karunaasethu's profile picture. Singer,Actor,Music Director & Producer

Politician, MLA

Karunaas

@karunaasethu

Singer,Actor,Music Director & Producer Politician, MLA

தேவர் தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் முறையில் நாட்டு வேர்க்கடலை செவ்வாழை நாட்டு வாழை நடவு செய்து உழவும் பணியில் உழவர்கள்

karunaasethu's tweet image. தேவர் தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் முறையில் நாட்டு வேர்க்கடலை செவ்வாழை நாட்டு வாழை நடவு செய்து உழவும் பணியில் உழவர்கள்
karunaasethu's tweet image. தேவர் தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் முறையில் நாட்டு வேர்க்கடலை செவ்வாழை நாட்டு வாழை நடவு செய்து உழவும் பணியில் உழவர்கள்

மதுரை புதிய மேம்பாலத்திற்கு தமிழினத்தின் வீரமிகு அடையாளம் வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி - சேது. கருணாஸ் ex MLA - நிறுவனர் தலைவர் - முக்குலத்தோர் புலிப்படை @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @TRBRajaa @IPSenthil @TThenarasu

karunaasethu's tweet image. மதுரை புதிய மேம்பாலத்திற்கு தமிழினத்தின் வீரமிகு அடையாளம் வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி 

- சேது. கருணாஸ் ex MLA
- நிறுவனர் தலைவர்
- முக்குலத்தோர் புலிப்படை

@mkstalin 
@Udhaystalin 
@Anbil_Mahesh 
@TRBRajaa 
@IPSenthil 
@TThenarasu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு.சிவகுமார் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி, சிறப்பித்தார். @mkstalin @Suriya_offl @Karthi_Offl

சமூகநீதி நாயகன் வி பி சிங் நினைவை போற்றுவோம் - சேது கருணாஸ் ex MLA அறிக்கை

karunaasethu's tweet image. சமூகநீதி நாயகன் வி பி சிங் நினைவை போற்றுவோம் - சேது கருணாஸ் ex MLA அறிக்கை

கலைத்தாயின் உயர்ந்த மகன் கலைஞானி பிறந்தநாள் நல்வாழ்த்துகள் @ikamalhaasan

karunaasethu's tweet image. கலைத்தாயின் உயர்ந்த மகன் கலைஞானி

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 

@ikamalhaasan

SIR க்கு எதிராக தமிழக அரசிக்கு உறுதுணையாக முக்குலத்தோர் புலிப்படை இருக்கும் - சேது கருணாஸ் ex MLA @mkstalin

தமிழ்நாடு நாள் தமிழர் ஒற்றுமை ஓங்குக தமிழ் வாழ்க #தமிழ்நாடு

karunaasethu's tweet image. தமிழ்நாடு நாள் தமிழர் ஒற்றுமை ஓங்குக தமிழ் வாழ்க 

#தமிழ்நாடு

மானம் காத்த மருது சகோதரர்கள்

எதிர் வரும் அக்டோபர் 27 மருதுபாண்டியர்கள் ஜெயந்தி விழாவிற்கும் அக்டோபர் 30 தேசிய தலைவர் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவிற்கும் பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜை விழாவில் கலந்து கொள்ளவும் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்த போது

karunaasethu's tweet image. எதிர் வரும் அக்டோபர் 27 மருதுபாண்டியர்கள் ஜெயந்தி விழாவிற்கும் அக்டோபர் 30 தேசிய தலைவர் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவிற்கும் பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜை விழாவில் கலந்து கொள்ளவும் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து 
  அழைப்பு கொடுத்த போது

From little dreams to big beginnings — so proud of you, my son @kenkarunaas❤️✨ @KenKarunaas

சிவகங்கை எனது தோட்டத்தில்...

இயற்கையோடு இணைந்திருப்போம்

Loading...

Something went wrong.

Something went wrong.