𝐊𝐊𝐑 (𝐀) 𝐊.𝐊𝐀𝐑𝐓𝐇𝐈𝐊𝐑𝐀𝐇𝐔𝐋
@karthikrahul_
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு ❤️🔥
கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாட்கள் பயணமாக வருகை தர இருக்கும் மாண்புமிகு தளபதியார் அவர்கள். @mkstalin #cbe_welcomes_mks
தமிழ்நாட்டின் தனித்துவத்தை அழிக்க SIR-ஐ கொண்டு வந்துள்ளது ஒன்றிய பாஜக. ஒருபக்கம் சட்டப் போராட்டம் மறுபக்கம் SIR குறித்த விழிப்புணர்வு என தொடர்ந்து ஜனநாயக உரிமைக்காகவும், மாண்புமிகு தளபதியார் அவர்கள் இருக்கும்வரை எவராலும் தமிழ்நாட்டை தொட்டு கூட பார்க்க முடியாது! #SIR2025
இவன் தேர்ந்தெடுக்கபட்ட தற்குறி என்று காணொளியின் கடைசி மூன்று நொடிகளில் தெரியும் 😂 #TVKFails | #anilsattrocities
சங்கிகளுக்கு திமுக தீய சக்தி என்றால், பாமரனுக்கு திமுக பராசக்தி டா 🖤❤️🔥 #dravidamunnetrakazhagam | #Kalaingar
எதிர்கட்சிகளுக்கோ கூட்டணி கவலை! ஆனால் கழகத்தின் 100 தொகுதிகளில் உள்ள அடிமட்டத் தொண்டர்களையும் சந்தித்து, கள நிலவரத்தை அறிந்து தொகுதிக்கேற்ப 100 யுக்திகளை செதுக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த சந்திப்புகள் மேடைபேச்சுக்கு அல்ல! 2026 தேர்தலுக்கான திட்ட வரைவுகள்!
BLO பத்து வாட்டி போன் பண்ணியும் இந்த ஆள் போனை எடுக்காம இருந்திருக்காரு. கடைசில ஒரு திமுககாரர்தான் ரங்கராஜ் பாண்டேவுக்கு SIR படிவத்தை கொண்டு போய் சேர்த்திருக்காரு. நியாயப்படி இது தேர்தல் ஆணையத்தோட வேலை. கண்காணிக்கிறது மட்டும்தான் கட்சி பூத் ஏஜெண்டுகள் வேலை. #DMK4TN
ஆட்சி வரும் போகும் ஆனால் நம் தலைவர்கள் கற்றுக் கொடுத்த கொள்கை என்றைக்கும் நிலைத்து நிற்கும் 🔥 #DMK4TN
அரசு ஊழியர்களை இழிவாக பேசிய எடப்பாடி பழனிசாமி. SIR பணி சுமையால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக அரசு ஊழியர்கள் கூறி வரும் நிலையில், “தமிழ்நாடு அரசு ஊழியர்கள் போல இருந்தால் எப்படி நாடு வளரும்” என்று எடப்பாடி பழனிசாமி இழிவாக பேசியுள்ளார். #AdmkFails | #EPSfails
SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தபபணி நாள் - நவம்பர் 22 மற்றும் 23 , 2025
திடிரென்று கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் "துரோகி பழனிச்சாமி, ஒழிக" என கோஷமிட்ட அதிமுக தொண்டர்கள் 😂 என்ன சார் பண்ணீங்க? 😂 இதுல இவனுகல நம்பி இன்னோருதன் கூட்டணி வேற வெச்சுருககான் 😂 #AdmkFails | #EPSfails | #SayNoToADMK
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை 🔥 திராவிட மாடல் 2.O வை நோக்கி தமிழ் நாடு 💯 #DravidianModel | #MKStalin @mkstalin
ஒன்றிய பாஜக அரசு கோவையில் மெட்ரே இரயிலை நிராகரித்ததற்கு அண்ணன் திரு ராஜீவ் காந்தி அவர்களின் கடும் கண்டனம். @rajiv_dmk
14 வயதில் இந்தியை எதிர்த்து களம் கண்டவர் தலைவர் கலைஞர் அவர்கள் ❤️🔥 - கழக துணை பொதுச்செயலாளர் அண்ணன் திரு திருச்சி சிவா அவர்கள்.
இது தமிழ் நாடு!! பெரியார் மண்! திராவிட மண்! ❤️🔥 இங்கே அன்னியர்கள் வாழலாம், ஆனால் ஒரு போதும் ஆள முடியாது 💯 #DMK4TN
மாற்றுத்திறனாளிகளை கொச்சை படுத்தி பேசும் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம். #AdmkFails | #SayNoToADMK
United States Trends
- 1. Good Sunday 56K posts
- 2. Klay 24.4K posts
- 3. McLaren 102K posts
- 4. #sundayvibes 4,379 posts
- 5. Lando 134K posts
- 6. #FelizCumpleañosNico 3,038 posts
- 7. #FelizCumpleañosPresidente 2,884 posts
- 8. #AEWFullGear 72.7K posts
- 9. Ja Morant 11.1K posts
- 10. Oscar 126K posts
- 11. #LasVegasGP 229K posts
- 12. Piastri 74.9K posts
- 13. Max Verstappen 66.2K posts
- 14. Childish Gambino 2,578 posts
- 15. Tottenham 39.7K posts
- 16. South Asia 37.5K posts
- 17. Arsenal 161K posts
- 18. God Bless America 6,868 posts
- 19. Samoa Joe 5,581 posts
- 20. Hangman 10.8K posts
Something went wrong.
Something went wrong.