Kongu.S.Vigneswar
@kongusvigneswar
Educationalist and Politician.. In service to public கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கிழக்கு மண்டல இளைஞரணி செயலாளர்(கரூர், திண்டுக்கல், திருச்சி).
You might like
There should be frank dialogue and conversation between literary fraternity and govt so that good decisions can be taken for society's well-being: Maharashtra CM Eknath Shinde
அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!
கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
ரசிகர் மன்றத்தில் இல்லாத சாதாரண மனிதனும் FDFS பார்க்கலாம் .முக்கியமாக Counter Ticket விலையில். இது திண்டுக்கலில் சாத்தியம் .உங்களால் மட்டுமே சாத்தியம் @UmaaRajendra @DindigulCinemas #umarajendracinemas #Fansfort
திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.! #நம்மால்முடியும்.
ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி நிறைவு பணப்பலன் வழங்குவதற்கான நிதி பற்றாக்குறையால் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை இல்லாததன் விளைவு இது. இன்று பெண்கள் பாதுகாப்பு தினமா அல்லது அதிமுகவிடம் இருந்து பெண்களை பாதுகாக்கின்ற தினமா ?.
இன்று மதுரை, வண்டியூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.! #Madurai
வேல்யாத்திரை என்று அரசியல் செய்பவர்கள் மத்தியில்..! பல ஆண்டுகாலமாக தைப்பூசத்திற்கு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருகன் பக்தர்களாகிய நாம் கையில் வேல் ஏந்துவதே சிறப்பு..!
நாளை (12.02.2021) காலை 9.30 மணிக்கு காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஒத்தரசு கந்தம்பாளையத்தில் இருந்து பரமத்தி வரை கவன ஈர்ப்பு நடைபயணம் மேற்கொள்ள இருக்கின்றேன். #காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுக.!
#BREAKING | கொங்கு ஈஸ்வரன் கைது! #SunNews | #EREswaran | @ereswaranoffl
கைது நடவடிக்கை காவிரி - திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நாங்கள் மேற்கொள்ளும் அறவழி போராட்டத்தை என்றும் கட்டுப்படுத்தாது.! #நம்மால்_முடியும்.
இன்று நாமக்கல்லில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்..! #KMDK #EREswaran
விவசாயிகளின் ஒருமித்த குரலாய் ஒலிப்போம்..! #FarmersProtest #KMDK #Namakkal #Kongunadu #Tamilnadu
ஈரோடு மாவட்டம்,மொடக்குறிச்சியை சார்ந்த பெண் மருத்துவர்@celinegounderஅவர்கள் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள திரு.ஜோ பைடன் அவர்களுடைய கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறப்பு குழுவில் இடம்பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றோம்.செலின் கவுண்டர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அழிக்க அல்லது ஏலத்தில் விட இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.
United States Trends
- 1. #UFCQatar 65.1K posts
- 2. Syracuse 4,965 posts
- 3. Harden 23.6K posts
- 4. Arman 19.4K posts
- 5. Belal 9,473 posts
- 6. Garry 15.9K posts
- 7. Mizzou 5,806 posts
- 8. Fran Brown N/A
- 9. Dan Hooker 5,778 posts
- 10. Makai Lemon N/A
- 11. Mercer 2,587 posts
- 12. #GoIrish 3,406 posts
- 13. Deuce Knight 1,550 posts
- 14. Mike Washington N/A
- 15. Andrew Marsh N/A
- 16. Arbuckle 1,771 posts
- 17. Rutgers 6,576 posts
- 18. Oklahoma 23.4K posts
- 19. Mateer 2,607 posts
- 20. Malachi Toney N/A
Something went wrong.
Something went wrong.