Aadhavan Dheetchanya
@manuvirothi
Writer. General Secretary, Tamilnadu Progressive Writers and Artists Association
You might like
பிச்சையெடுப்பது நேர்மையான வழி. அரசியல் கொள்ளையனுக்கு அது ஒத்துவராது. இவ்வளவு சொத்து எப்படி வந்ததென ஈடி பீடியெல்லாம் கேட்குமா?
ஏன் கமிஷனரே, இவ்வளவு மோசடி பண்ணி அவங்கள ஜெயிக்க வைக்கிறதுக்கு பதிலா நாமே ஆட்சியமைச்சிடலாமேன்னு உங்களுக்கு தோனுறதேயில்லையா?
வழக்கம் போல இதுவும் போலி தான். பொய்யின் நூற்றாண்டு அல்லது நூற்றாண்டு பொய். “This stamp has not been issued by PostNL, nor has it been designed as a personalised stamp. It would not pass our checks,” a PostNL spokesperson said. Read: tinyurl.com/y6xtvvet
இதற்கப்புறமும் அதன் பெயர் மதிப்பெண் என்பதுதானா?
இதற்கு முழு நேர நடிகர் ஒருவர் இருக்கிறார்! #Theekkathir | #harleendeolasksmodi | #gourikishan
ஹலோ ஊடகால்டிஸ், சரும பளபளப்பு, உடற்பருமன், எடை- இம்மாதிரியான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்குப் பதில் தருவதற்காகவே முழுநேர நடிகர் ஒருவர் இருக்கும்போது, நீங்கள் ஏன் ஒரு திரைக்கலைஞரிடம் தவறாக மைக்கை நீட்டுகிறீர்கள்?
உண்மையில் அந்த வீராங்கனைக்கு அரசியலறிவு அதிகம். யார் யாரிடம் என்ன கேள்வி கேட்கணும்கிற தெளிவு இருக்கு! #சரும_பளபளப்பு
75 ஆண்டுகள்ல 25 ஆண்டு காலம்தான் பொதுவாழ்வாம். மீதி ஐம்பதாண்டுகள் என்ன செய்துக்கிட்டிருந்தார், அப்போ சருமம் பளபளப்பா இருந்ததா அல்லது தொளதொளப்பா இருந்ததான்னு கேட்டுச் சொல்லுங்கம்மா.
BJP becomes Brazil's Janata Party by granting voting rights to a Brazilian
ஒவ்வொருத்தரும் புகைப்படம் எடுக்க பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டாம்கிற நல்லெண்ணத்துல ஒரே படத்தைப் பயன்படுத்தினது ஒரு குற்றமா யுவர் ஹானர்?
உண்மையில் பாஜக தோற்றுவிட்டது. அது வாக்குகளைத் திருடி வெற்றிபெற்றதாக காட்டிக்கொள்கிறது.
உள்ளூர் பெண்களுக்கு வாக்குரிமை மறுப்பு. பிரேசில் பெண்ணுக்கு இருபத்திரண்டு முறை வாக்களிக்கும் உரிமை. உலக குரு ஆட்சின்னா சும்மாவா?
போலிசும் நீதிபதியும் கூட்டாளிகளானால் நியாயவான்கள் போல பேசும் தைரியம் திருடர்களுக்கு வந்துவிடும். வாக்குத் திருட்டு பற்றி பாஜகவினர் பேச்சும் அதுபோன்றதே.
ஊடகர்களிடம் கண்ணியக்குறைவா நடந்துக்கிட்டீங்களாமே அரசியல் காளான்? -அப்பட்டமான பொய்ங்ணா, என்கிட்ட இருக்கும் கண்ணியமே அவ்வளவுதாங்ணா.
ஆர்.கே.சிங் வீட்டில் ரெய்டு என்ற செய்தி விரைவில் வரும்.
வாக்காளர்கள் தம்மை தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்ற கிலியில் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் சதியே S.I.R
United States Trends
- 1. Massie 86.8K posts
- 2. Good Saturday 33.6K posts
- 3. GAME DAY 13.5K posts
- 4. Willie Green 4,129 posts
- 5. #MeAndTheeSeriesEP1 1.2M posts
- 6. #Caturday 4,432 posts
- 7. #SaturdayVibes 4,932 posts
- 8. #Varanasi 91.9K posts
- 9. Virginia Tech 2,218 posts
- 10. Brooklynn 3,014 posts
- 11. James Borrego 1,443 posts
- 12. Senior Day 2,500 posts
- 13. Draymond 29.3K posts
- 14. #GlobeTrotter 429K posts
- 15. Marjorie 106K posts
- 16. Todd Snider N/A
- 17. PONDPHUWIN AT MAT PREMIERE 770K posts
- 18. James Franklin 1,937 posts
- 19. Lindsey Graham 19.4K posts
- 20. Bubba 68.9K posts
You might like
-
Vishan V
@vishanofficial -
jeevasagapthan
@jeevasagapthan1 -
மகிழ்நன் பாம
@Makizh_nan -
Velmurugan.T
@VelmuruganTVK -
Avudaiappan
@ImAvudaiappan -
நீலம் பண்பாட்டு மையம்
@Neelam_Culture -
Iyan Karthikeyan
@Iyankarthikeyan -
Nelson Xavier
@nelsonvijay08 -
Surya Xavier
@suryaxavier1 -
Ezhilan
@Dr_Ezhilan -
MooknayakDr
@sathisshzdoc -
Theekkathir
@Theekkathir -
தோழர் மருதையன்
@com_maruthaiyan -
மணி அமுதன்.மா.பா Mani amuthan
@Maniamuthan12 -
Asiriyar K.Veeramani
@AsiriyarKV
Something went wrong.
Something went wrong.