karthik42cbe's profile picture. ஹாய் நான் கார்த்திக் 42 வயசு 
என்னுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் எழுத்து வடிவில் 
பிடிச்ச follow பண்ணுங்க

கார்த்திக்

@karthik42cbe

ஹாய் நான் கார்த்திக் 42 வயசு என்னுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் எழுத்து வடிவில் பிடிச்ச follow பண்ணுங்க

Pinned

சமூக ஊடகங்கள் வெறும் மாயை இதில் உண்மையும் நேர்மையும் தேடி அலைவது முட்டாள்தனம் அவரவரின் எண்ணங்களும் எழுத்துக்களும் எல்லைஅற்ற கற்பனைக்கும் ஒருஇடம் அவ்வளவே இங்கே நேரம் கடத்தமட்டும் பயன்படுத்துங்கள் நிஜவாழ்க்கையோடு ஒப்பிட்டு பயணப்படுவது பிரேக் இழந்த வாகனத்திற்கு சமம் மதிய வணக்கம்

karthik42cbe's tweet image. சமூக ஊடகங்கள் வெறும் மாயை இதில் உண்மையும் நேர்மையும் தேடி அலைவது முட்டாள்தனம் அவரவரின் எண்ணங்களும் எழுத்துக்களும் எல்லைஅற்ற கற்பனைக்கும் ஒருஇடம் அவ்வளவே இங்கே நேரம் கடத்தமட்டும் பயன்படுத்துங்கள்  நிஜவாழ்க்கையோடு ஒப்பிட்டு பயணப்படுவது பிரேக் இழந்த வாகனத்திற்கு சமம்  
மதிய வணக்கம்

90s களின் பேரழகி இன்னும் குறையவில்லை பேரழகு ❤️❤️❤️

Monsoon weather…. High tea with a sweet man 😊

SukanyaActor's tweet image. Monsoon weather…. High tea with a sweet man 😊


ஆவியாகி போன நீரும் மேகமாச்சு மேக நீரும் கீழ வந்து ஏரி ஆச்சு ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒன்னு மேடு என்ன காடு என்ன பூமி ஒன்னு கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது சேராத தாமர பூ தண்ணி போலே மாறாது எங்க வாழ்வு வானம் போலே மதிய வணக்கம்

karthik42cbe's tweet image. ஆவியாகி போன நீரும் மேகமாச்சு
மேக நீரும் கீழ வந்து ஏரி ஆச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒன்னு
மேடு என்ன காடு என்ன பூமி ஒன்னு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது
சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது
சேராத தாமர பூ தண்ணி போலே
மாறாது எங்க வாழ்வு வானம் போலே

மதிய வணக்கம்

இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக்கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் நீ தொட்டால்நிலவினில் கறைகளும்நீங்குமே வணக்கம்

karthik42cbe's tweet image. இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக் கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக்கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால்நிலவினில் கறைகளும்நீங்குமே
வணக்கம்

பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில பாத மலர் நோகுமுன்னு… நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில ஓடம் போல் ஆடுதே மனசு கூடி தான் போனதே வயசு காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது மாலை வணக்கம்

karthik42cbe's tweet image. பாத மலர் நோகுமுன்னு
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில
பாத மலர் நோகுமுன்னு…
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில
ஓடம் போல் ஆடுதே
மனசு 
கூடி தான் போனதே
வயசு 
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது

மாலை வணக்கம்

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே  வானம் காற்று பூமி இவை சாட்சியானதே  நானுனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்  நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்  நான் இனி நீ நீ இனி நான்  வாழ்வோம் வா கண்ணே  காலை வணக்கம்

karthik42cbe's tweet image. நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே 
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே 
நானுனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் 
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம் 
நான் இனி நீ நீ இனி நான் 
வாழ்வோம் வா கண்ணே 

காலை வணக்கம்

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன் வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன் விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன் விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன் விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன் மதிய வணக்கம்

karthik42cbe's tweet image. வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

மதிய வணக்கம்

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ… முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள்… விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் மதிய வணக்கம்

karthik42cbe's tweet image. முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ…
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்…
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

மதிய வணக்கம்

கோடை காலத்து தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள் வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல் வானம் தாலாட்டு பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட நீயும் என்கையில் ஆட சுகம் தேட கூட பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால் கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு மதிய வணக்கம்

karthik42cbe's tweet image. கோடை காலத்து தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல்
வானம் தாலாட்டு பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என்கையில் ஆட சுகம் தேட கூட
பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு

மதிய வணக்கம்

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே மதிய வணக்கம்

karthik42cbe's tweet image. கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
மதிய வணக்கம்

பனிகூட உன்மேல் படும் வேளையில் குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே மலர்கூட உன்னை தொடும் வேளையில் பூவென்று தானே சூட நினைக்குமே அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே காலை வணக்கம்

karthik42cbe's tweet image. பனிகூட உன்மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர்கூட உன்னை தொடும் வேளையில்
பூவென்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே

காலை வணக்கம்

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் மனம் போல அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலனமே அந்த இசையால் கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாய் பேசுதம்மா காலை வணக்கம்

karthik42cbe's tweet image. ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போல
அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலனமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாய் பேசுதம்மா
காலை வணக்கம்

தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியார பார்வை போதும் பரிமாற வார்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவா இல்லை நம்பிக்கையே நல்லது காலை வணக்கம்

karthik42cbe's tweet image. தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியார பார்வை போதும்
பரிமாற வார்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை
நம்பிக்கையே நல்லது

காலை வணக்கம்

பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா பார்த்துப் போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும் காலை வணக்கம்

karthik42cbe's tweet image. பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்

காலை வணக்கம்

முதல் நாள் காணும் புதுமணபெண்போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி அதுதான் காதல் சன்னதி மதிய வணக்கம்

karthik42cbe's tweet image. முதல் நாள் காணும் புதுமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி..
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி

மதிய வணக்கம்

ஈர இரவில் நூறு கனவு பேதை விழியில் போதை நினைவு பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும் பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும் நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம் முக வேர்வைத் துளியது போகும் வரையினில் தென்றல் கவரிகள் வீசும் நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் என்னாளும் இரவு வணக்கம்

karthik42cbe's tweet image. ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது
போகும் வரையினில் தென்றல்
கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் என்னாளும்

இரவு வணக்கம்

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என்காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே காலை வணக்கம்

karthik42cbe's tweet image. கள்ளுர பார்க்கும் பார்வை
உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே
முந்தானை மூடும்
ராணி செல்வாக்கிலே
என்காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
காலை வணக்கம்

என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையை பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா நண்பர்கள் அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்

karthik42cbe's tweet image. என்னை நான்
தேடி தேடி
உன்னிடம்
கண்டு கொண்டேன்

பொன்னிலே
பூவை அள்ளும்
புன்னகை
மின்னுதே

கண்ணிலே
காந்தம் வைத்த
கவிதையை
பாடுதே

அன்பே இன்பம்
சொல்ல வா

நண்பர்கள் அனைவருக்கும் 
சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்

உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு இருக்க நினைவு கொதிக்க ஆறாத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம்தினம் உன்னை நினைக்கிறன் துரும்பென உடல் இளைக்கிறேன் மதிய வணக்கம்

karthik42cbe's tweet image. உயிரே உனையே நினைந்து
விழிநீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு
காரணம் நீயாச்சு
நிலவு இருக்க நினைவு கொதிக்க
ஆறாத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம்தினம் உன்னை நினைக்கிறன்
துரும்பென உடல் இளைக்கிறேன்

மதிய வணக்கம்

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப் பாடுது எதுவும் இல்லாமலேமனசெல்லாம் இனிப்பாய்இனிக்குது ஓடை நீரோட இந்த ஒலகம் அது போல ஓடும்அதுஓடும் இந்த காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே இரவு வணக்கம்

karthik42cbe's tweet image. எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும் இல்லாமலேமனசெல்லாம் இனிப்பாய்இனிக்குது
ஓடை நீரோட
இந்த ஒலகம் அது போல
ஓடும்அதுஓடும்
இந்த காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே
இரவு வணக்கம்

United States Trends

Loading...

Something went wrong.


Something went wrong.