinakaran அவர்கள்.

பரவாக்கோட்டையில் காலம் சென்ற கழக அமைப்புச் செயலாளர் திரு.#சிவ_சண்முகம் அவர்களின் இல்லத்தில் அன்னாரின் படத்தை திறந்து வைத்து குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார் கழக பொதுச்செயலாளர், மக்கள் செல்வர் திரு.#டிடிவி_தினகரன் அவர்கள்! #TTVDhinakaran | #AMMK

kannansankar6's tweet image. பரவாக்கோட்டையில் காலம் சென்ற கழக அமைப்புச் செயலாளர் திரு.#சிவ_சண்முகம் அவர்களின் இல்லத்தில் அன்னாரின் படத்தை திறந்து வைத்து

குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்
கழக பொதுச்செயலாளர், மக்கள் செல்வர் திரு.#டிடிவி_தினகரன் அவர்கள்!

பசும்பொன் சித்தர் அபிஷேகம் அற்புத காட்சி. வணங்குகின்றேன்🙏 #பசும்பொன் kannansankar K.K.D.I.T. ITWING TTVDinakaran_politicsS ⚘🔥

#HAPPYBIRTHDAY MGR. AMMK சத்துணவு தந்த சரித்திர நாயகன் காவியத்தலைவன் மக்கள் செல்வர் எம்ஜிஆர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம் kannansankar K.K.D.I.T. ITWING TTVDinakaran_politicsS ⚘🔥

kannansankar6's tweet image. #HAPPYBIRTHDAY
MGR. AMMK
சத்துணவு தந்த சரித்திர நாயகன் காவியத்தலைவன் மக்கள் செல்வர் எம்ஜிஆர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்

kannansankar K.K.D.I.T. ITWING TTVDinakaran_politicsS ⚘🔥

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் பண்பாளர் அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். kannansankar K.K.D.I.T. ITWING TTVDinakaran_politicsS ⚘🔥

kannansankar6's tweet image. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் பண்பாளர் அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

kannansankar K.K.D.I.T. ITWING TTVDinakaran_politicsS ⚘🔥
kannansankar6's tweet image. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் பண்பாளர் அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

kannansankar K.K.D.I.T. ITWING TTVDinakaran_politicsS ⚘🔥
kannansankar6's tweet image. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் பண்பாளர் அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

kannansankar K.K.D.I.T. ITWING TTVDinakaran_politicsS ⚘🔥

#Pongal2025 #பொங்கல் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ... #TTVDhinakaran. #AMMK

kannansankar6's tweet image. #Pongal2025 #பொங்கல் 

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ...

#TTVDhinakaran. #AMMK
kannansankar6's tweet image. #Pongal2025 #பொங்கல் 

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ...

#TTVDhinakaran. #AMMK

இறைவனை வேண்டி 2025 வருடம் நமது அண்ணனின் லட்சியம் நிறைவேற நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மிகச் சிறப்பாக கழகப் பணியாற்றவும் என் அன்பு அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

#AMMKcaresTN ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக காவல்துறையை கொண்டிருப்பதாக பெருமை பேசும் முதலமைச்சர், அந்த காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே பயன்படுத்துவதே ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான முக்கிய காரணம். கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.

kannansankar6's tweet image. #AMMKcaresTN 

ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக காவல்துறையை கொண்டிருப்பதாக பெருமை பேசும் முதலமைச்சர், அந்த காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே பயன்படுத்துவதே ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான முக்கிய காரணம். 

கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.

இது எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் ஆற்றல் மிகு செயல்வீரர் குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் #திரு_என்.#ராகவன்-#BALLB அவர்கள் கடந்த தீபாவளி அன்று பட்டாசுகளும் இனிப்புகளும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினார் அப்பொழுது நானும் அவரிடம் வாங்கிய மிக மகிழ்ச்சியான தருணம் உறவே..

Loading...

Something went wrong.

Something went wrong.