You might like
ஆயிரம் ஆண்டுகள் இந்திய தேசம் ஆப்கானிஸ்தானியர்கள், முகலாயர்களின் படையெடுப்பால் இழந்தவைகள் ஏராளம். அப்படையெடுப்புக்களால் இந்திய வழிபாட்டு தலங்களுக்கும், பண்பாட்டிற்கும் மீட்க முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது அவற்றிற்கெல்லாம் யார் இதுவரை மன்னிப்பு கேட்டார்கள். யார் மன்னிப்பு கேட்பார்கள்?
கலைஞர் சிலை 1.5 கோடி ரூபாய் செலவுல திறந்திருக்காரு ஸ்டாலின்...❤️🖤 ~ இப்பவாவுது வாய திறடி ...🤧
பிரதமர் நரேந்திர மோதிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் ராகுல் காந்தி தான்..!! - கே.எஸ். அழகிரி. இத நீங்க சிரிக்காம சொன்னது தான்யா காமடி.!
திருட்டு திராவிடம்...😂😂😂
#கொரோனா தொற்றில் மக்கள் அவதிப்பட்டுவரும் இந்த வேளையில், கலியுகத்தின் காரண மூர்த்தியாக கருதப்படும் சிவன்மலை ஆண்டவா், கோவில் அண்டவன் உத்தரவு பெட்டியில்: வேப்பிலை, மஞ்சத்துாள், துளசி, விபதி, அருகம்புல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. உத்தரவுநாள்: 18-05-2021 #சிவன்மலை 🙏
Really Miss U Sir... @Vijayabaskarofl
இவரைப் போன்றோர்தான் தற்போது நாட்டுக்கும் தேவை.. மாண்புமிகு சுகாதாரத்துறையே.. 🙏 மிஸ் யூ @Vijayabaskarofl சார்
பட்டி தொட்டி எங்கும் மற்றும் என் நண்பர்கள் சொல்வது 'விஜயபாஸ்கர இல்லயே ' என்றுதான
முன்களப்பணியில் முந்தியது உன் சேவை... மரணத்திலும் நீ முந்துவாய் என்று சற்றேனும் சிந்திக்கவில்லை... நீ நினைக்கப்படுவாய் சகோதரி உலகத்தின் கடைசி துளிவரை.. வணங்குகிறேன்! #drshanmugapriya
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ' நிகழ்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆட்சி அமைந்த 100 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தேன். அதன்படியே, நேற்றே தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவரிடம் இன்று மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன. சொன்னதைச் செய்வோம்!
Hey psycho @Actor_Siddharth ,learn from @SonuSood bhai how the actor should be..
திமுக வழக்கறிஞர் பிரிவு அவர்கள் தலைவரை விமர்சிக்கும் உரிமைகளை மறுத்து வளைதள வாசிகள் மீது புகார்கள் அளித்து வருகிறார்கள்.அது அவர்கள் உரிமை கடமை. நமது கேள்வி ?இந்த நாட்டின் பிரதமரை வளை தாங்களில் கொச்சைப் படுத்திய திமுகவினர் மீது BJP வழக்கறிஞர் பிரிவு புகார் தரவில்லையே ஏன்? 👇2
உருகும் பக்தி உயர்வைத் தரும்! பக்தி யாரிடம் உண்மையாக இருக்கிறதோ அவர்களுக்கு கடவுள் கருணை புரிவான் என்பதற்கு இன்றைய பதவி ஏற்பு நிதர்சனம்.அவர் ஜாதகத்தில் பதவி இல்லை என்று சொல்லியவர்கள் பலர். மனம் உருகும் பக்தி கொண்ட துணைவியால் எல்லாம் நிகழ்ந்தது.. உண்மை பக்தி செய்வோம். @JSKGopi
திமுக @arivalayam காங்கிரஸ்@INCIndia கம்யூனிஸ்ட் இவர்களுக்கு கூஜா தூக்கும் சிறுத்தைகள்@thirumaofficial திமுக பாரதி சொன்ன ரெட் லைட் மீடியாக்கள்@PTTVOnlineNews @ThanthiTVசமூக நீதி பேசும் திரைதிலகங்கள்@Actor_Siddharth @VijaySethuOfflஇவங்க எல்லாம் எங்கடா போனீங்க பாரதி சொன்னது 💯சரி
நடிகைக்காக பால்டாயில் குடிச்சவனை எல்லாம் ஜெயிக்க வச்ச மாங்க மடையனுங்க கொங்கு மக்களை பத்தி பேசுறது தான் வேடிக்கை.. #முட்டாள்_சென்னையன்ஸ்
இவரைப் போன்றோர்தான் தற்போது நாட்டுக்கும் தேவை.. மாண்புமிகு சுகாதாரத்துறையே.. 🙏 மிஸ் யூ @Vijayabaskarofl சார்
United States Trends
- 1. #StrangerThings5 66.7K posts
- 2. Thanksgiving 571K posts
- 3. Afghan 177K posts
- 4. #AEWDynamite 18.5K posts
- 5. National Guard 528K posts
- 6. #Survivor49 2,453 posts
- 7. holly 29.3K posts
- 8. Kevin Knight 2,216 posts
- 9. Rahmanullah Lakanwal 71.4K posts
- 10. dustin 83.1K posts
- 11. Chet 4,875 posts
- 12. Cease 27.8K posts
- 13. Doris Burke N/A
- 14. robin 49.4K posts
- 15. Gobert 1,800 posts
- 16. Rizo 2,143 posts
- 17. Wolves 16.5K posts
- 18. Blood 259K posts
- 19. #SistasOnBET 1,225 posts
- 20. Celtics 14.3K posts
Something went wrong.
Something went wrong.