prabaparthi1992's profile picture.

பிரபா_சுப்ரமணியன்

@prabaparthi1992

Life is good.. if we are good 👍 Make love ,

பிரபா_சுப்ரமணியன் reposted

This is for you @urstrulyMahesh garu. Here’s to a Greener India and Good health. Thank you #StaySafe

actorvijay's tweet image. This is for you @urstrulyMahesh garu. Here’s to a Greener India and Good health. Thank you #StaySafe

போ,பே, ஜ, ஜீ, ச, சி, இந்த எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர் சொல்லுங்க நண்பர்களே அழகிய தமிழில் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி

நீங்கள் என்னை அவமானப்படுத்த வேண்டுமெனில் அதற்கு முதலில் நான் உங்களை மதிக்க வேண்டும். - முகம் தெரியாத எழுத்தாளர்

உலகத்திலயே ரொம்ப அழகானவங்க யார் தெரியுமா அடுத்தவங்க சந்தோசத்தை பாத்து வயிறு எரியாம தானும் சந்தோசப்படுறவங்க தான்..

ஒரு பெண்ணை கண்டவுடன், உன் உடல் கொதித்தால் - அது காமம், உன் உள்ளம் கொதித்தால், - அது காதல், உன் இதயம் குளிர்ந்தால்.. அதுவே நட்பு..!

தவமிருப்போர்க்கெல்லாம் கிடைத்து விடுவதில்லை ”வரம்” நீ எனக்கு கிடைத்ததைப்போல 😊

உயிருடன் வாழ்நாட்களை கடத்துகின்றேன் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை

அவமானங்களின் வழியாக தான் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட இயலுமோ.!!

என் மாலை வானம் மொத்தம்  இருள் பூசி கொள்ளும் சத்தம்  இங்கு நீயும் நானும் மட்டும்

பிரபா_சுப்ரமணியன் reposted

நிருத்தியம் செழிக்க நின்றேன். ஒரு மோகன விருத்தம் எழுதிட வா 💕

_SSudha's tweet image. நிருத்தியம் செழிக்க நின்றேன். ஒரு மோகன விருத்தம் எழுதிட வா 💕

அவளுக்கு திமிரென்று பெயர் ..

United States Trends

Loading...

Something went wrong.

Something went wrong.