Manushya Puthiran
@manushyaputran
Poet, Publisher, Politician, Editor @Uyirmmai publication and magazine.
You might like
மாணவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள்.
வணக்கம். நாளை 7.1.2023 ஞாயிறு பிற்பகல் 3.30க்கு சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சி வளாகம் சிந்தனை அரங்கில் என் 50 ஆவது கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வில் நீங்கள் என்னோடிருக்கவேண்டும் என மனதார விரும்புகிறேன். நன்றி.
Final call இதுவரை முன்பதிவு செய்த வாசகர்கள் அனைவருக்கும்.நன்றி. முன் பதிவு சலுகை விலை இன்றிரவுடன் நிறைவடைகிறது ரூ 2250 விலையுள்ள நூல் ரூ 1650 மட்டும் முன்பதிவு செய்வதற்கான லிங்க் uyirmmaibooks.com/?post_type=pro… தகவல்களுக்கு 9003218208
" உன்னை யாரும்அணைத்துக்கொள்ளவில்லையா? ' ஒரு புத்தாண்டுப் பரிசு இதை எழுதியவனுக்கும் வாசிப்பவருக்குமான பரிசு. ஜனவரி 4 வரை ரூ 2250க்குப் பதில் ரூ.1650 மட்டும் போஸ்டரில் இருக்கும் க்யூ ஆர் கோட் மூலம் ஜிபேயிலும் செலுத்தலாம் முன் பதிவு லிங்க் uyirmmaibooks.com/?post_type=pro…
வாழ்நாள் முழுக்க நேசித்திருக்கலாம் வாழ்நாள் முழுக்க விமர்சித்திருக்கலாம் ஒரு இறந்த உடல் கேட்பது இவை இரண்டுமல்ல மாறாக அது கண்ணியத்தை வேண்டுகிறது அது அமைதியை வேண்டுகிறது இறுதி ஊர்வலத்தில் அரட்டைகள் இல்லாமல் நடப்பதும் ஒரு கலை 29.12.2023 பகல் 2.55 மனுஷ்ய புத்திரன்
' உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?' மனுஷ்ய புத்திரனின் ஐம்பதாவது கவிதைத் தொகுப்பு. சலுகைவிலை முன் பதிவுத்திட்டத்தில் பதிவு செய்ய: uyirmmaibooks.com/?post_type=pro…
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகியிருக்கும் மனுஷ்ய புத்திரனின் புதிய கவிதைத் தொகுப்பின் பெயர் இன்று இரவு 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மனுஷ் 50 தனி வழி..நெடும் பயணம்...சொல்லின் தீரா வேட்கை.. என்றும் இருப்போர் இன்றும் என்னோடிருங்கள்
கலைஞரைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் யுகபாராதியின் உரைகளைக் கேட்க இன்று மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வரும்படி நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்
இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். செங்கல் முதல் சனாதானம்வரை ' ஜீ' யை பதற்றத்திலேயே வைத்திருக்கும் தங்கள் பணி தொடரட்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் நீங்கள் புத்தொளிமிக்க முகம். @Udhaystalin
நாளை 27.11.2023 திங்கள் மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் யுகபாரதி, திரு.சுபவீரபாண்டியன், கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் ஏற்பாடு: சென்னை மாநகர நூலக ஆணைக்குழு, சமூக நீதி கண்காணிப்புக் குழு. அனைவரும் வருக
ஒருவரை ' குண்டு' என்று பாடி ஷேமிங் பண்ணினால் வத்தலகுண்டு மாதிரிதான் இதுவும் என்று சொல்லலாமா?
United States Trends
- 1. Texas A&M 7,954 posts
- 2. South Carolina 9,527 posts
- 3. Jeremiyah Love 2,823 posts
- 4. Marcel Reed N/A
- 5. Dylan Stewart N/A
- 6. Aggies 2,579 posts
- 7. Malachi Fields N/A
- 8. #GoIrish 2,691 posts
- 9. College Station 1,236 posts
- 10. Elko 1,600 posts
- 11. Sellers 9,768 posts
- 12. Massie 106K posts
- 13. Randy Bond N/A
- 14. Mike Shula N/A
- 15. Underwood 1,871 posts
- 16. #GoBlue 2,042 posts
- 17. Zvada N/A
- 18. Andrew Marsh N/A
- 19. Narduzzi N/A
- 20. #Varanasi 315K posts
You might like
-
Madurai S Bala
@MaduraiSBala -
SubaVeerapandian - belong to Dravidian stock
@Suba_Vee -
Nelson Xavier
@nelsonvijay08 -
jeevasagapthan
@jeevasagapthan1 -
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@iparanthamen -
Tamil Ka.Amutharasan
@amutharasan_dmk -
A.Riya
@riya_anbu -
ThangaTamilSelvan-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@ThangaTamilselv -
Arappor Iyakkam
@Arappor -
Ezhilan
@Dr_Ezhilan -
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️
@TenPercentFraud -
Govi Lenin
@lenin_govi -
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
@PWilsonDMK -
திமுக மகளிர் அணி
@DMKWomensWing -
Dindigulleoni
@dindigulleoni
Something went wrong.
Something went wrong.