rajkrajkrajk1's profile picture. மருத்துவத்திற்கு நோயாளி, எதிரி அல்ல,
நோய்தான் எதிரி. 
அதுபோல் 
நம்மை துன்பப்படுத்துகிறவர் எதிரி அல்ல, 
துன்பப்படுத்தும் காரணிகளே எதிரிகள். 😎

எறும்பு

@rajkrajkrajk1

மருத்துவத்திற்கு நோயாளி, எதிரி அல்ல, நோய்தான் எதிரி. அதுபோல் நம்மை துன்பப்படுத்துகிறவர் எதிரி அல்ல, துன்பப்படுத்தும் காரணிகளே எதிரிகள். 😎

Pinned

Rajendranin Ennengal-1 click the link -> drive.google.com/open?id=1TBB9p… Rajendranin Ennengal-2 click the link -> drive.google.com/open?id=1fBtjY…


எறும்பு reposted

@sarovishal அதுவும் தப்பில்லை அடுத்தவங்களுக்கு அறிவே இருக்க கூடாதுன்னு நினைக்காம இருந்தாவே போதும்


அணுகு முறையில் தவறாக தோன்றலாம் அவலநிலை புரியாதோ.. .. .. இந்த தலைப்பில் ஒரு சிறு உறை சொல்லுங்களேன்.. Clue .. ..மொழி தேர்வு heart beat


எறும்பு reposted

ஹாய் சொந்தங்களே இனிய காலை வணக்கம்

Gopalc50224511's tweet image. ஹாய் சொந்தங்களே இனிய காலை வணக்கம்

எறும்பு reposted

திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு தெரியாமல் காதலியை சந்திப்பதும்...!!! திருமணத்திற்கு பின் மனைவிக்கு தெரியாமல் பெற்றோரை சந்திப்பதும் தான் வாழ்க்கையின் நியதி 👍 இனிய காலை வணக்கம் 🙏🙏

VelusamyB10's tweet image. திருமணத்திற்கு முன்
பெற்றோருக்கு தெரியாமல்
காதலியை சந்திப்பதும்...!!!
திருமணத்திற்கு பின்
மனைவிக்கு தெரியாமல்
பெற்றோரை சந்திப்பதும்
தான் வாழ்க்கையின் நியதி 👍

இனிய காலை வணக்கம் 🙏🙏

எறும்பு reposted

Yenda pesite iruka .. after 5 mins of his silence.. yenda onnume pesa maatikira.. R - reaction


எறும்பு reposted
umathiru7's tweet image.

எறும்பு reposted

பணத்தை சரியாக பயன்படுத்த தெரியாதவனின் செலவு உதவி என்ற பெயரிலோ ஆடம்பரமாகவோ செலவு செய்யப்பட்டிருக்கும்.


எறும்பு reposted

சாதி மத இன நிற + ஆணா பெண்ணா + வயது + பணக்காரனா ஏழையா + நோயாளியா மனிதரா மிருகமா + என்ற ஆராய்ச்சிகளைப் புறந்தள்ளி பசித்த உயிருக்கு உணவும் தாகத்திற்கத் தண்ணீரும் அன்புடன் கொடுப்பவர்கள் -> அனைவரும் கடவுள்களே.

saattooran's tweet image. சாதி மத இன நிற +
ஆணா பெண்ணா + 
வயது + 
பணக்காரனா ஏழையா + 
நோயாளியா
மனிதரா மிருகமா +
என்ற ஆராய்ச்சிகளைப் புறந்தள்ளி

பசித்த உயிருக்கு உணவும்
தாகத்திற்கத் தண்ணீரும்
அன்புடன் கொடுப்பவர்கள் -> அனைவரும் கடவுள்களே.
saattooran's tweet image. சாதி மத இன நிற +
ஆணா பெண்ணா + 
வயது + 
பணக்காரனா ஏழையா + 
நோயாளியா
மனிதரா மிருகமா +
என்ற ஆராய்ச்சிகளைப் புறந்தள்ளி

பசித்த உயிருக்கு உணவும்
தாகத்திற்கத் தண்ணீரும்
அன்புடன் கொடுப்பவர்கள் -> அனைவரும் கடவுள்களே.
saattooran's tweet image. சாதி மத இன நிற +
ஆணா பெண்ணா + 
வயது + 
பணக்காரனா ஏழையா + 
நோயாளியா
மனிதரா மிருகமா +
என்ற ஆராய்ச்சிகளைப் புறந்தள்ளி

பசித்த உயிருக்கு உணவும்
தாகத்திற்கத் தண்ணீரும்
அன்புடன் கொடுப்பவர்கள் -> அனைவரும் கடவுள்களே.
saattooran's tweet image. சாதி மத இன நிற +
ஆணா பெண்ணா + 
வயது + 
பணக்காரனா ஏழையா + 
நோயாளியா
மனிதரா மிருகமா +
என்ற ஆராய்ச்சிகளைப் புறந்தள்ளி

பசித்த உயிருக்கு உணவும்
தாகத்திற்கத் தண்ணீரும்
அன்புடன் கொடுப்பவர்கள் -> அனைவரும் கடவுள்களே.

கடவுள் என்பது யார் ????



எறும்பு reposted

அதானே..?

SJB56856832's tweet image. அதானே..?

United States Trends

Loading...

Something went wrong.


Something went wrong.