rajkumarraj13's profile picture. நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே!

Rajkumar raj

@rajkumarraj13

நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே!

Rajkumar raj reposted

#DrunkenPoliceRewarded Mistake 1: கலர் ஆடை Mistake 2: மது அருந்துவது Mistake 3: இரவில் அத்து மீறி ஊரில் நுழைவு Mistake 4 : மின்சாரத்தை துண்டிப்பது Mistake 5 :அத்து மீறி வீடு புகுந்து வெறியுடன் தாக்குவது இந்த காவலருக்கு சொந்த ஊருக்கு பணி மாற்றம் செய்து அரசு என்ன சொல்ல வருகிறது?


வெள்ளாற்றில் தொடர்ந்து மணல் குவாரிகள் செயல்பட்டால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் போர்வெல் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதியுறும் நிலை ஏற்படும். தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மக்கள் மாபெரும் அறவழி போராட்டம் மேற்கொள்ள தயாராக வேண்டிய சூழலை அரசு அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.


தளவாய் ஊராட்சியில் இடையன்குடிகாடு த.கூடலூர் மற்றும் சிலுப்பனூர் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க இடங்களை தேர்வு செய்து குறியீடு பணிகளை செய்து வருகின்றனர் வருவாய் துறையினர். ஏற்கனவே சட்ட விரோத மணல் கொள்ளையால் வெள்ளாறே அழிந்து வருகிறதது


செந்துறை ஒன்றியத்தின் வடக்கு பகுதியை அழித்தொழிக்க துடிக்கும் அதிகாரிகள்.... மணல் குவாரி கூடாது என்று மனு கொடுத்த மறநாளே மணல் குவாரி அமைக்க அளவீடு செய்யும் அதிகாரிகள்....


எங்களுக்கு மண்ணு பொண்ணு 2ம் முக்கியம் இதுல யார் மேல கை வச்சாலும் வெட்டுவோம்🔥 #திரௌபதி 😍 youtu.be/chdBVtw9ILM


Rajkumar raj reposted

ஊசியில் நூல் ஏற்ற கஷ்டபடுவோர்களுக்கு....


Rajkumar raj reposted

And it's starting! On August 21, 2017, the Moon blocked the Sun and cast its shadow on the Earth. Now during the lunar eclipse, the Earth is blocking the Sun to cast its shadow on the Moon. #SuperBlueBloodMoon @NASASun @NASAEarth


Rajkumar raj reposted

#musicaddict ஜானகிமேடம் வாய்ஸ்😘😘😘🎶🎶🎶👌👌👌👌


Loading...

Something went wrong.


Something went wrong.