Manoj Kumar
@manojkumarMRM
மனிதம் பேற்றுவோம்
You might like
நூல் இருப்போர் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. நூல் இல்லாதோர் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. எல்லா சமூகங்களிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. உங்கள் கண்களை மூடும் வெறுப்பை எடுத்துவிட்டு பாருங்க . தெரியும்.
பட்டியலினத்தவரை தன் செருப்பை தூக்க வைத்த திமுக MLA. நடுநிலையாளர்கள், ஊடகங்கள் எங்கே.. இதைப்பற்றி இன்னும் வாய் திறக்கவில்லையே? திமுக என்றால் வாயை பொத்தி கொள்வீர்களா? 😡😡 #DMKFails #திருட்டுதிமுக
இஸ்ரேலிய இராணுவத்தால் பாலஸ்தீன குழந்தைகள் தொடர்ந்து துன்புறத்தப்படுகின்றனர்... கொல்லப்படுகின்றனர்... உலக மனித உரிமை அமைப்புகளின் கண்டனங்களையும் தாண்டி, இஸ்ரேல் அந்த படுபாதக செயல்களை செய்து வருகிறது... #IsraeliCrimes
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று புதரில் வீசியெறிவதும், தந்தை மகனை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆசனவாயில் லத்தியை விட்டு சித்ரவதை செய்து கொல்வதும் பீகாரில் சிறிய தவறாக இருக்கலாம். தமிழ்நாட்டில் சகித்துக்கொள்ள முடியாது. #JusticeforJayarajAndFenix
அவங்க இறந்தது உடல் நலக்குறைவு, மூச்சுத்திணறல்ன்னு சொன்னவங்களைலாம் என்ன பண்றது?
செத்துபோய் நாலு நாள் கழிச்சி, காத்திருப்பில் வைக்கப்பட்ட காவல்துறையினருக்கே அடுத்த போஸ்ட்டிங்கே போட்டாச்சி.. 🤦♂️🤦♂️🤦♂️ இவ்ளோ ஸ்லோவா இருந்தா சிஸ்டம் மயிர கூட வேலை செய்யாது, இதுல ஃபர்ஸ்ட் லுக் வேற 🤦♂️
😡😡😡😡
Chinese researchers warn of a new flu virus found in pigs that has become more infectious to humans and needs to be watched closely in case it becomes a potential pandemic risk reut.rs/2VwEDtH
"சாத்தான்குளத்துல ஒரு சின்ன issueவை எடுத்து அரசியல் பண்ணுறதை ஏத்துக்க முடியாது" - பாஜக தலைவர் முருகன் ♦ லத்தி உங்களுக்கு ஏறும்வரை அப்படிதான் சார் பேசுவீங்க.! இப்படியே பேசுங்க அப்பதான் நல்லா மலரும் 😡
“நான் சொன்னத வெளியில சொல்லிடாதீங்க சார்...” - சாட்சி சொன்ன பெண் போலீஸ் ரேவதி. அழிக்கப்பட்ட CCTV சாட்சியங்கள். என்ன நடக்கிறது சாத்தான்குளத்தில்? Full link : youtu.be/wFuTFxAZSzg #ArrestKillersOfJayarajAndBennix
நிர்பயாவையும் இப்படித்தான் பிறப்புறுப்பில் இரும்பு தடியை செருகினர்... அதுபோலவே, பென்னிக்சின் ஆசன வாயில் தடியை செருகி, தாக்கி உள்ளனர்... நிர்பயா வழக்கில் தூக்கிலிட்டதை போலவே, தூத்துக்குடி வழக்கில் குற்றவாளிகளாக போலீசாரே இருந்தாலும் தூக்கிலிட வேண்டும்... - மார்க்கண்டேய கட்ஜு
”பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம்'' என ஒரு காவலர் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். bbc.in/2ZhIjRb
காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்... சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்துவிட கூடாது.... இதற்கு ஒரே வழி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே... - இயக்குனர் ஹரி
இனி நீதி என்று ஒன்றும் இல்லை. மனசாட்சி என்று ஒன்றும் இல்லை. இனி உலகம் என்று ஒன்றும் இல்லை. உலகப்போர் வரலாம் உலகம் அழியத் தொடங்கட்டும்.
சரி அவங்க ரெண்டுபேரும் தப்புபண்ணல.அவங்கள. வெளியவிடுங்க.
இந்த வார்த்தைகளை ஒரு சாமானியன் கூறியிறருந்தாள் இன்று பல விசாரணைகள் நடந்திருக்கும்.
உத்தரவாதம் கொடுத்த உத்தமரே! இப்போது நீ எங்கிருக்கிறாய்? உன்னால் இப்போது மக்கள் மன்றத்தில் தோன்றி ,இதேபோன்று பேச முடியுமா ?உனக்கு அந்த அளவுக்கு ஆண்மை இருக்கின்றதா? நீ எல்லாம் ஒரு ஆண்மகனா?
ஜாலியா இருக்கீங்க.... நீங்க MP யா நின்ன ஊர்ல... இரத்த மழை காவல் நிலையத்தில்... அதுக்கு ஓரு இரங்கலோ ... காவல் துறை மீது ஒரு கண்டனமோ கிடையாதா
இவர் சித்தரா இல்லையா தெரியாது! ஆனால் இவர் சொல்வதில் நியாயம் இருப்பது புரிகிறது ! அந்த நல்ல ஆன்மா வாழ்க!! (வள்ளலார் பற்றி இப்போது பலரும் பேசுகிறார்கள்)
தேசிய ஊடகங்கள்கூட சாத்தான்குளம் விவகாரத்தை பேசும் நிலையில் தமிழ்நாட்டு ஊடகங்கள் இன்னும் அரசு வெளியிடும் கொரோனா புள்ளி விவரங்களையே அறிவித்து கொண்டிருப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது. #JUSTICEFORJAYARAJANDBENNIX
United States Trends
- 1. Steelers 50.2K posts
- 2. Rodgers 20.6K posts
- 3. Chargers 33.9K posts
- 4. Tomlin 7,835 posts
- 5. Schumer 210K posts
- 6. #BoltUp 2,729 posts
- 7. #HereWeGo 5,544 posts
- 8. Keenan Allen 4,374 posts
- 9. Resign 98.6K posts
- 10. Tim Kaine 16K posts
- 11. #RHOP 6,632 posts
- 12. Herbert 11.2K posts
- 13. Durbin 22.9K posts
- 14. #ITWelcomeToDerry 4,018 posts
- 15. Ladd 4,245 posts
- 16. Jaylen Warren 1,867 posts
- 17. Cornyn 13.5K posts
- 18. #snfonnbc N/A
- 19. Angus King 13.4K posts
- 20. Shaheen 30.5K posts
Something went wrong.
Something went wrong.