You might like
உத்வேகமளிக்கும் பாராட்டு சான்றிதழ்! அரண் அமைப்பின் செயல்பாடுகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி! @KanchiCollector @CMOTamilnadu @mkstalin #அரண் #தன்னார்வம் #திருப்பெரும்பூதூர் #காஞ்சிபுரம்
👮🏽♂️ இன்று மாலை #திருப்பெரும்பூதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிச் சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கிக் #கொரோனா_விழிப்புணர்வு மேற்கொண்ட போக்குவரத்துக் காவல்துறையினருக்கு நம் பாராட்டுகள்! @kpmpolicefor | @KanchiCollector | @tnpoliceoffl #போக்குவரத்துக்காவல்துறை
Requesting the concerned officials to close the open storm water drain points near #Sriperumbudur Boys High school junction. Left unclosed may lead to serious and fatal accidents. @KanchiCollector @NHAI_Official @kpmpolicefor @SPK_TNCC m.facebook.com/story.php?stor…
மிகவும் கண்டிக்க வேண்டிய சமூக நீதி அத்துமீறல். .
நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்
Hello all!!🤩 Make this Children's day more special for your children by registering the for the photography contest to be conducted on Nov 14 (Sunday) at Ezhilvanam.👇 Let us Celebrate this Children's day with nature 🌳 bit.ly/aranchildren #Aran #ChildrensDay #Photography
🎉 அரண் - தீபாவளி கொண்டாட்டம்! 🧨 அரண் பழங்குடியினக் குழந்தைகளுக்கானக் கற்றல் மையங்களில் மாணவர்களுடன் தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து மிகவும் உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடினர். #ARAN #Sriperumbudur #DiwaliCelebration #Diwali2021 #IrulaTribes
அரண் - சுற்றுச்சூழல் செயல்பாடுகள் - மாதாந்திர அறிக்கை - அக்டோபர் 2021 #ARAN #Sriperumbudur #Environment #GreenSriperumbudur #PlantTrees #SaveNature #EnvironmentalConservation
மரக்கன்று நடவு செய்து பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை சுதிக்ஷா. தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 24.10.2021 ஞாயிறு காலை 7:00 மணிக்கே திருப்பெரும்பூதூர், பாஞ்சாலப்பட்டில் பாஞ்சாலீஸ்வரர் கோயில் அருகே புண்ணை மரம் நடவு செய்து கொண்டாடிய திரு.சுதாகர் அவர்களுக்கு பாராட்டுகள்
#அரண்: உதிரம் பகிர் ❣️ இன்று ஓர் அவசர இரத்தத் தேவைக்காக நம் தன்னார்வ இரத்தக் கொடையாளர் திரு.பால பிரகாஷ் அவர்கள் இரத்ததானம் அளித்துள்ளார். பாராட்டுகளும் நன்றிகளும்! தன்னார்வ இரத்தக் கொடையாளராகப் பதிவு செய்ய: bit.ly/AranBloodDonor #Aran #Sriperumbudur #blooddonation #blood
Action taken Photos are submitted 👇
Lot of efforts in the process congratulations to the tutors who were continuously working on to educate children.
திருப்பெரும்பூதூரில் 300 இளைஞர்களின் உழைப்பிலும் முயற்சியிலும் 2 ஆண்டுகளாக வளர்த்து உருவாக்கிய 4000 மரக்குழந்தைகளை அழித்து RTO அலுவலகமா! @Udhaystalin உங்கள் கவனத்திற்கு. தொழிற்சாலைகள் நிறைந்த ஊரில் அற்புதமான எழில்வனக குறுங்காட்டை அழிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உதவவும் அண்ணா
முதலமைச்சர் @mkstalin அவர்கள் கேட்டுக் கொண்டதன்படி திருப்பெரும்பூதூர் சுற்றுச்சூழலை மேம்படுத்த 4000 மரங்கள் கொண்ட குறுங்காட்டை உருவாக்கி வருகிறோம். வளரும் குறுங்காட்டை அழித்து RTO, DSP அலுவலகங்கள் கட்டலாமா¿ இளைஞர்களுக்கு துணை நிற்குமா தமிழக அரசு¿ #SaveEzhilvanam #17ஆவதுநாள்
முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின் படி திருப்பெரும்பூதூர் குறுங்காட்டைக் காப்போம். 4000 மரக்கன்றுகளை அழித்து RTO அலுவலகம் அமைக்கும் முயற்சியைத் தடுப்போம். change.org/saveezhilvanam #SaveEzhilvanam #RespectVolunteers #Volunteerism #பசுமை_திருப்பெரும்பூதூர்
#SaveEzhilvanam #SaveUrbanForest ❌ Stop the plan to construct RTO Office at Ezhilvanam 🔴 @CMOTamilnadu @mkstalin @SMeyyanathan @supriyasahuias @KanchiColltr @SPK_TNCC @ksivasenapathy @DMKEnvironWing @moefcc @ezhilvanam @aranvolunteers
#SaveEzhilvanam திருப்பெரும்பூதூர் MLA @SPK_TNCC அவர்களை இன்று தொடர்புகொண்டபோது நாளை எழில்வனத்திற்கு கட்டாயம் வந்து பார்வையிடுவதாக உறுதியளித்துள்ளார். நம்பிக்கையுடன் உறங்கச் செல்கிறோம். நாளை எழில்வனத்தில் காலை 6:00 மணிக்குக் களப்பணி. வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள், சந்திப்போம்.
#SaveEzhilvanam #SaveUrbanForest #GreenSriperumbudur Do not destroy 4000 trees, 3 Waterholes and Dreams of 300+ volunteers to construct an RTO office in #Sriperumbudur. @Udhaystalin @thamoanbarasan @ksivasenapathy @SMeyyanathan @KN_NEHRU
@supriyasahuias kindly take action to save this urban forest In #Sriperumbudur, Kanchipuram district. Over 300+ volunteers worked last two years to plant and raise 4000 trees here. #SaveEzhilvanam
Ezhilvanam: 1st urbanforest #Sriperumbudur Trees play an important role in urban #biodiversity, providing plants& animals with a favourable habitat& protection. @CMOTamilnadu @mkstalin @SMeyyanathan @supriyasahuias @KanchiColltr @SPK_TNCC #SaveEzhilvanam #SaveUrbanForest
Ezhilvanam: 1st urbanforest #Sriperumbudur Strategically placed trees in cities can help #cool the air between 2& 8 °C, thus reducing the “heat island” effect. @CMOTamilnadu @mkstalin @SMeyyanathan @supriyasahuias @KanchiColltr @SPK_TNCC #SaveEzhilvanam #SaveUrbanForest
Ezhilvanam : 1st urbanforest #Sriperumbudur Trees also help to reduce carbon emissions by helping to #conserve energy. @CMOTamilnadu @mkstalin @SMeyyanathan @supriyasahuias @KanchiColltr @SPK_TNCC #SaveEzhilvanam #SaveUrbanForest
United States Trends
- 1. Good Thursday 22.3K posts
- 2. Happy Friday Eve N/A
- 3. #Talus_Labs N/A
- 4. Lakers 80.9K posts
- 5. Luka 71.8K posts
- 6. Marcus Smart 6,380 posts
- 7. Wemby 27.6K posts
- 8. #LakeShow 5,828 posts
- 9. #AmphoreusStamp 7,505 posts
- 10. Russ 11.5K posts
- 11. Blazers 9,191 posts
- 12. Unplanned 5,885 posts
- 13. Richard 46.6K posts
- 14. Ayton 17.1K posts
- 15. #dispatch 66.5K posts
- 16. Podz 2,456 posts
- 17. #ONEPIECE1165 11.2K posts
- 18. Shroud 5,846 posts
- 19. Nico Harrison 2,094 posts
- 20. Fire Nico 1,129 posts
Something went wrong.
Something went wrong.