Prabakar Pmk
@prabap732
Cuddalore Thamaraikannan personal assistant
You might like
பூம்புகார் தொகுதி தில்லையாடி தெற்கு ஒன்றியம் பாமக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒ செயலாளர், சிவகுமார் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பாமக மாநில தேர்தல் பணிக்குழு தலைவர், #பழ_தாமரைக்கண்ணன் தேர்தல் சிறப்பு பொறுப்பாளர், #கோதை_கேசவன் #இரமேஷ் ஆலோசனை வழங்கினர்
தர்மபுரியில் உள்ள அண்ணன் மருத்துவர், #அன்புமணிராமதாஸ் அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முன்னாள் சேர்மன் #பழ_தாமரைக்கண்ணன் அவர்கள்..
தருமபுரி பொதுக்கூட்டம் மேடையில் அண்ணன் அவர்களை வரவேற்றார் முன்னாள் சேர்மன் பழ.தாமரைக்கண்ணன் அவர்கள்
ஜெயங்கொண்டம் கூட்டத்திற்கு வருகை தந்த ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு புகைப்படம், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர், #பழ_தாமரைக்கண்ணன் அவர்கள்...
பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் சிறப்பு பொறுப்பாளராக பாமக மாநில தேர்தல் பணிக்குழு தலைவர், #பழ_தாமரைக்கண்ணன் அவர்களையும் மற்றும் #கோதை_கேசவன் அவர்களையும் நியமனம் செய்தார் பாமக தலைவர், அண்ணன், மருத்துவர் #அன்புமணி_இராமதாஸ் அவர்கள்...
சென்னையில் நடைபெற்ற, 2026 சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது.!
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர், அண்ணன் மருத்துவர், #அன்புமணி_ராமதாஸ் அவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி... பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் பாமக மாநில தேர்தல் பணிக்குழு தலைவர், முன்னாள் சேர்மன், #பழ_தாமரைக்கண்ணன் அவர்கள்
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், கடலூரில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீன்பிடி தளத்திற்கு சென்று மீனவர்களுடன் கலந்துரையாடி, மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்ட போது.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில், எறும்பூர் கிராமத்தில் நெய்வேலி நிறுவனம் மூன்றாம் சுரங்கம் அமைப்பதை கண்டித்தும், அத்திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரியும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
கடலூர் தேவனாம்பட்டினம் கிராமத்தில் மீனவர்களின் வாழ்வாதார குறையை கேட்டறிந்தார் பாமக மாநில தலைவர், மருத்துவர் அண்ணன் #அன்புமணிராமதாஸ் அவர்கள்..
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, குள்ளஞ்சாவடியில், மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் ஆர்.கோவிந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற குறிஞ்சிபாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இரா.பிரேம்குமார் - சு.உமாமகேஸ்வரி இணையரின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய போது.
இன்று, கடலூர் ஸ்ரீ திவான் பகதூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற K.R.இராமநாதன் - R.இளவரசி தம்பதியரின் மூத்த மகள் R.சுஷ்மிதா (IPS) - உ.விபு கிருஷ்ணா (IPS) இணையரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய போது. உடன் R.ஐஸ்வர்யா (IAS) அவர்கள்…
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்.! திருவண்ணாமலை மாவட்டம்: 1.செய்யாறு (30/08/2025) 2.போளூர் & கீழ்பெண்ணாத்தூர் (31/08/2025) விழுப்புரம் மாவட்டம்: 1.திண்டிவனம் & செஞ்சி (01/09/2025) #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
இன்று எங்களது திருமணநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தோம்.!
புதுவை மாநில பசுமைத்தாயகம் பொறுப்பாளர் சீ.இராஜாராம் அவர்களின் மழலைச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்த முனைவர் #சௌமியாஅன்புமணி அவர்கள்.!
United States Trends
- 1. Bama 14.5K posts
- 2. Ty Simpson 3,332 posts
- 3. Oklahoma 22.1K posts
- 4. #UFC322 27.4K posts
- 5. Iowa 17.7K posts
- 6. South Carolina 32.5K posts
- 7. Mateer 2,866 posts
- 8. #EubankBenn2 29.2K posts
- 9. #RollTide 2,863 posts
- 10. Brent Venables N/A
- 11. Ryan Williams 1,638 posts
- 12. Arbuckle N/A
- 13. Georgia Tech 2,466 posts
- 14. Heisman 9,870 posts
- 15. Susurkaev 2,446 posts
- 16. Talty 1,293 posts
- 17. Texas A&M 32.2K posts
- 18. #USMNT 1,102 posts
- 19. Beamer 9,308 posts
- 20. Camilo 8,084 posts
You might like
-
PMK BASKARAN Karur
@pmkbaskaran -
சிவன்தாங்கல் வெ.கிருஷ்ணமூர்த்தி
@Krishna12741500 -
𝐤𝐮𝐦𝐚𝐫_𝐀𝐲𝐲𝐚𝐫
@Kumar_ayyar -
Mohan Samikkannu
@MohanSamikkannu -
வினோத் சுந்தரம்
@vinothsundram -
க.ராசமுத்து கஜபதி.எம்.ஏ
@rajamuthug -
VELLORE KAMAL
@kamalpmk -
Lenin Thiru
@lenin_thiru -
Thondi Ananthan
@thondiananthan -
Ravichandran
@Kathirnilavan83 -
சித்தமல்லி ஆ. பழனிசாமி
@Palanisamysidh1 -
Pattali Parthiban
@parthikpm1211 -
ஜெகே தமிழன்
@cyberkingjk -
க.வெற்றி
@pmk_vetrivel -
Jayabal kaunder
@Kiks68520
Something went wrong.
Something went wrong.