kongussuresh's profile picture. இதுவும் கடந்து போகும்...
எதுவும் மறந்து போகாது...

Suresh Subramaniyam

@kongussuresh

இதுவும் கடந்து போகும்... எதுவும் மறந்து போகாது...

Suresh Subramaniyam reposted

2 கோடி கேட்டாரு. குடுக்குறதுக்குள்ள போயிடுவாரு போலயே.

சோழி முடிஞ்ச்ச்😂....

samooganidhi's tweet image. சோழி முடிஞ்ச்ச்😂....


Suresh Subramaniyam reposted

மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் ! செங்கல் திருடனுக்கு அனுப்பி வைங்க.

Selvakumar_IN's tweet image. மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் !

செங்கல் திருடனுக்கு அனுப்பி வைங்க.

Suresh Subramaniyam reposted

கேள்வி கேட்டால் தெறித்து ஓடும் திராவிட மாடல்...


Suresh Subramaniyam reposted

ஒரு எதிர்கட்சி தலைவர் என்றும் பாராமல்..😂😂


#ISupportMaridhas ஏன்டா மணியா நாம #சாதி_கலவரத்த தூண்டிவிடலாம்னு பாத்தா இவுனுக நம்மல #தீவிரவாதிங்கரானுக...

kongussuresh's tweet image. #ISupportMaridhas
ஏன்டா மணியா நாம #சாதி_கலவரத்த தூண்டிவிடலாம்னு பாத்தா இவுனுக நம்மல #தீவிரவாதிங்கரானுக...

காவி நாயகனே வருக வருக...

kongussuresh's tweet image. காவி நாயகனே வருக வருக...

யாருமில்லாத பொழுதுகளில் நீ சிரித்துப் பார்த்தும் முறைத்துப் பார்த்தும் மகிழ்கிற நிலைக்கண்ணாடி நானாக இருந்திருக்கலாம்...

kongussuresh's tweet image. யாருமில்லாத
பொழுதுகளில் நீ சிரித்துப்
பார்த்தும் முறைத்துப் பார்த்தும் மகிழ்கிற நிலைக்கண்ணாடி நானாக இருந்திருக்கலாம்...

இந்த வருடம் பருவமழை பயிர்களோடு சேர்த்து பண்டம்பாடியையும் ஏமாற்றியது.... #குடிதண்ணிக்கும்_பஞ்சம்_வரும்_நிலை


Suresh Subramaniyam reposted

எங்க குழந்தை(காளை) 🐮 எப்படி பாத்துக்கணும் எங்களுக்கு தெரியாத, வந்துட்டானுங்க.. #ஜல்லிக்கட்டு 🐂 #Jallikattu #SaveJallikattu #WeWantJallikattu


அருமைங்க அக்கா தலைவணங்குகிறேன்

பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

VanathiBJP's tweet image. பல வேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?


இந்த ராம்குமார் என்ன ஆனான் பியூஸ் பிரச்சினை வந்தது ராம்குமார மறந்துட்டம் அடுத்து கபாலி வந்த்து பியூஸ்அ மறந்துடம்


இன்று நீ ஒரு பெண்ணை.காதலியாக அடைய நினைப்பதற்கு முன் அவளை உனக்கு ஒரு நல்ல தோழியாக மாற்று, நாளை அவள் உனக்கு.. ஒரு நல்ல காதல் மனைவியாய் ஆவாள் .


எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் தங்கியதற்கு வாடகை செலுத்த முடியாத ஒரே இடம் #தாயின்_கருவறை

kongussuresh's tweet image. எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் தங்கியதற்கு வாடகை செலுத்த முடியாத ஒரே இடம் #தாயின்_கருவறை

United States Trends

Loading...

Something went wrong.


Something went wrong.