kingston_dinesh's profile picture. belong to dravidan stock ⚫🔴💯

Kingston dinesh

@kingston_dinesh

belong to dravidan stock ⚫🔴💯

மதுரை மாநகருக்கு வருகை தந்த எங்களின் இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர்"#இளந்தலைவர்" அண்ணன்அவர்களை மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பாக வரவேற்றபோது.

சமத்துவம் தனிலே சரித்திரம் படைத்த, சமூகநீதி தலைவன் சந்ததியின் குரலாய், சனாதனத்தை சாடிய சங்கத்தமிழனே!!! சங்கிகள் கூச்சலும் சலசலப்பு ஊளையும், சரித்திர ஏட்டினில் சங்கென முழங்குமா? சமத்துவம் காத்திட சனாதத்தை ஒழித்திட, சதிகார செயலொழிக்க , சளைக்காமல் போரிடுவோம்!!!!

kingston_dinesh's tweet image. சமத்துவம் தனிலே 
சரித்திரம் படைத்த,

சமூகநீதி தலைவன் 
சந்ததியின் குரலாய்,

சனாதனத்தை சாடிய
சங்கத்தமிழனே!!!

சங்கிகள் கூச்சலும் 
சலசலப்பு ஊளையும்,

சரித்திர ஏட்டினில் 
சங்கென முழங்குமா?

சமத்துவம் காத்திட 
சனாதத்தை ஒழித்திட,

சதிகார செயலொழிக்க ,

சளைக்காமல் போரிடுவோம்!!!!

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும், சர்வாதிகார ஒன்றிய அரசையும்,,, ஆளுநரையும் கண்டித்து .... நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்ட பொழுது...,

kingston_dinesh's tweet image. நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும், சர்வாதிகார ஒன்றிய அரசையும்,,, ஆளுநரையும் கண்டித்து ....  நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்ட பொழுது...,

Kingston dinesh reposted

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவோடு அவர்களின் உயிரையும் வேட்டையாடுகிற நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும் - துணை போகும் ஆளுநரையும் கண்டித்து, கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி @dmk_youthwing, @dmk_studentwing, @MedicalwingDMK

Udhaystalin's tweet image. தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவோடு அவர்களின் உயிரையும் வேட்டையாடுகிற நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும் - துணை போகும் ஆளுநரையும் கண்டித்து, கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி @dmk_youthwing, @dmk_studentwing, @MedicalwingDMK…

United States Trends

Loading...

Something went wrong.

Something went wrong.