masterhere__'s profile picture. நீங்க வாழ்கைய ரசிச்சிட்டு இருக்கீங்க, நா அத தேடிட்டுருக்கன், கண்ணுல கனவு, நெஞ்சில இயக்கம், 
அதுலாம் உங்களுக்கு சொன்னா புரியாதுங்க...! ☹️💔 @actorvijay

MASTeR Subramaniyan 🤫

@masterhere__

நீங்க வாழ்கைய ரசிச்சிட்டு இருக்கீங்க, நா அத தேடிட்டுருக்கன், கண்ணுல கனவு, நெஞ்சில இயக்கம், அதுலாம் உங்களுக்கு சொன்னா புரியாதுங்க...! ☹️💔 @actorvijay

مثبتة

நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ அம்மா…Red heart #Valimai #AjithKumar #ValimaiPongal

masterhere__'s tweet image. நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ

அம்மா…Red heart 

#Valimai #AjithKumar #ValimaiPongal
masterhere__'s tweet image. நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ

அம்மா…Red heart 

#Valimai #AjithKumar #ValimaiPongal

MASTeR Subramaniyan 🤫 أعاد

Dr. Shalini’s Fb post!💔 விஜய் இந்த வஞ்சகத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள், தங்களின் சிறு ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய அநீதிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்யும் கொடூரம் கொண்டவர்கள் என்பதை காலம் அவருக்கு காட்டி இருக்கிறது. In all probability, he…

PriyankaSmile01's tweet image. Dr. Shalini’s Fb post!💔

விஜய் இந்த வஞ்சகத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள், தங்களின் சிறு ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய அநீதிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்யும் கொடூரம் கொண்டவர்கள் என்பதை காலம் அவருக்கு காட்டி இருக்கிறது.

In all probability, he…

MASTeR Subramaniyan 🤫 أعاد

நாளை மதியம் மதுரை உயர்நீதிமன்றத்தில் தவெக சார்பாக முறையிடப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வருகிறது - @CTR_Nirmalkumar


MASTeR Subramaniyan 🤫 أعاد

#ThalapathyVijay anna told me, "Aduthu Oru padam Thalaivar ku pannu.. Super ah irukum.." When #Coolie Happened, He was the first one to wish me.."


MASTeR Subramaniyan 🤫 أعاد

#LeoDas Oda Name Mattume Podhum - @Dir_Lokesh🔥🔥🔥🔥 60mins worth @sudhirsrinivasn 👏👏


MASTeR Subramaniyan 🤫 أعاد

Thalapathy @actorvijay’s latest ♥️

VijayFansTrends's tweet image. Thalapathy @actorvijay’s latest ♥️

MASTeR Subramaniyan 🤫 أعاد

தி.மு.க. கூட்டணியில் குழப்பம் வந்து விடும் என அம்பேத்கர் புகழ் பாட கூட மறுக்கிறார்.. அப்போ விஜய் திருமாவளவனை பயமுறுத்துகிறாரா..? தமிழிசை சரமாரி கேள்வி #Chennai | #BJP | #TamilisaiSoundararajan | #Ambedkar | #Thirumavalavan | #Vijay | #PolimerNews


MASTeR Subramaniyan 🤫 أعاد

துணை நடிகர் உதயநிதியை விரட்டியடித்த கடலூர் மக்கள்..😂😂


MASTeR Subramaniyan 🤫 أعاد

திமுக கூட்டணி உடையவேண்டும் என்று விஜய் நினைப்பதில் என்ன தவறு கலைஞர் உடைக்காத கூட்டணியா 🔥

من Priya💖

MASTeR Subramaniyan 🤫 أعاد

பதர ஆரம்பிச்சுட்டாங்க😂😂😂


MASTeR Subramaniyan 🤫 أعاد

நாங்குநேரி சம்பவம்.. மாணவனின் குடும்பத்தை மேடையேற்றி சால்வை அணிவித்து கெளரவித்த விஜய்..! #Chennai | #TVK | #ActorVijay | #Ambedkar | #NAnand | #TVKLeader | #Vijay | #SingerTherukuralArivu | #ChennaiTradeCentre | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews


MASTeR Subramaniyan 🤫 أعاد

"பிறப்பால் நாம் அனைவருமே சமம்!" - த.வெ.க தலைவர் விஜய் #Vijay | #Ambedkar | #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch


MASTeR Subramaniyan 🤫 أعاد

கொள்கையை பேசிய பல கட்சிகள் ஏன் அம்பேத்கரை இதுவரை மேடையில் ஏற்றவில்லை... செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேட்ருக்காப்ல..💯 #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #EllorukumanaThalaivarAmbedkar


MASTeR Subramaniyan 🤫 أعاد

"ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் அரசியல் மூலம் ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது" - வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #Vijay | #Ambedkar | #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch


MASTeR Subramaniyan 🤫 أعاد

அடி தர்மடி 🔥🔥🔥🔥😂😂😂

من TVK Ramesh

MASTeR Subramaniyan 🤫 أعاد

தமிழ்நாட்டு அரசியல் ஜல்லிக்கட்டில் இளங்கன்றாக துடிப்புடன் நுழைந்திருப்பவர் #ThalapathyVijay 🔥🔥🔥🔥 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் 🙏 #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #EllorukumanaThalaivarAmbedkar


MASTeR Subramaniyan 🤫 أعاد

ஆளப்போறான் தமிழன்🔥

من Drake

MASTeR Subramaniyan 🤫 أعاد

சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை மக்கள் : ஏண்டா அப்ப சினிமாவை மட்டும் தயாரிப்பியா? பொலிச் 🤣🤣🤣


MASTeR Subramaniyan 🤫 أعاد

களத்தில் சந்திப்போம் உதய் அண்ணா 🤝


MASTeR Subramaniyan 🤫 أعاد

எங்க தலைவர் பேசினாலே அதிரடி தான் !!🔥🔥 ~ @rhevanth95 bro👌 @tvkvijayhq @NellaiTVKITWing #தமிழகவெற்றிக்கழகம் #TVK


MASTeR Subramaniyan 🤫 أعاد

2014ல் இருந்து இன்று வரை பாஜகவை யாராலும் வீழ்த்த முடியவில்லை -ஆதவ் அர்ஜுனா


Loading...

Something went wrong.


Something went wrong.