Can we be Candy friends? Click the link to add me to your friends list! ccs2.play.king.com/6Rar/Invite?id…
ccs2.play.king.com
Join the world of Candy Crush Saga!
Friendship Invite
ஏரோப்பிளேன் என்ன உங்கபமூட்டு சொத்தா... நாங்களும் பறப்பமில்ல...!!
பிறர் அன்பால் அடைபட்டோ அல்லது அடிமைப் பட்டோ கிடக்கும் மனம் தன் விருப்பம் போல் செயல்பட முடிவதில்லை..
நீ என் ஏகாந்தத்தின் சொற்கூடு உன் விழிகள் நிறைந்து வழியும் யவனத்தேறல் சொல்வழி சென்று கவிதை பூவடையும் தேனி நான் விடைபெறுவதற்கு முன் விடைபெறுவதற்கு பின் என்பதில் நடு நாம் கோடிட்ட ஓரிதழ் முத்தம் நிரப்புகிறாய் வாழ்வு வாக்கியம் நிறைகிறது நமை நனைக்கத்தான் பொழிகிறதிந்த காதல் மழை
கடந்து போகும் :- பிரிவும் ஒரு பயணத்தின் அனுபவம் அங்கு சிறுதுளியேனும் சிந்துகின்ற கண்ணீர் பூக்கள் மலரும் கசந்த நிமிடங்கள் இளைப்பாறும் காயங்கள் மனதை வாட்டும் உறவுகள் தொடர்கதை போல் கற்பனை நீளும் ஏனென்றால் "இதுவும் கடந்து போகும் " ..!! 🖤💕 #அவள_களவாடிய_பொழுதுகள்
என்றுமில்லா எத்தனையோ காரணங்களால் மனம் நிறைந்தாலும்.. மகிழ்வில் நிறைந்திடவேனும்.. செல்லத்திட்டுக்கள் தேவையாய் இருக்கிறது.. பிடித்தவர்களிடமிருந்து..
பெருசா சாதிக்கனும்னு எல்லாம் இல்ல.. ஆயிரத்து சொச்சத்துல ஒரு வீடு.. சம்பள மிச்சத்துல ஒருநாள் டூரு.. ஞாயிறு கண்டா கறி சோறு.. திங்கள்னா பெரும் போரு.. ஆணொண்ணு பொண்ணொண்ணு.. வீடு போனா ஓடி வர்ற ஆளுண்ணு.. மேல் பட்டன யாருக்காகவும் போடாத பேரு "கிரி"ன்னு வாழனும்... அம்புட்டுதேன்.,
விரும்புதலுக்கும் விரும்பப்படுதலுக்குமிடையில் நிற்கும் தயக்கம் கலந்த எதிர்பார்ப்பின் மௌனமே காதலின் அழகியல்..
இருக்கின்ற இடத்தை பற்றிய கவலையும் இல்லை, வாழும் சூழ்நிலையை பற்றிய கவலையும் இல்லை... அன்பிலும் அரவணைப்பில் வசதிக்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்திடுவோம் இப்பூமியில்..
கடந்த காலங்கள்...! கடந்து போகாமலே இருந்து இருக்கலாம்.... நடப்பு காலங்களை பார்க்கும் பொழுது.... நட்புடன்....காலை வணக்கம் ☕🌹
எதிர்பார்ப்பே இருக்க கூடாது என்ற எதிர்பார்ப்பை தான் முன்வைக்கிறது மனம்....😐
உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அதை மாற்றுங்கள்... உங்களால் அதை மாற்ற முடியாது என்றால்! உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்..
எதிர்பாராமல் வரும் சந்தோஷங்கள் எதையோ எதிர்பார்க்கின்ற சில உறவுகளால் சிதைந்துவிடுகிறது ஏதுமில்லா ஒன்றிற்கு வார்த்தைகளை ஆயுதமாக்கி வலிகளை பரிசளித்துவிடுகின்றனர் இதயமில்லா மனித உருவத்திலுள்ளவர்கள் சிலர்
கடும் பனியோ.. காரிருளோ.. பெரும் மழையோ.. பேரழிவோ.. சுடும் வெயிலோ.. சூழ்ச்சிகளோ.. இப்படி எதைக் கண்டும் அஞ்சுவதில்லை பறவைகள்..
நான் வீழ்ந்து விட்டேன் என்று எண்ணி யாரும் கை தட்டி சிரித்து விடாதீர்கள்.. நான் வீழ்ந்ததே முளைப்பதற்கு தான்..
United States 趨勢
- 1. #SpotifyWrapped 69.7K posts
- 2. Chris Paul 18.3K posts
- 3. Clippers 27.6K posts
- 4. #NSD26 10.4K posts
- 5. good wednesday 31.6K posts
- 6. #WednesdayMotivation 3,680 posts
- 7. Hump Day 11.8K posts
- 8. National Signing Day 4,024 posts
- 9. Nashville 30.9K posts
- 10. #Wednesdayvibe 2,025 posts
- 11. Fisherman 11.5K posts
- 12. Happy Hump 7,793 posts
- 13. Wordle 1,628 X N/A
- 14. #PutThatInYourPipe N/A
- 15. Wonderful Wednesday 6,323 posts
- 16. Welcome Home 15.8K posts
- 17. TOP CALL 10.7K posts
- 18. The BIGGЕST 286K posts
- 19. Elden Campbell 1,175 posts
- 20. Somalis 106K posts
Something went wrong.
Something went wrong.