sampavasant's profile picture. I am Individual

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ

@sampavasant

I am Individual

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ 已轉發

நம் மாண்புமிகு உதயத்திற்கு என் அன்புமிகு இதயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 🙏🏽🖤❤️ #HBDUdhay

Anbil_Mahesh's tweet image. நம் மாண்புமிகு உதயத்திற்கு 
என் அன்புமிகு இதயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 🙏🏽🖤❤️

#HBDUdhay

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ 已轉發
AnbilMahesh4evr's tweet image. உயிர் உள்ள வரை உதயசூரியன்!

#HBDUdhay #MKStalin #UdhayanidhiStalin #AnbilMaheshPoyyamozhi #AnbilMaheshForever #DMKYW @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @DMKITwing @dmk_youthwing

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ 已轉發

நம் பிறந்த நாளான இன்று, தந்தையும், கழகத்தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான @mkstalin அவர்களிடமும் - தாயாரிடமும் வாழ்த்துப் பெற்றோம். அவர்களின் வாழ்த்துகளோடு - தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் - #திராவிட_மாடல் ஆட்சி தொடரவும் எந்நாளும் உழைப்போம்.

Udhaystalin's tweet image. நம் பிறந்த நாளான இன்று, தந்தையும், கழகத்தலைவரும், மாண்புமிகு  முதலமைச்சருமான @mkstalin அவர்களிடமும் - தாயாரிடமும் வாழ்த்துப் பெற்றோம். 

அவர்களின் வாழ்த்துகளோடு - தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் - #திராவிட_மாடல் ஆட்சி தொடரவும் எந்நாளும் உழைப்போம்.

கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி…

mkstalin's tweet image. கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி…

மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் உச்சி முகர்ந்து அன்புடன் முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்! #HBDUdhay

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ 已轉發
Anbil_Mahesh's tweet image. #HBDUdhay

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ 已轉發

வள்ளுவரின் வாக்கின் படி களப் பணியாற்றும் கழக இளைஞரணி செயலாளர்! மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்! என்ற குறளுக்கேற்பத் திரு @Udhaystalin அவர்கள் செயல்படுகிறார்! - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #HBDUdhay

arivalayam's tweet image. வள்ளுவரின் வாக்கின் படி களப் பணியாற்றும் கழக இளைஞரணி செயலாளர்!

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்!

என்ற குறளுக்கேற்பத் திரு @Udhaystalin அவர்கள் செயல்படுகிறார்!

- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்

#HBDUdhay

கொள்கை எதிரிகளுக்கு நம்‌ மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்கு சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay

எக்காலத்திலும் மக்களோடு மக்களாக பயணிக்கும் நம் கழகத்தின் இதயம் நம் இளைஞரணி - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay

"பாஜக அரசு பழி வாங்க நினைத்தால்.." "திமுகவின் போர்க் குணம் வெளிப்படும்" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ 已轉發

உதயம் ஒளிரும்! தமிழ்நாடு மிளிரும்! #HBDUdhay #MKStalin #UdhayanidhiStalin #AnbilMaheshPoyyamozhi #AnbilMaheshForever #DMKYW @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @DMKITwing @dmk_youthwing

AnbilMahesh4evr's tweet image. உதயம்
ஒளிரும்!
தமிழ்நாடு
மிளிரும்!

#HBDUdhay #MKStalin #UdhayanidhiStalin #AnbilMaheshPoyyamozhi #AnbilMaheshForever #DMKYW @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @DMKITwing @dmk_youthwing

நான் கோழை அல்ல.. எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து முன்னேறிச் செல்வேன்; நான் கலைஞர் பேரன்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay

சமூக வளர்ச்சி வேண்டும். அது குழந்தைகள், பெண்கள், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும்" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ 已轉發

“வெள்ளி யானை” விருது பெற்று திரும்பியவுடன் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்த மாணவச் செல்வங்களுக்கும், சாரணர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி 💙 @bsgnhq #DiamondJubileeJamboree2025 #19thNationalJamboree #SilverElephant

Anbil_Mahesh's tweet image. “வெள்ளி யானை” விருது பெற்று திரும்பியவுடன் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்த மாணவச் செல்வங்களுக்கும், சாரணர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி 💙

@bsgnhq
#DiamondJubileeJamboree2025
#19thNationalJamboree
#SilverElephant

இளைஞர்களை தற்குறிகளாக்க துடிக்கும் கூட்டத்திற்கு மத்தியில் அவர்களை சாதனையாளர்களாக்க துடிக்கும் இளந் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay

Vanitha06119914's tweet image. இளைஞர்களை தற்குறிகளாக்க துடிக்கும் கூட்டத்திற்கு மத்தியில் அவர்களை சாதனையாளர்களாக்க துடிக்கும் இளந் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் 
#HBDUdhay

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ 已轉發
AnbilMahesh4evr's tweet image. நண்பரும் துணை முதல்வரும்!

#UdhayanidhiStalin #AnbilMaheshPoyyamozhi #AnbilMaheshForever #DMKYW #SouthernRising2025 @Udhaystalin @Anbil_Mahesh @dmk_youthwing @DMKITwing

Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ 已轉發

பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவன் இல்லடா பொறந்ததே அரசியலுக்காகத் தான் 😍😍😍💥💥💥💥 🥳🥳🥳🔥🔥 #HBDUdhay

Vanitha06119914's tweet image. பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவன் இல்லடா பொறந்ததே அரசியலுக்காகத் தான் 😍😍😍💥💥💥💥 🥳🥳🥳🔥🔥
#HBDUdhay

முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வருகிற தயக்கம்; முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம் என்ற கலைஞரின் வார்த்தைகளை நினைவில் நிறுத்திப் பணியாற்றுவோம். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay

"புதிய கல்விக் கொள்கை என்பது ஒடுக்கப்பட்டவர்களைக் கல்வியிலிருந்து வெளியேற்றுவதற்கான தெளிவான முயற்சி மற்றும் சதி" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay

எந்த வழியில் இந்தித் திணிப்பை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது "இந்தி தெரியாது போடா" என்பதே - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay

United States 趨勢

Loading...

Something went wrong.

Something went wrong.