내가 좋아할 만한 콘텐츠
உடனடி நடவடிக்கை எடுத்த மாண்புமிகு @Anbil_Mahesh அவர்களுக்கு நன்றி. அதே நேரத்தில்,தென்மாவட்ட பள்ளிகளில் வெளிப்படையாக இம்மாதிரியான சாதிய உரையாடல்களை ஆசிரியர்களே ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.இதை தடுக்க எல்லா மாவட்டத்திலும் ஊடகவியலாளர்கள் அடங்கிய கண்காணிப்புக்குழு ஒன்றை அமைக்கவேண்டும்.
#அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உ.பி, ஹரியானாவில் வன்முறை, தீவைப்பு! இதில் வன்முறையாளர்கள் யாரேனும் லாக்அப்பில் கொடூரமாக தாக்கப்பட்டார்களா? யார் வீடாவது புல்டோசரால் இடிக்கப்பட்டதா? பாஜகவுக்கு பிரச்சனை வன்முறையல்ல; முஸ்லிம் தான்! #Agnipath #BJPFailsIndia
குருமூர்த்தி சொல்லித்தான் தர்மயுத்தம் நடத்தினேன் என்று சொன்ன OPS, மோடி சொல்லித்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்று இன்று சொல்கிறார். ஆனால், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை என்கிறார் அண்ணாமலை. அப்படியெனில், குருமூர்த்தி கம்யூனிஸ்டா? மோடி காங்கிரசா?
சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், 'அரசமைப்புச் சட்டத்தின் வழி கல்வியும் சனநாயகமும்' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.வெ.கோபால கௌடா அவர்கள் வெளியிட நான் அதனைப் பெற்றுக்கொண்டேன். #NEP2020 #Democracy @PMOIndia #VCK
பிஜேபி ல இருக்குற பெரும்பான்மையோர் ஒரிஜினல் முகத்தோட சமூக வலைத்தளங்களில் பயணிப்பது இல்லையே ஏன்? பிஜேபில இருக்கறது தெரிஞ்சா வீட்டுக்காரம்மா விஷம் வச்சுடும்முனு பயமா
பெண்களை பாலியல் சுரண்டல் செய்வதை கொள்கையாக கொண்டுள்ள பாஜக கட்சியை அழித்தொழிக்காமல், இந்திய ஒன்றிய பெண்களை பாதுகாக்க முடியாது. #SAVEINDIAfromBJP
பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க துணிந்தால் நாம் மாட்டுக்கறி திருவிழாவை பிரம்மாணடமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்துவோம். உணவு நம் உரிமை.
நாங்கள் சட்டமன்ற செல்ல முழுமுதல் காரணமாக இருக்கும் மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் சட்டமன்றம் நடைபெறும் கலைவாணர் அரங்க கூடத்தில் விடுதலைச்சிறுத்துகள் கட்சிக்கான அலுவலகத்தில் இன்று … 04.09.2021
காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான @jothims, பாலியல்ஆதரவு குறித்து சீமானிடம் கேள்விகேட்டால், விசம் குடித்து செத்துப்போ என கிண்டலடிப்பது, பொதுவெளியில் பெண்கள் பேசுவதை விரும்பாத ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. அதுவே #சனாதனம். #நாம்தமிழர்கட்சியின் ஒரு பெண் கூடவா கண்டிக்க துணியவில்லை?
கன்னட தலித் இலக்கிய முற்போக்குப் பாவலர் #சித்தலிங்கய்யா அவர்களின் மறைவு பெரும் கவலை அளிக்கிறது. கன்னட இலக்கிய படைப்புலகுக்கும் தலித் சமூகத்துக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். இந்திய அளவில் தலித் அரசியல் தளத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திய அவருக்கு விடுதலைச்சிறுத்தைகளின் #வீரவணக்கம்.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி , திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் மாற்று திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி துகாமை துவக்கிய போது …… 11.06.2021 #vckssbmla @thirumaofficial @thamoanbarasan @Subramanian_ma
சாதி ஒழிப்புக்களத்தில் சமரசமற்ற களப்போராளி மாவீரன் இனியனுக்கு #விடுதலைச்சிறுத்தைகளின் வீரவணக்கங்கள்... உங்கள் நினைவுகளோடு சாதி ஒழிப்புக்களத்தில் களமாடுவோம்....
சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதியா? உயர் நீதிமன்றத்தை அவமதித்துப் பேசிய எச்.ராஜா., நீதிபதிகளை இழித்துரைத்த குரு மூர்த்தி ஆகியோருக்கு மட்டும் சட்டம் முறைவாசல் செய்கிறதா? சட்டமென்ன அவாள் அப்பன் வீட்டுச்சொத்தா?
#சனவரி_18: தம்பி மாவீரன் #இனியனின் வீரவணக்கநாள். கட்சிக்கும் தலைமைக்கும் மிகுந்த விசுவாசத்துடன் களப்பணியாற்றிய உண்மை தொண்டர். புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் மக்களை அணிதிரட்டியவர். சாதிவெறிகும்பலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியவர். போராளி இனியனுக்கு #வீரவணக்கம்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தை சிறுத்தைகள் முற்றுகையிட்ட போது
திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமையில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சியாளர் அம்பேத்கர் சிலையிலிருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்று வட்டாட்சியரிடம் மனு அளிக்க சென்றபோது
#ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று முடித்த தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவ- மாணவியர் 100பேர் அந்நாட்டு விமானநிலையத்தில் பலமணி நேரமாகத் தவிக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்புவதற்கு மைய-மாநிலஅரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். @CMOTamilNadu
United States 트렌드
- 1. #DMDCHARITY2025 665K posts
- 2. #TusksUp N/A
- 3. #AEWDynamite 20.8K posts
- 4. #TheChallenge41 2,210 posts
- 5. Ryan Leonard N/A
- 6. #Survivor49 2,887 posts
- 7. Skyy Clark N/A
- 8. Diddy 74.5K posts
- 9. Jamal Murray 7,258 posts
- 10. seokjin 156K posts
- 11. Claudio 29.1K posts
- 12. Yeremi N/A
- 13. Hannes Steinbach N/A
- 14. Steve Cropper 6,394 posts
- 15. Earl Campbell 2,137 posts
- 16. Free Tina 13.5K posts
- 17. Klingberg N/A
- 18. Monkey Wards N/A
- 19. Milo 12.7K posts
- 20. Hilux 6,705 posts
Something went wrong.
Something went wrong.