muthukumarCpim's profile picture. கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகார பணத்திமிருக்கு அஞ்சேன், ஏவலர்களின்  கொடுஞ்சிறைக்கு அஞ்சேன் ; தொழிலாளியின் பசி கண்டு அஞ்சுவேனே...🚩

இ.முத்துக்குமார்

@muthukumarCpim

கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகார பணத்திமிருக்கு அஞ்சேன், ஏவலர்களின் கொடுஞ்சிறைக்கு அஞ்சேன் ; தொழிலாளியின் பசி கண்டு அஞ்சுவேனே...🚩

2025 புத்தாண்டில் காஞ்சி நகரில் சி பிஎம் ஆதரவாளர் புதிய கிளை உருவானது. மார்க்ஸியம் என்றும் இளமையானது. அது அரசியல் ,அறிவியல், உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் இவைகளின் காலமாற்றத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் உயிர்ப்புடன் வளர்ந்து கொண்டே இருக்கும்

muthukumarCpim's tweet image. 2025 புத்தாண்டில் காஞ்சி நகரில் சி பிஎம் ஆதரவாளர் புதிய கிளை உருவானது. 
மார்க்ஸியம் என்றும் இளமையானது. அது அரசியல் ,அறிவியல், உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் இவைகளின்  காலமாற்றத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் உயிர்ப்புடன் வளர்ந்து கொண்டே இருக்கும்

லியர் (அமெரிக்க மோட்டார் வாகன பொருள் உற்பத்தி தொழிற்சாலையில்) சிஐடியூ 3ஆண்டு ஊதிய உடன்பாடு ரூ. 17350 ஊதிய உயர்வு மற்றும் சமூக நலத்திட்டங்களுடன்..

muthukumarCpim's tweet image. லியர் (அமெரிக்க மோட்டார் வாகன பொருள் உற்பத்தி தொழிற்சாலையில்) சிஐடியூ 3ஆண்டு ஊதிய உடன்பாடு ரூ. 17350 ஊதிய உயர்வு மற்றும் சமூக நலத்திட்டங்களுடன்..

சாம்சங் சங்க தலைவர்களை கைது செய்யும் திமுக அரசின் போலீஸ் அராஜகம்... இந்த கைது யாருக்காக?? இது திராவிட மாடல் அல்ல... samsung மாடல் அரசு.


சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதற்கு அடிப்படை காரணம் சங்கம் சேரும் உரிமை கூட்டு பேர உரிமை சட்டத்தின் உரிமையை மதிக்க மாட்டேன் என்று சொல்லுகிற சாம்சங் நிறுவனம் அதற்கு ஆதரவாக அரசின் நிலை இரு துருவங்களை எதிர்த்தே தொழிலாளர்கள் சட்டத்தின் உரிமைக்காக போராடுகிறார்கள்

muthukumarCpim's tweet image. சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதற்கு அடிப்படை காரணம் சங்கம் சேரும் உரிமை கூட்டு பேர உரிமை சட்டத்தின் உரிமையை மதிக்க மாட்டேன் என்று சொல்லுகிற சாம்சங் நிறுவனம்
அதற்கு ஆதரவாக அரசின் நிலை இரு துருவங்களை எதிர்த்தே தொழிலாளர்கள் சட்டத்தின் உரிமைக்காக போராடுகிறார்கள்

Loading...

Something went wrong.


Something went wrong.