npmcaters's profile picture.

NPM

@npmcaters

NPM reposted

ஒரு தேசிய இனம் உருவானால்தான் சகோதரத்துவம் உண்மையானதாக இருக்க முடியும். சகோதரத்துவம் இல்லாத சமத்துவமும் சுதந்திரமும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் வலுவை விட அதிகமாக இருக்க முடியாது”(3) - #புரட்சியாளர்அம்பேத்கர்


NPM reposted

முதலில் சமூக வாழ்வில் அவை பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஜாதிக்கும் ஜாதிக்கும் இடையே வெறுப்பையும், பொறாமையையும் உருவாக்குவதால் அவை தேசிய இனக் கொள்கைக்கு விரோதமாக இருக்கின்றன. உண்மையிலேயே நாம் ஒரு தேசிய இனமாக உருவாக வேண்டுமென்றால் இந்த தடைக் கற்களையெல்லாம் கடந்து வர வேண்டும்.(2)


NPM reposted

#சமத்துவமற்றசுதந்திரம் நாம் அனைவரும் ஒரு தேசம் என்ற நம்பிக்கையெனும் மாயையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். பல்லாயிரம் சாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் வாழும் இடம் எப்படிஒரேதேசமாக இருக்க முடியும்?” இந்தியாவில் ஜாதிகள் உள்ளது. #தேசியஇனச்சிந்தனைக்கு எதிரானது ஜாதிகள்.(1)

VanniArasu_VCK's tweet image. #சமத்துவமற்றசுதந்திரம்

நாம் அனைவரும் ஒரு தேசம் என்ற நம்பிக்கையெனும் மாயையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். பல்லாயிரம் சாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் வாழும் இடம் எப்படிஒரேதேசமாக இருக்க முடியும்?” இந்தியாவில் ஜாதிகள் உள்ளது. #தேசியஇனச்சிந்தனைக்கு எதிரானது ஜாதிகள்.(1)

NPM reposted

குடும்ப சாெத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்பதை உறுதிபடுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். இதற்காக அன்று சட்டஅமைச்சர் அம்பேத்கர் மசாேதா காெண்டுவந்தபாேது அவரை கடுமையாக எதிர்த்தவை ஆர்எஸ்எஸ்சும் காஞ்சிசங்கரமடமும்!


NPM reposted

இந்திய தேசியக் கொடியை இவரைப் போல் மற்றவர்கள் அவமானப்படுத்தியிருந்தால் இந்நேரம் அவருக்கு இஸ்லாமிய அல்லது கிறிஸ்துவ பெயர் சூட்டப்பட்டிருக்கும், அவர் கைது செயப்பட்டிருக்கலாம், ஆனால் இவரை சட்டம் ஒன்றும் செய்யாது, இல்லையா @CMOTamilNadu ?

ஒருத்தன் @CMOTamilNadu சி.எம்மை அசிங்கமா பேசறான். உங்களுக்கு தலைமை அறிவாலயமான்னு கேக்கறான். அதிமுக அடிமைகளுக்கு துளி ரோஷம் கூட இல்லாம திமுகவை சொறிஞ்சுக்கிட்டு இருக்கானுங்க. 🤦 @AIADMKITWINGOFL @AIADMKOfficial



NPM reposted

எங்கு சென்று நாம் நம்மை ஆற்றுபடுத்திக் கொள்வது? யார் நமக்கு ஆறுதல் சொல்வார்? வளர்ச்சி வளர்ச்சி என பித்துபிடித்து திரியும் கூட்டமே உயிரிழந்த இந்த பிஞ்சுகளுக்கு பதில் சொல்வீர்களா ?


NPM reposted

இதைப் பகிரும் கணத்தில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருக்கும் வரை மழை பொழியும்தானே!


NPM reposted

#இந்துஅறநிலைதுறை சார்பாக #திருக்கோவில் என்ற #தொலைக்காட்சி யை #தமிழகஅரசு நிதிஒதுக்கி துவக்கும்போது #வக்புவாரியம் சார்பாக அரசு நிதி ஒதுக்கி #பள்ளிவாசல் என்ற பெயரில்தொலைக்காட்சியை துவக்கி முஸ்லிம்களின்வழிபாடு, கலாச்சாரம்,பண்பாட்டை ஏன் ஒளிபரப்புசெய்யக்கூடாது?ஏன் பாரபட்சம்? #TnGovt

DhehlanBaqavi's tweet image. #இந்துஅறநிலைதுறை சார்பாக #திருக்கோவில் என்ற #தொலைக்காட்சி யை #தமிழகஅரசு நிதிஒதுக்கி துவக்கும்போது
#வக்புவாரியம் சார்பாக அரசு நிதி ஒதுக்கி #பள்ளிவாசல் என்ற
பெயரில்தொலைக்காட்சியை துவக்கி முஸ்லிம்களின்வழிபாடு, கலாச்சாரம்,பண்பாட்டை ஏன் ஒளிபரப்புசெய்யக்கூடாது?ஏன் பாரபட்சம்?
#TnGovt

NPM reposted

#நியூஸ்18தொலைக்காட்சி ஊழியர்களுக்குஎதிராக #ஆர்எஸ்எஸ்-#பிஜேபிகும்பலின் பினாமிகள் சதிமுயற்சி! ஊடகநிறுவனமான #PTI க்குஎதிராக #மோடிஅரசு நெருக்கடி! ஜனநாயகத்தின்குரல்வளையை நெரிக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலின் முயற்சியைதகர்ப்போம்!அறம் பேணும் ஊடகத்திற்கும், ஊடகவியலாளர்களுக்கும் துணைநிற்போம்!


NPM reposted

மருத்துவமனைக்கான ஏதாவது அடையாளங்கள்உள்ளதா? கருவிகள்உள்ளதா? எல்லாமே நாடகங்கள்தானா? மக்களைஏமாற்றவும் "ஹீரோ" வேடம்போடவும் ராணுவவீரர்கள் தான் கிடைத்தார்களா? இதுபோன்ற"நாடக"பிரதமரை நாடுகண்டதில்லை. நீண்டநாள் மக்களைஏமாற்ற முடியாது என்பதுமட்டும் நிச்சயம். #DontActPrimeMinister

DhehlanBaqavi's tweet image. மருத்துவமனைக்கான ஏதாவது அடையாளங்கள்உள்ளதா? கருவிகள்உள்ளதா?
எல்லாமே நாடகங்கள்தானா?
மக்களைஏமாற்றவும் "ஹீரோ" வேடம்போடவும் ராணுவவீரர்கள் தான் கிடைத்தார்களா?
இதுபோன்ற"நாடக"பிரதமரை நாடுகண்டதில்லை.
நீண்டநாள் மக்களைஏமாற்ற முடியாது என்பதுமட்டும் நிச்சயம்.
#DontActPrimeMinister

NPM reposted

தமிழகம்முழுவதும் #ஃப்ரண்ட்ஸ்ஆஃப்போலீஸ் அமைப்பிற்கு தற்காலிகதடை! வரவேற்க்கத்தக்கது. சட்டவிரோத இந்தஅமைப்பிற்கு நிரந்தர தடைவிதிப்பதோடு #சேவாபாரதி போன்ற #RSS சார்புஅமைப்புகள் இதில் ஊடுருவி எத்தகைய மதவெறிசெயல்பாடு களில் ஈடுபட்டார்கள்என்பதையும் #தமிழகஅரசு விசாரிக்கவேண்டும். #BanFOP


NPM reposted

மெழுகுவர்த்தி ஏந்தியதால் குண்டர் சட்டம் அணுஉலையை எதிர்த்தால் தேசதுரோக சட்டம் பெரியார் சிலைக்கு மாலையிட்டால் தேசபாதுகாப்பு சட்டம் ஸ்டெர்லைட்டை எதிர்த்ததால் உபா சட்டம் மணற்கொள்ளை தடுத்தால் கலவர வழக்கு இரட்டைகொலைக்கு 'ட்ரான்ஸ்பர்'எனும் கொடூர தண்டனை #JUSTICEFORJAYARAJANDBENNIX


NPM reposted

நாளை இந்த நிலை உனக்கும் வரலாம் எனக்கும் வரலாம் #JusticeForJeyarajAndFenix #SDPIdemandsJustice


NPM reposted

அதிர்ச்சி தகவல்... வியாபாரிகளிடம் இலவசமாக 2 மாதங்களுக்கு முன் உதவி ஆய்வாளர்கள் செல்போன் கேட்டதாகவும்,அப்போது அதை தர மறுத்த ஜெயராஜுடன் போலீசுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.இதுவே மரணம் வரை சென்றுள்ளது என்பது நேரில் பார்த்த மக்களின் சாட்சி... @Sudalaikumar10


NPM reposted

இந்தப்படுகொலைகளை தடுக்கத் தவறியஉயரதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்.காவல் நிலையத்தில் பணியிலிருந்த அனைவரும் பணி நீக்கம்செய்யப்படவேண்டும். கொலைவழக்குபதிவுசெய்யப்பட வேண்டும்.காவல்நிலைய மரணங்களுக்கும் போலி என்கவுண்டர்களுக்கும் துப்பாக்கிச்சூடுகளுக்கும் நீதி கிடைப்பதில்லையே ஏன்? 2/2

DhehlanBaqavi's tweet image. இந்தப்படுகொலைகளை தடுக்கத் தவறியஉயரதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்.காவல் நிலையத்தில் பணியிலிருந்த அனைவரும் பணி நீக்கம்செய்யப்படவேண்டும்.
கொலைவழக்குபதிவுசெய்யப்பட வேண்டும்.காவல்நிலைய மரணங்களுக்கும் போலி என்கவுண்டர்களுக்கும்  துப்பாக்கிச்சூடுகளுக்கும் நீதி கிடைப்பதில்லையே ஏன்?
2/2

உறவுகளே பயந்து தள்ளி நிற்கும் வேளையில் தன்னுயிரை துச்சமென நினைத்து மதம் கடந்த மனித நேய செயலை போற்றுகிறேன்

npmcaters's tweet image. உறவுகளே  பயந்து தள்ளி நிற்கும் வேளையில் தன்னுயிரை துச்சமென நினைத்து மதம் கடந்த மனித நேய செயலை போற்றுகிறேன்

உறவுகளே பயந்து தள்ளி நிற்கும் வேளையில் தன்னுயிரை துச்சமென நினைத்து மதம் கடந்த மனித நேய செயலை போற்றுகிறேன்

npmcaters's tweet image. உறவுகளே  பயந்து தள்ளி நிற்கும் வேளையில் தன்னுயிரை துச்சமென நினைத்து மதம் கடந்த மனித நேய செயலை போற்றுகிறேன்

United States Trends

Loading...

Something went wrong.


Something went wrong.